ஜி டாக் - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு

காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...

**********************************

வேலை! வேலை!! வேலை!!!

வேலை இல்லாதவன் தான்..

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

வெட்டி! வெட்டி!! வெட்டி!!!

இன்றும் மற்றொரு நாளே!

+1

(18 Sep 06).equals(17 Sep 06)

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

சொன்னா நம்பனும் பிஸி

யாராவது வாங்கடே

இன்னும் இருக்கிறது வேலை!

வேலை பார்க்கற சிங்கத்தை தட்டி கூப்பிடுங்க!

Life is Beautiful

Eternal Sunshine of the Spotless Mind

கூப்பிட்டீங்களா?

வெள்ளிக்கிழமை முடியும் வேலை

L if E

Monday காயுது!

உனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு!

என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் கடன் வெட்டியாய் கிடப்பதே!

ஆத்தா..நான் பஞ்சராயிட்டேன்!

*********************************

அப்படியே உங்க கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் ;)40 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//வெட்டி! வெட்டி!! வெட்டி!!!
//
நம்ம பேர சொன்ன நாள் சூப்பரா இருந்துருக்குமே ;)

சொன்னது...

//உனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு! //

இது நல்லா இருக்கு!

யாரும் எழுப்ப வேணாம் சாமிகளா.

தாராளமா கூப்பிடு எப்பவுமே நான் ஃப்ரீதான்.

சொன்னது...

//அப்படியே உங்க கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் ;)//

இதுல என்னப்பா கப்பி கஷ்டம் வேண்டிக்கிடக்கு?

நம்ம குயிலு எப்பவுமே ஹாட்மெயில் பக்கந்தான் வருது! ஜீ டாக் எப்பவாச்சும் ஒருமுறைதான்.

சொன்னது...

உங்களுக்கு இன்னொரு யோசனை.

'நான் கப்பிப்பய வெட்டிப்பயலில்ல'

சொன்னது...

//சிறில் அலெக்ஸ் said...
உங்களுக்கு இன்னொரு யோசனை.

'நான் கப்பிப்பய வெட்டிப்பயலில்ல'
//
அதுதான் ஊருக்கே தெரியுமே!!!

சொன்னது...

//நம்ம பேர சொன்ன நாள் சூப்பரா இருந்துருக்குமே ;) //

ஆமா..அன்னிக்கு தான் இங்க சூப்பர் பம்பர் ஆப்பெல்லாம் வாங்கினேன் :D

சொன்னது...

//இது நல்லா இருக்கு!
//

நல்லா இருக்கோ ஃபுல்லா இருக்கோ..புடிச்சிருந்தா ஓகே ;)

//
தாராளமா கூப்பிடு எப்பவுமே நான் ஃப்ரீதான்.
//

ஃப்ரீ இல்லாம இதுக்கெல்லாம் சார்ஜ் பண்ணா கூப்பிடுவோமா என்ன?? :))

சொன்னது...

//நம்ம குயிலு எப்பவுமே ஹாட்மெயில் பக்கந்தான் வருது! ஜீ டாக் எப்பவாச்சும் ஒருமுறைதான்.
//

அட்ரா சக்கை..அட்ரா சக்கை!!

குயிலு ஆன் ஹாட்மெயிலு!

சொன்னது...

//'நான் கப்பிப்பய வெட்டிப்பயலில்ல'
//

இப்படி பப்ளிக்ல சொன்னா தேடி வந்து அடிப்பாங்க..மத்த மெசெஜுக்கெலாம் ஏதோ பாவம் பாத்து விட்டு வச்சிருக்காங்க :))

சொன்னது...

// கப்பி பய said...
//நம்ம பேர சொன்ன நாள் சூப்பரா இருந்துருக்குமே ;) //

ஆமா..அன்னிக்கு தான் இங்க சூப்பர் பம்பர் ஆப்பெல்லாம் வாங்கினேன் :D
//
ஆமாம்...
ஊரையே கூப்பிட்டு நீ வெட்டியா இருக்கனு சொன்னா ஆப்பு கொடுக்காம உன் மேனஜர் என்ன பண்ணுவாரு???

