டெஸ்குடா(ஆ)ப்பு & Vanilla Mood

சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.

நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம்.

கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.
ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க! :))


***


Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.
***11 பின்னூட்டங்கள்:

சொன்னது...

சரிப்பா..ஆச்சு..

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

அண்ணாச்சி சூப்பரா இருக்கு! டெஸ்கு டாப்பும் சரி வீடியோ டுயூப்பும் சரி ரசிக்க வைக்கிது :)))

நன்றி டேக்’ஐ டக்குன்னு உடனே போட்டு தாக்கியதுக்கு :))))))

சொன்னது...

\இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.
\\

நல்லாயிருக்கு ராசா ;)

சொன்னது...

vaathiyam vaasikkara ella ponnungalum romba azhaga irukkaanga :D

சொன்னது...

இளா

ஹி ஹிஆயில்யன்

_/\_ :))

சொன்னது...

கோபிநாத்

அப்படிங்கறீங்க :))


நாதஸ்

//vaathiyam vaasikkara ella ponnungalum romba azhaga irukkaanga :D//

ஆமா அண்ணாச்சி ஆமா ;)

சொன்னது...

:))

சொன்னது...

அருமையான படங்கள் கப்பி! இசை தொகுப்பு ரொம்பவே நல்லா இருந்தது! அதுல வர பொண்ணுங்க தான் உண்மையிலேயே வாசிக்கிராங்களா? கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கோனு தோணுது;)

சொன்னது...

ரொம்ப நாளா காணோமோ?

சொன்னது...

ஜி

வா மக்கா :))

Sathiya

//கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கோனு தோணுது//

ஆமா தல..வீடியோவுக்காக கொஞ்சம் ஓவராவே நடிச்சுட்டாங்க :))

நன்றி


காண்டீபன்

//ரொம்ப நாளா காணோமோ?//

இருக்கேன் தல :))