பஞ்ச டயலாக்ஸு

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!

எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல

இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்பிட்டிருக்காங்க

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு!!

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா

ஆத்தா நான் பாசாயிட்டேன்

சிரிங்கடா சிரிங்க..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போப்போறோம்

சார்..கடை எப்ப சார் தொறப்பீங்க?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ்சாமி

பத்த வச்சுட்டீயே பரட்டை!!

மார்க் மை வோர்ட்ஸ்! ஹி வில் கோ ப்ளேசஸ்!!

மலை மேல பொட்டிக்கடை வச்சிருக்க அம்மா சொன்னாங்க

ஏன்னா நீ என் நண்பன்

இங்க பார்றா கிச்சா

கககபோ

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு..பர்ர்ர்றந்து போச்சு

கொடுத்த காசுக்கு மேலயே கூவறானே

கலக்கிட்டடா காபி!

தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க!!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா இருக்கு

வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது

ஏன்?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்

ஒங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வெக்குதுடா!!

வொய் ப்ளட்? சேம் ப்ளட்!

அடிச்ச கைப்புள்ளைக்கே இப்படின்னா அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்ற?

ஏன் இந்த கொலவெறி??

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

வெறும் பணம்

ஏன்னா நீ என் நண்பன்

யாருடா நீ?

வருவானாடா? அவன் வருவானாடா?

நான் தனி ஆள் இல்ல!

எஸ்கேஏஏஏப்ப்ப்ப்

என்ன கொடுமை சரவணன் இது

தவுசண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா

ஐயாம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்

ஆணியே புடுங்க வேணாம்

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

நட்புன்னா என்ன தெரியுமா?

ஹூ இஸ் த டிஸ்டபன்ஸ்

என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா

கூடை வச்சிருக்கவங்களுக்கு விளக்கு கொடுக்கறதில்ல

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற??

நான் வேனும்னா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?

தொப்பி..தொப்பி

நீங்க நல்லவரா கெட்டவரா?

யாரு சார் நீங்க?

இந்த கோட்டத்தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரப்படாது

மாப்பு..வச்சுட்டான்யா ஆப்பு

நாக்கு தெள்ளிதே

உக்காந்து யோசிப்பாய்ங்களோ

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீயே

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

செயினு..மோதரம்...

இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இப்பவே கண்ணக்கட்டுதே

எப்ப இருந்து சார் இந்த திமிரு? கொஞ்சம் படிச்சவுடனேயா? இல்ல வேலைல சேர்ந்ததுமா?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இதெல்லாம் பெருமையா? கடமை!!

சூப்பர் சாப்பாடுடா..அக்குவாஃபீனா இருக்குதாடா

நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க!!

ச்சும்மா..ச்சும்மா

ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஃபினிஷிங் சரியில்லயே!

ம்ம்ம்முடியல!!!மொ.கு 1 : பொது வாழ்க்கையில அடிக்கடி உபயோகிக்கற டயலாக்ஸு தான்..வேறொன்னுமில்ல .. இப்போதைக்கு இவ்ளோ தான்..பொறவு பார்ட் 2 போட்ருவோம்


மொ.கு 2 : தலைவர் டயலாக்ஸ் சிலதைத் தவிர மத்ததெல்லாம் வேணும்னே வேணாம்னு விட்டாச்சு. அவரை மாதிரி NTPK கேசுங்க டயலாக்கெல்லாம் வேணாம்னே விட்டாச்சு


மொ.கு 3 : ம்ம்ம்ம்முடியல :))21 பின்னூட்டங்கள்:

சொன்னது...

அடி தூள்..
இந்த சென்னை மாநகரத்துலே,...
கலக்கிட்டியேப்பா

சொன்னது...

உன்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இது தான்....

ஸ்டார்ட் மீயுசிக் விட்டுட்ட பாரு அதை சொன்னேன்...

சொன்னது...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்....

இதையும் சேர்த்துக்க ராசா ;)

சொன்னது...

"பில் கேட்ஸ்" இருக்கும்போது "அழ் கேட்ஸ்" இருக்க கூடாதா?

எம்ப்ட்டி வயிற்றில் கும்ட்டி அடுப்பை போல் புகைந்தேன்

வ்ழாவை சிறப்பித்தேன் மன்னா

சிங் இன் த ரெய்ன், அய்ம் ஸ்வைன் இன் தெ ரெய்ன்

ஹே மார்க், திஸ் இஸ் ஸ்டீவ் ஸ்பீக்கிங்

உனக்கே இது நல்ல இருக்காடா? நான் இன்னும் சாப்புட்டே பாக்கலையே..

என் அம்மாவ நீ கட்டிகிட்ட.. உன் அம்மாவ நான் கட்ட கூடாதா?

என்ன காப்பி 2 ரூவாயா? எதிர் கடையில 50 பைசாவுக்கு காப்பின்னு போட்டிருக்கான்?.... அது ஜெராக்ஸ் காப்பிடா வெண்று

சொன்னது...

நடத்து ராசா நடத்து!!
இது பன்ச் டயலாக் இல்ல பா,என்னோட தேஞ்சு போன டயலாக்!! :-P

சொன்னது...

உக்காந்து யோசிப்பாய்ங்களோ!

சொன்னது...

இங்கே சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்...நீங்க பாத்தீங்களா?

சூப்பர் கலெக்ஷன்ஸ் கப்பி.

:)

சொன்னது...

