ராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்

அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி...22 பின்னூட்டங்கள்:

சொன்னது...

:)

சொன்னது...

என்னா சொல்ல வர்றே நீ.... பக்கத்திலே வந்தா ஒரு பஞ்ச் கொடுக்கலாமின்னா இல்லன்னா கையை மேலே தூக்கிடமினுன்னா....

இதல்லாம் நேத்தே வந்து சொல்லிருந்தா இன்னிக்கு ரெண்டு பேரு எனக்கு ராக்கி கட்டியிருக்க மாட்டங்க.... ஹீம்
நல்ல இருங்க சகோதரிகளே....:-)))))

சொன்னது...

கண்ணா, இந்த படத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் என்ன நைனா சம்ந்தம்.
ஆமா இந்த ராக்கி ராக்கி சொல்லுறாங்களே, அப்படினா என்ன. யாரு யாருக்கு கட்டுவாங்க. ஏன் இப்படி எல்லா பயல்களுக்கும் பயந்து நடுங்குறாங்க.....

சொன்னது...

//:) //

தளபதி..அவ்ளோதானா??
நான் ))))))) எதிர்பார்த்தேனே :(

சொன்னது...

மேல ஒரு பயலை பாக்ஸிங்க் கிளவுசோட உட்கார வெச்சா எப்படிப்பா :)))))))))) வரும்?

அதான் நாம அப்படியே எஸ்கேப்பு.

சொன்னது...

//என்னா சொல்ல வர்றே நீ.... பக்கத்திலே வந்தா ஒரு பஞ்ச் கொடுக்கலாமின்னா இல்லன்னா கையை மேலே தூக்கிடமினுன்னா....
//

ஏம்பா ராமு..சும்மா ஒரு படம் போடக் கூடாதா?? கண்டிப்பா ஒரு மெசேஜ் சொல்லனுமா?? என்னமோ போ..சினிமா பாத்து ரொம்பத்தான் கெட்டு போயிட்ட..

சரி புடி..2 மெஸெஜ்...
படத்துல இருக்க மாதிரி க்ளவுஸ் போட்டக்கனும் இல்லைனா நீ சொன்ன மாதிரி கையை மேல தூக்கிடனும்..

இப்போ திருப்தியா??

//ரெண்டு பேரு எனக்கு ராக்கி கட்டியிருக்க மாட்டங்க//
விடு ராமு..இதுக்கெல்லாம் போய் கண்ணைக் கசக்கிக்கிட்டு..

சொன்னது...

//கண்ணா, இந்த படத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் என்ன நைனா சம்ந்தம்//

எனக்கு தெரிஞ்ச ஒரே ராக்கி இவருதாங்கண்ணா..அதான்...

//யாரு யாருக்கு கட்டுவாங்க. ஏன் இப்படி எல்லா பயல்களுக்கும் பயந்து நடுங்குறாங்க.....
//

எனக்கும் ஒன்னும் விளங்கல...யாருனா வந்து விளக்கமா சொன்னா புண்ணியமா போகும் ;))

சொன்னது...

//மேல ஒரு பயலை பாக்ஸிங்க் கிளவுசோட உட்கார வெச்சா எப்படிப்பா :)))))))))) வரும்?
//

சேச்சே..அவரு நம்ம ஆளு தான்...நம்ம ஆளுங்க மேல கைவைக்க கூடாதுன்ற கண்டிசன்ல தான் கூப்பிட்டு வந்து உக்கார வச்சேன்...

சொன்னது...

//யாரு யாருக்கு கட்டுவாங்க. ஏன் இப்படி எல்லா பயல்களுக்கும் பயந்து நடுங்குறாங்க.....
//

ஏலே புலி உனக்கு ஒன்னுமே தெரியாதா...

சொன்னது...

//ஏலே புலி உனக்கு ஒன்னுமே தெரியாதா...
//
ஆமா ராமு..எங்க ரெண்டு பேருக்குமே விவரம் பத்தலை..நீ தான் சொல்லனும் :D

சொன்னது...

