பொன்னான மனமே! பூவான மனமே!!



Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................

This is the way life is ......................



60 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ராசா உறுகுவே போயும் இன்னும் இந்த பழக்கத்த விடலியா பாரு பக்கத்தில ஒரு பையன் சமத்தா சைட்டடிக்கிரான் நீ என்னடான்னா ஓன்னு கத்தி ஊரக் கூட்டுற போதும்பா அளாத....:))

சொன்னது...

ம்க்கும்...அவன் ஸ்பானிஷ்ல பேசி கரெக்ட் பண்ணிட்டு இருக்கான்...
நான் என்னத்த பண்ண? :P

சொன்னது...

//Despite all this, the girl is looking for better options ......................//

ஒரு முடிவோட புறப்பட்ட மாதிரி தான் இருக்கு. சரி நாளைக்கு சாத்துக்குடி, ஆர்லிக்ஸோட ஆஸ்பத்திரில வந்து ஒன்னைய பாக்குறேன். உருகுவேல எப்படி ஆஸ்பத்திரி வசதி எல்லாம்?

சொன்னது...

//ஒரு முடிவோட புறப்பட்ட மாதிரி தான் இருக்கு.//

அதான் புறப்படவே விட மாட்டேங்கறாங்களே..

// சரி நாளைக்கு சாத்துக்குடி, ஆர்லிக்ஸோட ஆஸ்பத்திரில வந்து ஒன்னைய பாக்குறேன். உருகுவேல எப்படி ஆஸ்பத்திரி வசதி எல்லாம்?
//
முடிவே பண்ணியாச்சா??

மாலைக்கும் இப்போவே ஆர்டர் பண்ணிட்டியா??

சொன்னது...

ரொம்ப கத்தாக கண்ணா உன்ன புலிகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்
http://inthavaaram.blogspot.com/2006/08/blog-post_115461224296507857.html

சொன்னது...

//மாலைக்கும் இப்போவே ஆர்டர் பண்ணிட்டியா??//

மாமனுங்க, அண்ணனுங்க இவுங்க எல்லாம் வர்ற வரைக்கும் நீ இருப்பே. அக்காங்க, அண்ணிங்கல்லாம் வந்தப்புறம் பாரு உன் நெலமையை. பூமாலையெல்லாம் இங்கே கொஞ்சம் வெலை அதிகம். வேணா ஒரு மொழம் மல்லிப்பூ எங்கேருந்தாவது உஷார் பண்ண முடியுமான்னு பாக்குறேன். இன்னும் டணக்கு டணக்குக்கு சொல்றது மட்டும் தான் பாக்கி.

சொன்னது...

//மாமனுங்க, அண்ணனுங்க இவுங்க எல்லாம் வர்ற வரைக்கும் நீ இருப்பே. அக்காங்க, அண்ணிங்கல்லாம் வந்தப்புறம் பாரு உன் நெலமையை. //

அது தெரிஞ்சது தானே..புதுசா சொல்ற?


//பூமாலையெல்லாம் இங்கே கொஞ்சம் வெலை அதிகம். வேணா ஒரு மொழம் மல்லிப்பூ எங்கேருந்தாவது உஷார் பண்ண முடியுமான்னு பாக்குறேன். //

பாத்து கைப்பு..அடிய போட்ற போறாங்க...அப்படியே அடி வாங்கினாலும் எப்பவும் போல கமுக்கமா இருந்துக்க...நூறாவது நாள் வேற..


//இன்னும் டணக்கு டணக்குக்கு சொல்றது மட்டும் தான் பாக்கி.
//
அது ரைட்டு..எல்லாத்துக்கும் தயாரா தான் வந்து இருக்கியா?

சொன்னது...

ஷ்பானிஸ்ல

னொமி ஆமெஸ்,
அமொரா,
இதெல்லாம் என்னா அப்றம்

"லிவின்லவீடா லோக்கா "

இது என்னா?

சொன்னது...

//னொமி ஆமெஸ்//

இதை தானே படம் போட்டு சொல்லி இருக்கேன்??


//"லிவின்லவீடா லோக்கா " //

சிறு புள்ளத் தனமான வாழ்க்கை..

கரீட்டா??

//அமொரா
//
அப்டின்னா?

சொன்னது...

செல்லம், நான் கொஞ்ச நாள் இங்கிட்ட வ்ராட்டி உன் சேட்டைய ஆரம்பித்து விடுவியே
அண்ணன், வந்து இருக்கேனல
சீக்கிரம் மொழி பெயர்த்து சொல்லு.
எனக்கு ஸ்பானிஷ் எல்லாம் தெரியாது
ஆனா ஒன்னு மட்டும் புரியுது படத்த பார்த்து.....
நீ மொழி பெயர்த்து சொல்லு நான் சரியானு கன்பார்ம் பண்ணிக்குறேன்

சொன்னது...

