பனை மரத்துல வவ்வாலா!!

SR Tendulkar not out 141(148)
13 - 4s
5 - 6s
95.27 - SR


vs WI Played at Kinrara Academy Oval, Kuala Lumpur (neutral venue), on 14 September 2006 - day/night (50-over match)"Look, as far as I'm concerned Tendulkar is God, and if you want to become a better player you've got to compete with the best."
- Brett Lee

http://content-ind.cricinfo.com/quote/content/current/page/156062.html78 பின்னூட்டங்கள்:

சொன்னது...

சந்தோஷம்.

சொன்னது...

இந்தியா தோக்கப் போகுது பாருங்க. சச்சின் அடிச்சா இந்தியா தோக்குதே எப்படி?

சொன்னது...

சிறில்

ஏன் சாபம் விடறிங்க.

பலிச்சிடும் போல இருக்கே. மழை வந்திடுச்சு

சொன்னது...

//சந்தோஷம். //

இல்லையா பின்ன :)

//இந்தியா தோக்கப் போகுது பாருங்க. சச்சின் அடிச்சா இந்தியா தோக்குதே எப்படி? //

தெரியுமே...இந்த கேள்வி வரும்னு தெரியுமே... :))

அது சும்மா மக்கள் உருவாக்கிவிட்ட மாயா...தலை மேல தவறாக பரப்பிவிடப்பட்ட அவதூறு...

சொன்னது...

//இந்தியா தோக்கப் போகுது பாருங்க. சச்சின் அடிச்சா இந்தியா தோக்குதே எப்படி? //

ஏங்க சிறில் இப்பிடியெல்லாம் ஒப்பனிங்கிலே கேட்கீறிங்க. உங்களுக்கே இது நியாயமா....
:-)))))

சொன்னது...

//சிறில்

ஏன் சாபம் விடறிங்க.

பலிச்சிடும் போல இருக்கே. மழை வந்திடுச்சு
//

ஆமாங்க நிர்மல் :(
சிறில் சிரிச்சுட்டு இருக்காரு பாருங்க ;)

இதுக்கும் சச்சின் தான் காரணம்னு சொல்லிடுவாங்க :))

சொன்னது...

//ஏங்க சிறில் இப்பிடியெல்லாம் ஒப்பனிங்கிலே கேட்கீறிங்க. உங்களுக்கே இது நியாயமா....
:-)))))
//

நல்லா கேளுப்பா நண்பா!

சொன்னது...

நீங்க தந்த சுட்டியிலத்தான் பாத்தேன் தோக்கப்போகுதுன்னு போட்டிருந்தாங்க.

உண்மையச் சொன்னா ஏம்பா கோபப்படுறீங்க.

:)

சொன்னது...

விடுங்க கப்பி தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும். பொது வாழ்க்கையில இது எல்லாம் ஜகஜம்..

சொன்னது...

அதனாலதான் கப்பி வானம் பொத்துகிட்டு ஊத்துது. அது வருண பகவான் வேலைனு நினைக்கறிங்க இல்லவே இல்ல.. கங்குலியோட கண்ணீரு!!!

சொன்னது...

//நீங்க தந்த சுட்டியிலத்தான் பாத்தேன் தோக்கப்போகுதுன்னு போட்டிருந்தாங்க.

உண்மையச் சொன்னா ஏம்பா கோபப்படுறீங்க.

:)
//

இன்னும் ஒரு விக்கெட் தூக்கினா போதும்..அப்புறம் நம்ம பக்கம் தான் :)

மழை கொஞ்ச நேரம் நிக்கட்டும்...

ஏங்க மழை பெய்யறதுக்கு கூட சச்சின் மேல பழியைப் போட்டா இது நியாயமா?? கோபம் வராதா?? ;)

சொன்னது...

//விடுங்க கப்பி தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும். பொது வாழ்க்கையில இது எல்லாம் ஜகஜம்..
//

அதே தான் சந்தோஷ்..ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ;)

சொன்னது...