இங்க பாரு கப்பி,
வேள இருக்கோ இல்லையோ பில்ட் அப் மட்டும் நல்லா கொடுக்கனும்... புர்தா!!!

சொன்னது...

//ஆமாம்...
ஊரையே கூப்பிட்டு நீ வெட்டியா இருக்கனு சொன்னா ஆப்பு கொடுக்காம உன் மேனஜர் என்ன பண்ணுவாரு???

இங்க பாரு கப்பி,
வேள இருக்கோ இல்லையோ பில்ட் அப் மட்டும் நல்லா கொடுக்கனும்... புர்தா!!!
//

தமிழ் தெரியாத மேனேஜர் சூப்பு குடிச்சுக்கிட்டே எனக்கு வோல்சேல் ஆப்பு வச்சதுக்கு காரணம்...நீங்க சொன்ன மாதிரி அன்னைக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்ததால தான் ;))

சொன்னது...

//ஆமா..அன்னிக்கு தான் இங்க சூப்பர் பம்பர் ஆப்பெல்லாம் வாங்கினேன் :D//

என்னவோ அன்னிக்கு மட்டும்தான் பெரிய ஆப்பு வாங்கின மாதிரி பில்டப் கொடுக்கறிய கப்பி! தினமும் அதானே நடக்குது!

சொன்னது...

//ஃப்ரீ இல்லாம இதுக்கெல்லாம் சார்ஜ் பண்ணா கூப்பிடுவோமா என்ன?? :))//

அப்படியே நாங்க ஃப்ரீயா கூப்டுட்டாலும்!

சொன்னது...

//என்னவோ அன்னிக்கு மட்டும்தான் பெரிய ஆப்பு வாங்கின மாதிரி பில்டப் கொடுக்கறிய கப்பி! தினமும் அதானே நடக்குது!
//

ஹி ஹி...நான் சொன்னது சூப்பர் பம்பர் ஸ்பெஷல் ..

சொன்னது...

//அப்படியே நாங்க ஃப்ரீயா கூப்டுட்டாலும்!
//

கூப்டுட்டாலும்...கூப்டுட்டாலும்....

வொய் போல்ட்?? எனி குத்தூஸ்? ;)

சொன்னது...

கலகல :))

சொன்னது...

//கலகல :))
//

வாங்க பாலா _/\_

சொன்னது...

கப்பி,
இப்ப suddenஆ தோனுன ஒரு custom message உனக்காகவே -
"Shame Shame Puppy Shame". இது எப்படி இருக்கு. இந்த மெசேஜைப் போட்டுட்டு ரெஸ்பான்ஸ் எப்படியிருக்குன்னு ஒரு பதிவு போடுப்பா...
:)

சொன்னது...

ithellam try pannalamla naan internal chatla mattum thaan try panrathu.

1.Passive enough to respond actively
2.Too active to respond
3.Present in the present

Illaati onlinela vanthu konnuduvaanga namma pasanga.

சொன்னது...

//உனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு! //
இது ரொம்ப நல்லாருக்கு கப்பி..

என்னோட தனிப்பயன் சொற்கள், பலருக்கும் தெரிஞ்சிருக்கும்...

சும்மா இருந்தா,
(இப்படிப் போட்டுவச்சா, பொதுவா கூப்பிடாத நண்பர்கள் கூட வந்து தட்டி, 'சும்மா இருந்தா?' அப்படின்னு கேட்பாங்க.. 'அட, சாட் பண்ண வேண்டியது தான்'ன்னு சொல்லி கதைக்க ஆரம்பிச்சிடுவேன் ;) )

சமையல் சமையல்
(சும்ம்ம்மா பில்டப் தான்)

தூங்கிட்டேன்
(இப்படிப் போட்டுவச்சாலும் நிறைய பேர் வந்து அதெப்படி ஆன்லைனில் தூங்கறேன்னு கேட்டு, ஹி ஹி.. பொழுது போகலை, அரட்டைக்கு ஆள் கிடைக்கலைன்னா... இதை எல்லாம் போடலாம்)

சொன்னது...