யப்பா கப்பி எம்மா நேரமா வெயிட் பண்ணுறது நீயும் பதில் சொல்லுவே என்று. இருந்தாலும் நீ ரொம்ப தான் லேட்

சொன்னது...

//செல்லம், நான் கொஞ்ச நாள் இங்கிட்ட வ்ராட்டி உன் சேட்டைய ஆரம்பித்து விடுவியே/

எங்க ராசா போயிட்ட??
பாத்து எம்புட்டு நாளாச்சு...



//ஆனா ஒன்னு மட்டும் புரியுது படத்த பார்த்து.....//
ம்க்கும்..ஒவ்வொரு தடவையும் எதுனா கோக்கு மாக்கா புரிஞ்சிக்கிட்டு இது மாதிரி குடைய வேண்டியது...

எனக்கு எதுவும் விளங்கலைன்னு தானே இங்க எடுத்து போட்டேன்...
என்ன புரிஞ்சுகிட்டே சொல்லு புலி..

சொன்னது...

சொல்லியாச்சு...இந்த டப்பாவை restart பண்ணேன் :(

சொன்னது...

how did u go there ?
A ese lugar no va gente decente.

சொன்னது...

hola kappy cómo usted hace hay diversión

cuando se vuelve u Chennai

cómo su vida va allí

சொன்னது...

//எனக்கு எதுவும் விளங்கலைன்னு தானே இங்க எடுத்து போட்டேன்...
என்ன புரிஞ்சுகிட்டே சொல்லு புலி.. //
நீ முதல மொழி பெயர்த்து சொல்லுனு சொன்னேன்.
அத சொல்லு முதல

சொன்னது...

El muchacho que pregunta a la muchacha "heno porqué Kappy que grita?"

சொன்னது...

y el muchacho dijo a u kappy sale de aquí si U desea hacer el sonido

சொன்னது...

//எங்க ராசா போயிட்ட??
பாத்து எம்புட்டு நாளாச்சு...//
ஆபிஸ்ல அடிக்கடி வேல பாக்க சொல்லுறாங்க.
போக்கத்த பசங்க

சொன்னது...

தெய்வமே

நீங்க அடிச்ச கமெண்ட இங்க இருக்கவனை படிச்சு அர்த்தம் கேட்டு அவன் என்ன முறைக்கறான்..

நான் நம்ம கம்பெனிய சொல்றாருடா..உங்க ஊரை இல்ல-னு மெயின் டெயின் பண்றதுக்குள்ள...அப்ப்பாப்பாஅ

சொன்னது...

/hola kappy cómo usted hace hay diversión

cuando se vuelve u Chennai

cómo su vida va allí
//

kappy -kappi

வந்து 2 மாச்மாச்சு..இன்னும் 4 மாசம்
:(

சொன்னது...

/El muchacho que pregunta a la muchacha "heno porqué Kappy que grita?"
y el muchacho dijo a u kappy sale de aquí si U desea hacer el sonido
//

ஏன் கத்தறான்னு பையன்கிட்ட பொன்னு கேட்டதுக்கு என்னங்க சொல்றான்?? desea,hacer,sonido அர்த்தம் புரியுது..என்ன சொல்றான்னு தெளிவா புரியலை :(

சொன்னது...

//ஆபிஸ்ல அடிக்கடி வேல பாக்க சொல்லுறாங்க.
போக்கத்த பசங்க
//

என்னத்த பண்றது..அவனுங்க சின்னப் பசங்க..பாத்து பக்குவமாவே இரு..

சொன்னது...

¡Kappi! Sé que no sabes español. Los medios de Thats estás consiguiendo ayuda de tu colega español. Esto está para tu colega, ¿Estimado amigo, no tienes ningún trabajo a hacer? Porqué estás perdiendo tu tiempo con este individuo inútil. Pedir que él aprenda español primero.

செல்லம் கப்பி, நீ உனக்கே உனக்காக

சொன்னது...

u sabe hacer a una muchacha feliz? porqué hizo u haga que la muchacha grita ur muy malo

சொன்னது...

el kappi hizo u leyó ayer el blog de los pediyan sobre LTTE prohibiendo la tierra de Google su un poste muy divertido que leí siempre

சொன்னது...

சிவா..
இப்படி என்னை அசிங்கப்படுத்திட்டீங்களே?

சொன்னது...

el kappi dejó por favor Urugue como sí mismo no hace ahora ningún asesinato allí que la Cia le arrestará sea tan carefull

சொன்னது...

//u sabe hacer a una muchacha feliz? porqué hizo u haga que la muchacha grita ur muy malo
//
இப்படி கத்தினா பெண்களை சந்தோஷப்படுத்த முடியாதுன்னு சொல்றீங்களா??

சொன்னது...