"Cricket is our Religion and
SACHIN is our GOD"

இவர் அடிச்சதால தோத்தோம்னு சொல்றீங்க :(
இவர் அடிக்கலைனா "கேவலமா" தோத்துருப்போம் ;)

சொன்னது...

//அதனாலதான் கப்பி வானம் பொத்துகிட்டு ஊத்துது. அது வருண பகவான் வேலைனு நினைக்கறிங்க இல்லவே இல்ல.. கங்குலியோட கண்ணீரு!!!
//

ஹி ஹி..வேணாம்...
உடைஞ்ச பேட்டை சீசன் பண்ண வேணாம்..கங்குலி பாவம் ;)

சொன்னது...

கப்பி உன்னய பாத்தா ரொம்ப பாவமா இருக்குய்யா!!

"பனை மரத்துல வவ்வாலா!!"

எவ்வளவு சந்தோஷமா கூவுன, இப்படி புஸ்வாணமா ஆகிப்போச்சே!!

நோ பீலிங்ஸ்... O.K

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

சொன்னது...

:::UPDATE:::
West Indies won by 29 runs (D/L method)
India 309/5 (50 ov)
West Indies 141/2 (20.0 ov)

:(

சொன்னது...

//"Cricket is our Religion and
SACHIN is our GOD"

இவர் அடிச்சதால தோத்தோம்னு சொல்றீங்க :(
இவர் அடிக்கலைனா "கேவலமா" தோத்துருப்போம் ;)

//

அப்படி சொல்லு வெட்டி!!

சொன்னது...

//கப்பி உன்னய பாத்தா ரொம்ப பாவமா இருக்குய்யா!!

"பனை மரத்துல வவ்வாலா!!"

எவ்வளவு சந்தோஷமா கூவுன, இப்படி புஸ்வாணமா ஆகிப்போச்சே!!
//

தம்பி..

இது தலை அடிச்சதுக்கு கொடுத்த சவுண்ட்...

நாம் தோத்தது bad luck :(

சொன்னது...

கப்பி,

நீ நீயூஸ் வாசிச்சு இப்பிடி ஆகிப்போச்சே....... :-)))

சொன்னது...

//கப்பி,

நீ நீயூஸ் வாசிச்சு இப்பிடி ஆகிப்போச்சே....... :-)))
//

சச்சின் அடிச்சா இந்தியா தோக்குதுன்னு தப்பா சொல்ற மாதிரி தான் இதுவும் :P

சொன்னது...

//கப்பி உன்னய பாத்தா ரொம்ப பாவமா இருக்குய்யா!!

"பனை மரத்துல வவ்வாலா!!" //

ஹா சேம் பிளட்..... :-)

//எவ்வளவு சந்தோஷமா கூவுன, இப்படி புஸ்வாணமா ஆகிப்போச்சே!!

நோ பீலிங்ஸ்... O.K

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் //

கதிர் என்னப்பா அடுத்த மேட்சும் ஊத்திகிறும் சொல்ல வர்றியா...?

வேணாம் அழுதுறுவோம் எல்லா பேரும்..... :-)))))

சொன்னது...

கப்பி,
நீ ஃபீல் பண்ணாத இவுங்க எல்லாம் இப்படிதான்...

இதுவே இந்தியா ஜெயிச்சா... சச்சின் World Cup வாங்கி கொடுக்கலனு சொல்லுவாங்க :(

எப்படி பாத்தாலும் சச்சின குறை சொல்றதே ஒரு சிலருக்கு வேலை.

சச்சின் படம் ஃபாளாப் ஆனதுக்கு கூட அவர் பேர் வெச்சதுதான் காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க நம்ம ஆளுங்க ;)

சொன்னது...

//கப்பி,
நீ ஃபீல் பண்ணாத இவுங்க எல்லாம் இப்படிதான்...