//கப்பி,
இப்ப suddenஆ தோனுன ஒரு custom message உனக்காகவே -
"Shame Shame Puppy Shame". இது எப்படி இருக்கு. இந்த மெசேஜைப் போட்டுட்டு ரெஸ்பான்ஸ் எப்படியிருக்குன்னு ஒரு பதிவு போடுப்பா...
:)
//

என்ன அசிங்கப்படுத்தறதுல உனக்கு அப்படி ஒரு ஆனந்தம்...இரு தல...கவனிச்சுக்கறேன்..

சொன்னது...

//1.Passive enough to respond actively
2.Too active to respond
3.Present in the present
//

மூன்றுமே கலக்கல் Aim..

//Illaati onlinela vanthu konnuduvaanga namma pasanga. //

எனக்கு அந்த கவலை கிடையாது..ஊருக்கு திரும்ப போறதுக்குள்ள இதையெல்லாம் மறந்துட்டிருப்பாங்க :D

சொன்னது...

//சும்மா இருந்தா,
(இப்படிப் போட்டுவச்சா, பொதுவா கூப்பிடாத நண்பர்கள் கூட வந்து தட்டி, 'சும்மா இருந்தா?' அப்படின்னு கேட்பாங்க.. 'அட, சாட் பண்ண வேண்டியது தான்'ன்னு சொல்லி கதைக்க ஆரம்பிச்சிடுவேன் ;) )
//

:))
இதே மாதிரி தான் 'கூப்பிட்டீங்களா?'...அவங்களா வந்து 'இல்லையே'ன்னு பதில் சொல்வாங்க...'அதான் இப்ப கூப்பிட்டு இல்லைன்னு சொல்றீங்களே'ன்னு அவ்வை சண்முகி மாதிரி மொக்கை போடலாம் :))

//சமையல் சமையல்
(சும்ம்ம்மா பில்டப் தான்)
//
பில்டப்ன்னு தனியா வேற சொல்லனுமா...தெரிஞ்சது தானே ;)

//தூங்கறேன்னு கேட்டு, ஹி ஹி.. பொழுது போகலை, அரட்டைக்கு ஆள் கிடைக்கலைன்னா... இதை எல்லாம் போடலாம்//

அதே அதே..;)

சொன்னது...

கப்பி,

இது உனக்கு ஏற்கெனவே தெரியுமின்னு நினைக்கிறேன், எப்பிடியும் தினமும் இதிலே ஒன்னை என்னோட status'ல படிப்பே...... !


1) வேலை பார்த்து முடிக்கலை
2) வேலைப் பார்த்து பார்த்து முடிக்கணும்
3) என்னா நினைச்சிக்கிட்டு இருக்கே... உன்னைமாதிரி நான் என்னா வேட்டிபயலா....?
4) வேலைப் பார்த்து முடிச்சாச்சு...Shall We Start Music
5)கஸ்டம் (Msg) இல்லே இப்போ.
6)பயர்வால் வீட்டுக்குப் போயிருச்சு....:-)

சொன்னது...

///கஸ்டம் (Msg) இல்லே இப்போ.
6)பயர்வால் வீட்டுக்குப் போயிருச்சு....:-)
//
Sooper Ram message adutha thadava try panraen. Courtesy ramnu disclaimerum podanuma???

//மூன்றுமே கலக்கல் Aim..

kalakkal thaan aana romba kalakkiduchu sila paera. oruthan phone panni thitta aarambichuttan, itha modhalla maathu manager paartha pirachanai aavumnu. samadhaanam panrathukkulla pothum pothumnu aayidichu. :D

சொன்னது...

//பயர்வால் வீட்டுக்குப் போயிருச்சு....:-) //

வெட்டி முறிச்சு வீட்டுக்கு போயிடுச்சா?? ;))

சொன்னது...

//kalakkal thaan aana romba kalakkiduchu sila paera. oruthan phone panni thitta aarambichuttan, itha modhalla maathu manager paartha pirachanai aavumnu. samadhaanam panrathukkulla pothum pothumnu aayidichu. :D
//

பிரச்சனை ஆகும்னு அதுக்கெல்லாம் ஃபீல் பண்ற பரம்பரையா நாம?? நீ போடுப்பா Aim :))

சொன்னது...