//el kappi hizo u leyó ayer el blog de los pediyan sobre LTTE prohibiendo la tierra de Google su un poste muy divertido que leí siempre //
இது என்ன புது கதை..ஒன்னும் விளங்கலை

சொன்னது...

//el kappi dejó por favor Urugue como sí mismo no hace ahora ningún asesinato allí que la Cia le arrestará sea tan carefull ///

உருகுவே விட்ட வரலைன்னா CIA புடிச்சுக்குமா...

தெய்வமே.என்ன மாட்டி விட்டுடாதீங்க்,,
நான் பாவம்....

சொன்னது...

kappi usted sabe? puedo hablar español que puedo caminar español sé ahora hablar español i que ríe en español

சொன்னது...

la gente española es tontos cómo hizo u que trabajaba allí kappi? im muy orgulloso de u

சொன்னது...

//la gente española es tontos cómo hizo u que trabajaba allí kappi? im muy orgulloso de u
//
வம்புல மாட்டி விடறதுலயே குறியா இருக்கீங்களே..
இவனுங்க ரொம்ப நல்லவங்க மகி..பாவம்

/im muy orgulloso de u /
இதுக்கு ரொம்ப டாங்க்ஸ் :)))

சொன்னது...

காதல் பட்ட பாவத்தினால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே!
கண்ணீரை மருந்தாக்குங்களே!
கண்ணீரை மருந்தாக்குங்களே!
(பூபாள ராகம்)
.
.
.
.
அட பொன்னான மனசே! பூவான மனசே!
வெக்காத பொண்ணு மேல ஆசை! நீயும் வெக்காத பொண்ணு மேல ஆசை!

சொன்னது...

//(பூபாள ராகம்)
//

எப்படி தளபதி ராகமெல்லாம் பிச்சு உதற்றீங்க??

//கண்ணீரை மருந்தாக்குங்களே!
கண்ணீரை மருந்தாக்குங்களே!
//

சங்கத்துல தண்ணீரை மருந்தாக்குங்கள்-னு சொல்லிட்டு இங்க வந்து கண்ணீரா??

இந்த இரட்டை நிலையை என்னவென்று சொல்வது?? உள்ளம் வெம்புகிறது...

சொன்னது...

ஒண்ணு, அழ விடுவா உன்னை!

இல்லைன்னா, நீ பாத்தாலும் பாக்காத இருப்பா!

அதுனால,.....

நீ வெக்காதே பொண்ணு மேல ஆசை!

சொன்னது...

வாங்க எஸ்கே ஐயா..

நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கீங்க :)

//ஒண்ணு, அழ விடுவா உன்னை!//

ரைட்ல

//இல்லைன்னா, நீ பாத்தாலும் பாக்காத இருப்பா!//

லெப்ட்ல

//அதுனால,.....
நீ வெக்காதே பொண்ணு மேல ஆசை
//

அதே தான்..;)

சொன்னது...

கொசுவைப் போக்க
கொசுவத்திய ஏத்து!
நம்ம சோகம் தீர
குவார்ட்டரைத்தான் ஊத்து!

உம்முன்னு இருக்கும்
மூஞ்சிய கொஞ்சம் மாத்து!
அப்புறம் ஜம்முன்னு அடிக்கும்
நம்ம பக்கம் காத்து!

காதலால ஆம்பளைங்க
எல்லாருமே லூஸானோம்!
பிளேடு இங்க சேல்ஸு இல்லை
தாடி வெச்ச கேஸானோம்!

காதல் பொல்லாதது... நண்பா
காதல் பொய்யானது!....
-----------------------------------
நம்ம நண்பர் ஒருவரின் லோக்கல் கானா.. நல்லா இருக்கா கப்பியாரே!

சொன்னது...

கானா சூப்பரு...

அருமை தோழா அருமை!!

சொன்னது...

//
காதலால ஆம்பளைங்க
எல்லாருமே லூஸானோம்!
பிளேடு இங்க சேல்ஸு இல்லை
தாடி வெச்ச கேஸானோம்!

காதல் பொல்லாதது... நண்பா
காதல் பொய்யானது!....
//

அப்ப உங்க தாடிக்கு மீனிங்க் இது தானா இல்ல இது தானா ??

சொன்னது...

//அப்ப உங்க தாடிக்கு மீனிங்க் இது தானா இல்ல இது தானா ??
//

தள..டாக்க்க்க்க்க்...

சொன்னது...

Usted sabe que usted está en amor cuando usted ve el mundo en ella los ojos, y ella los ojos por todas partes en el mundo.

Si estuvo pedido porqué la amo diría que es el sacudimiento en sus caderas, el grueso en sus muslos. Es la lujuria en sus labios, el amor en ella los ojos. Es la suavidad de su piel, la seda en su pelo. Es la torcedura en su caminata; es el dulzor en su charla. Es la manera que ella me ama que las marcas yo la aman cada día. Eso es lo que diría.