//கூடை வச்சிருக்கவங்களுக்கு விளக்கு கொடுக்கறதில்ல//

இது இப்படி தானே வரணும்

கூடை வச்சிருக்கவங்களுக்கு பெட்ரமாக்ஸ் கொடுக்கறதில்ல

அப்பறம் அது என்ன NTPK???

சொன்னது...

வாங்க விவ்ஸ் :))


புலி

ஸ்டார்ட் மூஜிக்க எப்படிய்யா விட்டேன்...ஒரு வேளை அந்தளவு நமக்குள்ள ஊறிடுச்சோ :))


கோபிண்ணே

அதான் அந்த மாதிரி ஆளுங்க பேசறதையெல்லாம் வேணாம்னு விட்டுட்டேன்னு சொன்னேனே :D

ppattian

அட்ரா சக்கை!அட்ரா சக்கை!! :))

(அட இதைக்கூட விட்டுட்டேனே :)))

சொன்னது...

cvr

//என்னோட தேஞ்சு போன டயலாக்!! :-P//

அண்ணாச்சி...உங்க பெருமை தெரியாம பேசறீங்க...நீங்க உட்கார்ந்தா சிம்மாசனம், நின்னா கோபுரம், நடந்தா பேரணி, பேசினா மாநாடு :))


சேதுக்கரசி

அதுவா வருதே :))


கைப்ஸ்

//இங்கே சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்...நீங்க பாத்தீங்களா?//

ஒலகமகா நடிப்புடா சாமி :))

டாங்கீஸ் தல :)

வெட்டிண்ணே

//கூடை வச்சிருக்கவங்களுக்கு பெட்ரமாக்ஸ் கொடுக்கறதில்ல
//

டங்கு ஸ்லிப்பெல்லாம் கண்டுக்காதீங்க ;)

//
அப்பறம் அது என்ன NTPK???//

நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் குரூப்பு :))

சொன்னது...

அடங்கொக்கா மக்கா

சொன்னது...

http://vavaasangam.blogspot.com/2006/08/blog-post_16.html

சொன்னது...

கூல் டோவ்ன்!! கூல் டோவ்ன்!! கூல் டோவ்ன்!!

சொன்னது...

//பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?//

அல்டிமேட் டயலாக் கப்பி இது.

சொன்னது...

//கலக்கிட்டடா காபி!//

ஸ்பெல்லிங் மிஷ்டேக்கா தல?
கலக்கிட்டடா கப்பி-னு தானே சொல்ல வந்தீங்க! :-)

சொன்னது...

//கப்பி பய said...
cvr
அண்ணாச்சி...உங்க பெருமை தெரியாம பேசறீங்க...நீங்க உட்கார்ந்தா சிம்மாசனம், நின்னா கோபுரம், நடந்தா பேரணி, பேசினா மாநாடு :))//

கப்பி அண்ணாச்சி...
உங்க பெருமை தெரியாம பேசறீங்க...
நீங்க நின்னா பதிவு! உட்கார்ந்தா பின்னூட்டம், அடிச்சா கும்மி, போட்டா மொக்கை! :-)))

சொன்னது...

//கப்பி பய said...
cvr
அண்ணாச்சி...உங்க பெருமை தெரியாம பேசறீங்க...நீங்க உட்கார்ந்தா சிம்மாசனம், நின்னா கோபுரம், நடந்தா பேரணி, பேசினா மாநாடு :))//

கப்பி அண்ணாச்சி...
உங்க பெருமை தெரியாம பேசறீங்க...
நீங்க நின்னா பதிவு! உட்கார்ந்தா பின்னூட்டம், அடிச்சா கும்மி, போட்டா மொக்கை! :-)))

சொன்னது...

koundamani

அட்ரா சக்கை அட்ரா சக்கை


விவ்ஸ்

அது நம்ம கவுண்டர் கலெக்ஷன்ல ;))அனானி

அதே தான் :))தம்பிண்ணே

//அல்டிமேட் டயலாக் கப்பி இது.//

இல்லியா பின்ன ;))


KRS தல

//
ஸ்பெல்லிங் மிஷ்டேக்கா தல?
கலக்கிட்டடா கப்பி-னு தானே சொல்ல வந்தீங்க! :-)//

இல்ல தல..இது வசூல்ராஜா டயலாக்கு :D

//நீங்க நின்னா பதிவு! உட்கார்ந்தா பின்னூட்டம், அடிச்சா கும்மி, போட்டா மொக்கை! :-)))//

அவ்வ்வ்வ்....என் மேல இம்புட்டு பாசமா...இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன் :))))

சொன்னது...

கலக்கீட்டீங்க கப்ஸ்..

இதோ அப்பப்ப நான் எடுத்துடற (காப்பியடிச்சுத்தான்) டயலாக்ஸ்..

"அதாவது கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வ்ளோ அறிவான்னு பொறாமடா.."

"எஸ்ச்சூஸ்மீ"

"அமைதியா வேலையப் பாருங்கடா அப்பரசண்டுகளா.."

"வேணாம்... அழுதிடுவேன்"


:) தொடருங்கள் உங்கள் சேவையை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சொன்னது...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் - வசனங்கள் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கலாம் - அருமை - வடிவேல் வாழ்க

சொன்னது...

Suka

எத்தன :))//:) தொடருங்கள் உங்கள் சேவையை

புத்தாண்டு வாழ்த்துக்கள//

சேவையா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

வாழ்த்துக்கள் சுகா! :)


//வசனங்கள் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கலாம் - அருமை - வடிவேல் வாழ்க//

ரிப்பீட்ட்ட்ட்டு :))

புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனா :)