TCE பொன்விழா கொண்டாட்டங்கள்

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பொன்விழா இந்த மாதம் 29-ம் தேதி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, டி.வி.எஸ் நிறுவன நிர்வாக மேலாளர் திரு. வேணு ஸ்ரீனிவாசன், கல்லூரி தாளாளர்கள் திருமதி. ராதா தியாகராஜன், திரு கருமுத்து. தி. கண்ணன், கல்லூரியின் (நிரந்தர?! ;) ) முதல்வர் திரு. அபய்குமார் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.







விழாவை ஒரு மாசம் தள்ளி வச்சிருந்தா மதுரைக்கு ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்...ஹும்ம்ம்...



2 பின்னூட்டங்கள்:

சொன்னது...

புது சொக்கா சோக்கா கீது! :))
ட்ரீட் உண்டா?

சொன்னது...

ட்ரீட் தானே? என் பேரை சொல்லி அஞ்சப்பர்ல ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்ட்டுக்குங்க :))