//ஏலே புலி உனக்கு ஒன்னுமே தெரியாதா... //
தெரியலேயம்மா, தெரியலேயே.....

சொன்னது...

//ஆமா ராமு..எங்க ரெண்டு பேருக்குமே விவரம் பத்தலை..நீ தான் சொல்லனும் :D //

கப்பி நீயும் புலி கூட சேர்ந்து கெட்டு போயிட்டே...

சரி போ ஆசையா வேற கேட்கிறே சொல்லுறேன். எங்க ஆபிஸிலே கொஞ்சூண்டு அழகா ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க.........

இன்னிக்கு காலையிலிருந்து அவங்க எனக்கு சகோதரியா ஆகிட்டாங்க....

இதுதான் அந்த சோக கதை..:-(((

சொன்னது...

ராக் மட்டும் இருக்கு கீ எங்கே?

சொன்னது...

உருகுவேல உக்காந்துகிட்டு, இதுவும் பெசுவீங்க. இன்னமும் பேசுவீங்க! இங்க சென்னை வந்து பாருங்க தெரியும்! எப்படி உருகறாங்கன்னு!

சொன்னது...

ராம்..

ஆபிஸ் என்ற சின்ன வட்டத்துக்குள்ள இருந்தா எப்படி?? பெங்களூரு-ன்ற பெரிய வட்டத்துக்கு வா ;)

சொன்னது...

//ராக் மட்டும் இருக்கு கீ எங்கே?
//

இவரு பேரு ராக்கி-ன்னு சொன்னாங்க?? இல்லையா??

எப்பவும் போல அவிச்சுட்டாங்களா?? :D

சொன்னது...

//உருகுவேல உக்காந்துகிட்டு, இதுவும் பெசுவீங்க. இன்னமும் பேசுவீங்க//

சும்மா கட்டின ராக்கில கல்முடிச்சு போடலாம்னுதான் ;)

//இங்க சென்னை வந்து பாருங்க தெரியும்! எப்படி உருகறாங்கன்னு!
//

ஐ யாம் தி எஸ்கேப்பு ;)))

சொன்னது...

//ஆபிஸ் என்ற சின்ன வட்டத்துக்குள்ள இருந்தா எப்படி?? பெங்களூரு-ன்ற பெரிய வட்டத்துக்கு வா ;) //

ஆகா அவனா நீயீ....:-)

சொன்னது...

/ஆகா அவனா நீயீ....:-) /

உனக்கு நல்லது சொன்னா கோவிச்சுக்கற பாத்தியா.. ;))

சொன்னது...

இந்த வருட ரக்ஷா பந்தனுக்கு போன வருட பதிவை கொடுத்த உலகத்துலேயே முதல் ஆள் நீங்கதான் அண்ணா. :-))

ஆனால், நீங்க இந்த பதிவுல என்ன சொல்ல வர்றீங்க? :-P

சொன்னது...

அண்ணா, உங்களுக்கு என் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். அப்படியே கையை காட்டுங்க பார்க்கலாம். ராக்கி கட்டணும். :-)

சொன்னது...

//இந்த வருட ரக்ஷா பந்தனுக்கு போன வருட பதிவை கொடுத்த உலகத்துலேயே முதல் ஆள் நீங்கதான் அண்ணா. :-))//


ஹி ஹி ஹி


//
ஆனால், நீங்க இந்த பதிவுல என்ன சொல்ல வர்றீங்க? :-P//

நாம என்ன காந்தியா நேருவா நேதாஜியா மெசெஜ்லாம் சொல்ல? அப்படியே பார்த்துட்டு சிரிச்சுட்டு போகனும் :)))

//அண்ணா, உங்களுக்கு என் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். அப்படியே கையை காட்டுங்க பார்க்கலாம். ராக்கி கட்டணும். :-)//

வளரெ நன்னி மை ஃபிரண்ட்..ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் :)