நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!

சீறும் புலி நாகை சிவாவின் ஆணையை(ஏலேய்! கப்பி,
உன் காலை கொஞ்சம் காட்டு.....)
ஏற்று அன்புத் தம்பி என் காலைக் காட்டுகிறேன்...அப்பாடா..அண்ணன் ஆசையை நிறைவேத்தின அப்புறம் தான் நிம்மதியா இருக்கு..28 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கிளம்பிட்டியா....நீ
ஆட்டம் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு.
சரி பரவாயில்லை.

உன்ன காலை தானா காட்ட சொன்னேன். நீ ஷுவை காட்டி இருக்க...

சொன்னது...

இது என்ன கலாட்டா...? காலைக் காட்டு என்றால் shoe -வை காட்டுவதா ?
கன்டனம்! கன்டனம் !!

சொன்னது...

செய்வதை திருந்த செய்னு உன்னை எத்தனை தடவை சொல்வது.

சொன்னது...

நல்லவேளை! தப்பிச்சோம் :)))

சொன்னது...

அட பாவி.. இருங்க சிபியை அனுப்பறேன்!!!

சொன்னது...

//உன்ன காலை தானா காட்ட சொன்னேன். நீ ஷுவை காட்டி இருக்க... //

நீங்க இப்படி கேப்பீங்கன்னு தெரியும்ண்ணா..என்ன பண்றது..சனிக்கிழமைனு கூட பாக்காம ஆபிஸுக்கு இழுத்துட்டு வந்து உக்கார வச்சுட்டாங்க..நான் எங்கிட்டு புதுசா போட்டோ புடிக்க..

எப்படியாவது அண்ணனோட ஆசைய நிறைவேத்திடனும்னு தேடி புடிச்சு ஒரு போட்டோ போட்டிருக்கேன்..அதுக்கு குறை சொல்றீங்களே..எனக்கு அழுகாச்சியா வருது :((

சொன்னது...

//கன்டனம்! கன்டனம் !! //

கோவியாரே..கன்டனத்தை கண்டிக்கிறேன் :))

சொன்னது...

//செய்வதை திருந்த செய்னு உன்னை எத்தனை தடவை சொல்வது.//

இதையும் சொல்வீங்கன்னு தான் MS Paintல போட்டோவ தொறந்து ஷூவை அழிச்சு பார்த்தேன்..காலே தெரியல..அதுனால அப்படியே போட்டுட்டேன்..

சொன்னது...

//நல்லவேளை! தப்பிச்சோம் :))) //

ஏன் இளவஞ்சி..உங்களுக்கு எதுனா ஆசை இருக்கா??

சொன்னது...

//அட பாவி.. இருங்க சிபியை அனுப்பறேன்!!! //

என்னங்க பொன்ஸ்..பெரியவங்க சொல்றத கேட்டு நடந்தா பாவியா..

சிபி வந்து என்னைப் பாராட்ட போறாரு பாருங்க..

சொன்னது...

//நாகை சிவா said... உன்ன காலை தானா காட்ட சொன்னேன். நீ ஷுவை காட்டி இருக்க...
கோவி.கண்ணன் said...
இது என்ன கலாட்டா...? காலைக் காட்டு என்றால் shoe -வை காட்டுவதா ?
//
கப்பி, வெளியிடும் முன்பு நடந்த ஒத்த நிகழ்வுகள் co-insident. புரியுதா ? ஒரே ஊருகாரர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்று :)))

சொன்னது...

QUE YUCAS TIENES!! HI HI HI

சொன்னது...

//ஒரே ஊருகாரர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்று :)))
//

நானும் பார்த்தேன் கோவியாரே..ஒத்துக்கறேன்...
ஊர்ப்பாசம் மெய் சிலிர்க்க வைக்குது :))

சொன்னது...

//QUE YUCAS TIENES!! HI HI HI //

குரு..இங்க இருக்கவனுக்கே ஷூகாஸ் (YUCAS)னா என்னன்னு தெரியல..

நம்ம ஸ்பானிஷ் புலமை இன்னும் வளரல...

ஏதோ புகழறீங்கன்னு மட்டும் தெரியுது..ஹி ஹி ஹி..

சொன்னது...

////QUE YUCAS TIENES!! HI HI HI //

குரு..இங்க இருக்கவனுக்கே ஷூகாஸ் (YUCAS)னா என்னன்னு தெரியல..//

THAT YUCCAS YOU HAVE! HI HI HI

Yuccas - Shrubs

தெரியல்லைனா நம்மள கேளு, நாங்க சொல்லுவோம்ல

சொன்னது...

//நானும் பார்த்தேன் கோவியாரே..ஒத்துக்கறேன்...
ஊர்ப்பாசம் மெய் சிலிர்க்க வைக்குது :)) //
ரொம்ப சிலிர்த்தா சொல்லு, அதுக்கு ஒரு வழி சொல்லிடுவோம்.

பாத்தல, ஊருக்கார பயலுக்கு ஒன்னுனா அப்படியே துடிச்சிப் போயிடுவோம்.

