கண்ணு தெரியுதா?

ரொம்ப நாளாச்சு இதை விளையாடி. அதுவும் நட்சத்திர வாரத்தில் ஏதாவது போட்டி நடத்தலைனா போட்டி உருவிடுவாங்களாமே...கீழே இருக்க கண்களை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க..ரொம்ப சுலபம் தான்..
1. இனியாவது தமிழ் திரைப்படங்களில் நடிப்பீங்களா?


2. சிங்கத்துக்கு சுளுக்கெடுத்தாச்சுல்ல


3. புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்தவர்


4. க்ளூ வேணுமா என்ன?


5. எத்தனை வருஷமானாலும் அடித்து ஆடுபவர்


6. தம்பியண்ணன் இவரைக் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்


7. மத்திய அமைச்சர்


8. பல அவதாரங்கள் எடுக்கும் கலைஞர்9. என்னமா கண்ணு வருவியா? வரமாட்டியா?


10. அதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே

இவங்க தான் :))
40 பின்னூட்டங்கள்:

சொன்னது...

4 - Prasanna
6 - Bhavana

சொன்னது...

7 - Anbumani??

சொன்னது...

ஜி - 4, 7 சரி

6 தப்பு மக்கா..கமான் :))

சொன்னது...

:) naan varala indha aatathuku;.. i am really bad at recognising faces... :P

சொன்னது...

3. பொன்முடி
4. பிரசன்னா
5. வாலி
7. அன்புமணி
10. கும்ப்ளே?

சொன்னது...

பாஸ்டன் பாலா

3,4,5,7 - நச்

10 தப்புங்க..இவர் விளையாட்டு வீரர் இல்லை

சொன்னது...

ட்ரீம்ஸு

ச்சும்மா ட்ரை பண்ணு மக்கா..நாமெல்லாம் யாரு..நம்ம வரலாறு என்ன :))

சொன்னது...

1) கமலினி முகர்ஜி
2) RK. செல்வமணி (Not sure)
3) ??
4) பிரசன்னா
5) வாலி'ப கவிஞர்
6) நதியா
7) அன்புமணி
8 to 10'க்கு ஆமேல பார்த்தீனி

சொன்னது...

3. பொன்முடி
4.தோனி
5.வாலி
6.பாவனா
7.அன்புமணி
8.லாரன்ஸ்
10. தேவகவுடா

சொன்னது...

இராம்

1,4,5,6,7 கரீட்டு

2 - ஆர்.கே செல்வமணி லேதண்டி
3 - ??-னு போட்டிருக்கீங்க இப்படியொரு பேரு வச்சிருக்கற ஆள் யாரு :))

//8 to 10'க்கு ஆமேல பார்த்தீனி//

ஆமேல ஊமேல ஏதாவது பார்த்து சொல்லுங்க :))

சொன்னது...

தமிழ் பிரியன்

1. சரி
4. தவறு
5. சரி
6. தவறு
7. சரி
8. தவறு
10. நெருங்கிட்டீங்க :))

சொன்னது...

4. பிரசண்ணா
7- அன்புமணி ராமதாசு
10-குமாரசாமி

சொன்னது...

விவ்ஸ்

4,7,10 மூனுமே சரி!!

மத்ததும் சட்டுபுட்டுனு சொல்லுங்க :))

சொன்னது...

என் கண்ணோ, என் தலைவர் ஜே.கே.ரித்திஸ் கண்ணோ இல்லாததனால், நான் இந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை.....

சொன்னது...

5 வாலி
6. நதியா

சொன்னது...

ச்சின்னப் பையன்

தலைவர் ஜே.கே.ரித்திஸை இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் இழுக்கலாமா? அவர் யாரு..எப்பேர்பட்டவர்..அவர் புகழ் என்ன? பெருமை என்ன? :))

பெரிய மனசு பண்ணி கலந்துக்கனும் :))

சொன்னது...

இளா

5, 6 சரி

இன்னும் 5 தான்..அழுத்துங்க :))

சொன்னது...

1. Jayapradha
4. Prasanna
5. Valli
6.Anbu Mani
7. Vikram
10.Kumara samy

சொன்னது...

1.சரி
2.சரி
3.சரி
4.சரி
5.சரி
6.சரி
7.சரி
8.சரி
9.சரி
10.சரி

ஹைய்யோ! எல்லாமே ரைட்டுங்க!

சரி பெருசுங்களெல்லாம் ரொம்ப ஆர்வமா பதில் சொல்றாங்கன்னுத்தான் நான் ஒதுங்கி நின்னு வாட்ச் பண்றேன்!

ம்ம்
டியர் கப்பி
இன்னும் கஷ்டமா டிரைப்பண்ணி போட்டி வையுங்க அப்ப நான் வர்றேன் வர்ட்டா!

சொன்னது...

ராஜா

4, 5, 7 (நம்பர் தப்பா 6-ன்னு சொல்லிட்டீங்க) , 10 எல்லாமே சரி!! கலக்கல்!!