சொன்னது...

தள நம்மல கப்பியும், ம.பெ வும் சேர்ந்து ஸ்பானிஷ்ல திட்டுறாங்க

நீங்க பாட்டுக்கு கவிஜ எழுதுரீங்க இன்னும் தெளியலையா???

சொன்னது...

யோவ் ம.பெ போதும்யா ::))))

இது என்னா கயமைதனம்

சொன்னது...

மகேந்திரன்..
உங்க அக்கிரமத்துக்கு ஒரு அளவில்லையா??

குரு பெருசு..எங்கப்பா இருக்க??

இங்க இருக்கவன் பாதி தான் translate பண்ணி தந்தான்..அது:

"அவள் கண் வழியாக உலகைப் பார்..அவளைக் காதலிக்கத் தொடங்குவாய்.

அவள் கண்களின் காதலும்
உதடுகளின் மென்மையும்.."


அப்புறம் இங்க இருக்கவங்களுக்கு ஒன்னும் புரியல..மீதியை நீங்களே சொல்லிட்டு போங்க...

சொன்னது...

//தள நம்மல கப்பியும், ம.பெ வும் சேர்ந்து ஸ்பானிஷ்ல திட்டுறாங்க
//

//la gente española es tontos cómo hizo u que trabajaba allí kappi?//

ச்சே ச்சே..அவரு உருகுவேல இருக்க ஸ்பானிஷ் மக்களைத் தான் திட்டிட்டு இருக்காரு :))))

ஏய்..நான் உருகுவேகாரன் இல்ல..

சொன்னது...

//யோவ் ம.பெ போதும்யா ::))))

இது என்னா கயமைதனம் //

இதத்தான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன்..

ஸ்பானிஷ்ல்யே எழுதினா எப்படி?

முட்டிக்கறது ஒரு குட்டிசுவரு கூட பக்கத்துல இல்ல :)))

சொன்னது...

//இன்னும் தெளியலையா???
//
மகேந்து..இது உங்களுக்கும் தான் ;)

சொன்னது...

50


50

50

சொன்னது...

மின்னலு

கலக்கிட்ட போ...கரீட்டா வந்து கடமையை செஞ்சதுக்கு நன்னி நன்னி நன்னி...

சொன்னது...

2 ரன்ல ரிடையர் ஹர்ட்டான கைப்பு, தளப்திக்கும்,
கொஞ்சம் கேப்புக்கு அப்புறம் ஃபார்முக்கு வந்த சிவாவுக்கும்,SK ஐயாவுக்கும்,
ஸ்பானிஷ்லேயே பேசி லெக்பை-லயே எல்லா ரன்னும் எடுத்த குவாட்டருக்கும்,
கரெக்டா அம்பதுல 'பேட்'டைத் தூக்கி போஸ் கொடுத்த மின்னலுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்

சொன்னது...

தளபதியோட கானா க்ளாஸ் மேட் விட்டு போச்சு..அவருக்கும் டாங்கீசு

சொன்னது...

இது கிடக்கட்டும் பொன்ஸ்கிட்டயும் வவா சங்கத்திலயும் ஒரு பிட்ட போட்டாச்சு போயி அதப் பார் அப்பு

சொன்னது...

பாத்தாச்சு...
குவாட்டருக்கு இன்னும் உள்ள விட்ட மப்பு தெளியல போல..

சொன்னது...

மகேந்திரன்.பெ சொன்னது...
இது கிடக்கட்டும் பொன்ஸ்கிட்டயும் வவா சங்கத்திலயும் ஒரு பிட்ட போட்டாச்சு போயி அதப் பார் அப்பு
//

பத்த வைச்சிட்டியே ப...!!!

சொன்னது...

Padam forward udavinnu en paeru varave illa paarthale. Naanum forward thaan pannaen, so copyright venam, but atleast oru pada thoguppunnu paer pottu irukkalam nee.... ;-))

சொன்னது...

மன்னிச்சுடு Aim

மக்களே..
படம் உதவி :Aim

போதுமா Aim :)

சொன்னது...

//மன்னிச்சுடு Aim
மக்களே..
படம் உதவி :Aim
போதுமா Aim :) //
கப்பி இது எல்லாம் நல்லாவா இருக்கு. ஏன் இப்படி பண்ணுற. எல்லாமே உன்கிட்ட கேட்டு கேட்டு தா வாங்கனுமா? சரி போ

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உன் மொழி பெயர்ப்பாளருக்கும் சொல்லிட்டு

சொன்னது...

//இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உன் மொழி பெயர்ப்பாளருக்கும் சொல்லிட்டு
//

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சிவா...

அனைத்து வலையுலக நண்பர்களூக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"