//கலகல :))//

கலகல இல்ல

லகலகலக:))

சொன்னது...

ஆளாளுக்கு நம்ம பேர இழுக்கறீங்க... இது சரியில்ல... ஆமாம் சொல்லிட்டேன் :-)

நம்மோட மேசேஜ் "சிங்கம் தூங்கிகிட்டு இருக்கு"

அப்பறம் "Invisible... except for u" இது நிறைய பேரை குழப்பிடும்.
எப்படிடா மச்சான்னு வேற கேப்பானுங்க ;)

சொன்னது...

//கலகல இல்ல

லகலகலக:))
//

வாங்க அனானி...லகலகலக-க்கு நன்றி :)

சொன்னது...

//சிங்கம் தூங்கிகிட்டு இருக்கு//

எப்பதான் அது முழுச்சிகிட்டு இருந்தது???

சொன்னது...

//ஆளாளுக்கு நம்ம பேர இழுக்கறீங்க... இது சரியில்ல... ஆமாம் சொல்லிட்டேன் :-)
//
ஆமா உங்க பேரு திருவாரூர் தேரு..எல்லாரும் இழுக்கறோம் :))
அட விடுங்க வெட்டி..இதுக்கெல்லாம் பீலிங்க்ஸ் ஆப் பாஸ்டனா??

//
நம்மோட மேசேஜ் "சிங்கம் தூங்கிகிட்டு இருக்கு"
//

எந்திருச்சுது.... ;)

//
அப்பறம் "Invisible... except for u" இது நிறைய பேரை குழப்பிடும்.
எப்படிடா மச்சான்னு வேற கேப்பானுங்க ;)
//

எப்படிடா மச்சான்?? ;)

சொன்னது...

//நம்மோட மேசேஜ் "சிங்கம் தூங்கிகிட்டு இருக்கு"//

சரியான தூங்குமூஞ்சி சிங்கமா இருக்கே.... :-))))

சொன்னது...

பிகர்வலத்தில் இருக்கிறேன் பிறகு சந்திப்போம்...

சொன்னது...

//பீலிங்க்ஸ் ஆப் பாஸ்டனா??
//
கப்பி,
எப்படி இதெல்லாம்???
கலக்கிட்ட போ!!!

சொன்னது...

//எப்பதான் அது முழுச்சிகிட்டு இருந்தது???
//
//சரியான தூங்குமூஞ்சி சிங்கமா இருக்கே.... :-))))
//

அட்டாக்!!! :)))

சொன்னது...

//பிகர்வலத்தில் இருக்கிறேன் பிறகு சந்திப்போம்...
//

பில்கேட்சி ப்லாக்கர் பக்கமும் ஜிடாக் பக்கமும் வரலாமா?? யாராவது தாக்கப் போகிறார்கள் ;)

சொன்னது...

//கப்பி,
எப்படி இதெல்லாம்???
கலக்கிட்ட போ!!! //

டாங்கீஸ் வெட்டி!

இது ரெண்டும்கூட தனிப்பயன் வாசகங்கள் தான் :)

சொன்னது...

//கப்பி பய said...
//எப்பதான் அது முழுச்சிகிட்டு இருந்தது???
//
//சரியான தூங்குமூஞ்சி சிங்கமா இருக்கே.... :-))))
//

அட்டாக்!!! :)))
//
இது அநியாயமா இருக்கே!!! ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட தூங்கலனா எப்படி???

புலி வேட்டைக்கு போயிருக்குனு அடுத்து வைக்கிறேன் ;)

சொன்னது...

// ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட தூங்கலனா எப்படி???
//

நீ தாராளமா தூங்கு சிங்கம்..அவங்களைக் கண்டுக்காத ;)

//புலி வேட்டைக்கு போயிருக்குனு அடுத்து வைக்கிறேன் ;) //

ஆபிஸ் உக்காந்து எலி வேட்டை பண்ணிக்கிட்டு புலி வேட்டைன்னு சொல்லுவதா??? :))