1 தப்புங்க.இவங்க இப்ப இருக்க கதாநாயகி தாங்க

சொன்னது...

ஆயில்யன்

இதுக்கு மேல சரியான பதிலை யாராலயும் சொல்ல முடியாது அண்ணாச்சி :))

சொன்னது...

10 குமாரசாமி - பாவம்
8 கருணாஸ்
7- அன்புமணி ராம்தாஸ்
6 - நதியா நதியா நைல் நதியா
5 சுக்ரீவ அண்ணன்
4 பிரசண்ணா


இதுக்கு முன்னாடி போட்ட என் காமெண்டை இருட்டடிப்பு செய்தததால் மிச்சம் இருக்கிறதுக்கு பதில் சொல்லல

சொன்னது...

//3 - ??-னு போட்டிருக்கீங்க இப்படியொரு பேரு வச்சிருக்கற ஆள் யாரு :))/

ஹி ஹி தெரியல'லே.. அப்பிடிதான் சமாளிக்கனும்...


2) பாலாஜி
9) ஓபாமா
10) குமாரசாமி

சொன்னது...

ஜீவ்ஸ் அண்ணாச்சி

4,5,6,7,8 10 எல்லாமே சரி..கிளப்பிட்டீங்க :))

//இதுக்கு முன்னாடி போட்ட என் காமெண்டை இருட்டடிப்பு செய்தததால் மிச்சம் இருக்கிறதுக்கு பதில் சொல்லல//

அண்ணாச்சி..வரவேயில்ல..என்னை நம்புங்க..அவ்வ் :))

சொன்னது...

இராம்

2, 9. 10 மூன்றுமே சரிண்ணே

இன்னும் 2 தான்..கமான் :))

சொன்னது...

3) பொன்முடி
8) நான் அழுகுண்ணி ஆட்டம் ஆடலை.... :))

சொன்னது...

ஏலேய் ராசா 10யும் சரியா சொல்லிட்டேன்.... அதுனாலே 1000$ ஒழுங்கா என்னோட அக்கவுண்ட்'லே போட்டு விட்டுரு....

சொன்னது...

இராம்

3 சரி!! சூப்பரு!!

படத்துல இருக்க ஓவ்வொருத்தரிடமிருந்தும் ஆளுக்கு 100-ன்னு என் பேரை சொல்லி $1000 வாங்கிக்குங்க :))

சொன்னது...

Elei makka.. ippadiye innaikku naal muzukka ithaiye veritchu paathukkitte velaikku aapu adikka vatchiruva pola :(((

சொன்னது...

ஜி

மக்கா..வேலை தெனமும் தான் பாக்கறோம்...இன்னிக்கு இதைப் பார்ப்போம்..நமக்கு யாராவது ஆப்படிக்க முடியுமா :)))

சொன்னது...

பத்து பேரையும் கண்டுபுடிச்சு சொன்ன சின்ன தல இராயல் வாழ்க!! :D

சொன்னது...

1. நான் பதில் சொல்லவே இல்லையே? எப்படி சரியாகும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

4. சித்தார்த்
5. ஸ்ரேயா
10. குமாரசாமி

சொன்னது...

தமிழ் பிரியன்

/1. நான் பதில் சொல்லவே இல்லையே? எப்படி சரியாகும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அது 3-ங்க்ண்ணா..ஒரு படப்பிடிப்புல.ச்செ படபடப்புல மிஸ்ஸாயிருச்சு


10 மிகச் சரியான விடை.

4,5 தப்புங்க

4 சித்தார்த் இல்ல..இவரும் தமிழ்ல மார்கெட் சூடுபுடிக்குது

5 இவங்க ஸ்ரேயாவுக்கு அம்மாவாவே நடிக்கலாம் :))

சொன்னது...

1. Kamilini Mukherjee
4. Prasanna
5. Vaali
6. Nadhiya
7. Anbumani
9. Obama

சொன்னது...

வெட்டி

1,4, 5,6, 7,9 அனைத்தும் சரி :)

சொன்னது...

1. சாமியை மிருகம் ஆக்கியவர்
3. விழுப்புரத்தின் முடி சூடா மன்னர்
4. கண்ணும் கண்ணும்
5. என்றும் வாலிபர்
6. மல்கோவா ??
10. தேவேகௌடாவின் குமாரர்

இப்போதைக்கு அப்பீட்டு

btw நட்சத்திர வாரத்துல கலக்கறீங்க ;)

சொன்னது...

5 - vaali maathiri irukuthu

சொன்னது...

வாங்க விக்கி

3, 4, 5 10 எல்லாமே சரி!

1. மிருகம் ஆக்கினவங்க இல்ல..விளையாடவிட்டவங்க

6. மல்கோவா இல்ல..ஆனா இவங்களும் அந்த ஊர்காரங்கதான்

சொன்னது...

ஜி

மாதிரி என்ன..அவரே தான் :))

சொன்னது...

விடைகள் வெளியிட்டாச்சு!!

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி!! :))