இருந்தாலும் கண்ணன், நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்தித்த நினைத்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சொன்னது...

//THAT YUCCAS YOU HAVE! HI HI HI

Yuccas - Shrubs

தெரியல்லைனா நம்மள கேளு, நாங்க சொல்லுவோம்ல
//

சிவா..இப்ப உங்க காலைக் காட்டுங்க :D...

//பாத்தல, ஊருக்கார பயலுக்கு ஒன்னுனா அப்படியே துடிச்சிப் போயிடுவோம்.//

மறுபடியும் ஒத்துக்கறேன்..

//இருந்தாலும் கண்ணன், நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்தித்த நினைத்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

கோவியாரே சீக்கிரம் வந்து இவரைத் தேத்துங்க..

சொன்னது...

//இருந்தாலும் கண்ணன், நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்தித்த நினைத்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

சிவா... சரியாத்தான் சொன்னிங்க... நாம சேர்ந்தோம் என்றால் ... காலைக் காட்டுகிறவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிடுவார்கள் :))

சொன்னது...

ஊர்க்காரங்க ஒன்னு கூடிட்டாங்க..அடக்கிவாசிடா கப்பி..

சொன்னது...

//நல்லவேளை! தப்பிச்சோம் :)))//
இளவஞ்சி ஐயா, நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்குப் புரியுது. கப்பி இன்னும் பால் வடியும் பாலகன் தான்.

சொன்னது...

//அட பாவி.. இருங்க சிபியை அனுப்பறேன்!!!//
பொன்ஸ், சிபியை மட்டும் அல்ல, நம்ம சங்கங்த்து ஜனங்க எல்லாத்தையும் வர சொல்லுங்க, இந்த கப்பிய ஒரு வழி பார்த்து விடுவோம் என்ற சொல்லாமும் நினைத்தேன். ஆனால் அதுகுள்ள பயபுள்ள கண்ணனை கண்டே அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டதால் நம்ம பெரியமனசு பண்ணி விட்டுலாம் என்று நான் சொல்லுறேன். ஆனா நீங்க அத கேட்காவா போறீங்க.....

சொன்னது...

இளவஞ்சி..ஹி ஹி ஹி...

//இன்னும் பால் வடியும் பாலகன் தான்.
//

சொல்லிட்டாருப்பா கொள்ளு தாததா..

சிவா...இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..


//நம்ம சங்கங்த்து ஜனங்க எல்லாத்தையும் வர சொல்லுங்க, இந்த கப்பிய ஒரு வழி பார்த்து விடுவோம் என்ற சொல்லாமும் நினைத்தேன். ஆனால் அதுகுள்ள பயபுள்ள கண்ணனை கண்டே அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டதால் நம்ம பெரியமனசு பண்ணி விட்டுலாம் என்று நான் சொல்லுறேன். ஆனா நீங்க அத கேட்காவா போறீங்க..... //

எவ்ளோ பெரிய மனசு சிவா உங்களுக்கு...நல்லா இருங்க..நல்லாவே இருங்க...

சொன்னது...

//பாத்தல, ஊருக்கார பயலுக்கு ஒன்னுனா அப்படியே துடிச்சிப் போயிடுவோம்.//

// நம்ம பெரியமனசு பண்ணி விட்டுலாம் என்று நான் சொல்லுறேன். ஆனா நீங்க அத கேட்காவா போறீங்க.....//

ஏலே யாருக்கிட்ட உன் ஷு காலை காட்டுற,,

மருவாதையா கால மட்டும் காட்டு இல்ல......ஏலே தேவ் எங்க அந்த கழுதைபுலி........

சொன்னது...

நாங்க முன் வச்ச ஷூவை பின் வைக்கறதில்ல..

சிங்கத்துக்கிட்டயே கழுதபுலியா..

(ஆத்தாடி..எப்படா ஒருத்தன் சிக்குவான்னு காத்துகிட்டு இருப்பாங்களோ..)

சொன்னது...

போட்டாவுல குதிர

புலிகிட்ட மோதாதே எதிர

சொன்னது...

வீக் எண்டும் அதுவுமா ஏதாவது FINCA பக்கம் ஒதுங்குனமா,

குளிருக்கு சூடு காஞ்சமா

புட்பால் மேட்ச் பாத்தமான்னு இல்லாம இது என்ன

காலை ஷீவை எல்லாம் காட்டிகிட்டு.

சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு.

சொன்னது...

குதிர மேல இருக்கறது ஆர்த்திகாஸு

நான் போட்டிருக்கற ஷூ அடிடாஸு

புலி கிட்ட என்னைக்குமே எதிர்த்ததில்ல-அவர்

சொன்னபடி செஞ்ச நான் நல்ல புள்ள..

ஏய் டண்டணக்கா...ஏ டணக்கு ணக்கா!!!

சொன்னது...

வீக் எண்டா..இப்போதான் ஆபிஸ்ல இருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்கேன்...

புட்பால் மேட்ச் ஓடிட்டு இருக்கு..முடிஞசதும் கிளம்ப வேண்டியது தான்..