இதுவே இந்தியா ஜெயிச்சா... சச்சின் World Cup வாங்கி கொடுக்கலனு சொல்லுவாங்க :(

எப்படி பாத்தாலும் சச்சின குறை சொல்றதே ஒரு சிலருக்கு வேலை.
//

அதே தான் வெட்டி...சந்தோஷுக்கு சொன்னதே தான்...ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ;)

//சச்சின் படம் ஃபாளாப் ஆனதுக்கு கூட அவர் பேர் வெச்சதுதான் காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க நம்ம ஆளுங்க ;)
//
:))

சொன்னது...

//ஹா சேம் பிளட்..... :-)//

அதே அதே...

//கதிர் என்னப்பா அடுத்த மேட்சும் ஊத்திகிறும் சொல்ல வர்றியா...?//

அடுத்த மேட்சும் ஊத்த(மழை) கூடாதுன்னு சொல்றேன்!!

மத்தபடி மாஸ்டர் மேல எந்த தப்பும் கிடையாது. அவர் வாங்கி வந்த வரம் அப்படி!

சொன்னது...

//மத்தபடி மாஸ்டர் மேல எந்த தப்பும் கிடையாது. அவர் வாங்கி வந்த வரம் அப்படி!
//

அப்படி சொல்லுங்க தம்பி!!

சொன்னது...

//சச்சின் படம் ஃபாளாப் ஆனதுக்கு கூட அவர் பேர் வெச்சதுதான் காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க நம்ம ஆளுங்க//

இந்த ஜான் பய இருக்கானே அப்பாவோட மானத்தை வாங்கறதுக்குனே இயக்குனராயிடுச்சி போல.... இந்த படம் குஷியோட ரெண்டாவது பாகம், ஆனா குஷியவிட ரொம்ம்ம்ப நல்லா இருக்கும்னு சொல்லி படமெடுத்தது.. கடேசில குஷியவே கொசு அடிச்சான் காப்பி அடிச்சி படமெடுத்திச்சி பின்ன ஊத்தாம என்னா பண்ணும்!!

இதனால நான் சொல்ல வரது என்னான்னா?

சச்சின் படம் ஊத்தினதுக்கும் நம்ம மாஸ்டருக்கும் சம்பந்தமே இல்ல, இல்ல, இல்ல!!

சொன்னது...

தம்பி,
வர வர சினிமா பத்தி பேசினாலே டென்ஷன் ஆயிடறீங்களே...உடம்புக்கு நல்லதில்ல..கூல் டவுன் :))

சொன்னது...

தம்பி,
//சச்சின் படம் ஊத்தினதுக்கும் நம்ம மாஸ்டருக்கும் சம்பந்தமே இல்ல, இல்ல, இல்ல!! //
நானும் அது தானே சொன்னேன் ;)
என்ன கொஞ்சம் வேற மாதிரி சொன்னேன்...

சொன்னது...

//நல்லதில்ல..கூல் டவுன் :))//

கூலாகத்தான் இப்போ கிளம்பிகிட்டு இருக்கேன். :))

வந்து, பிறகு விளையாடுவோம்!!

சொன்னது...

கப்பி,

நம்ம மாதிரி பொது வாழ்வுல ஈடுபட்டவங்க தூங்கலாமா!!

எந்திரிச்சி வா கப்பி, புதியதோர் உலகம் செய்வோம்!!

சொன்னது...

//நம்ம மாதிரி பொது வாழ்வுல ஈடுபட்டவங்க தூங்கலாமா!!//

யாரு தூங்கினா??

//எந்திரிச்சி வா கப்பி, புதியதோர் உலகம் செய்வோம்!! //

எங்க வரனும்?? துபாய் குறுக்கு சந்து??

வேணாம் தம்பி..இந்த உலகமே நல்லா தான் இருக்கு..இங்கயே கொஞ்சம் குறைகளை மட்டும் களைவோம் ;)

சொன்னது...

ஆட்டத்த பாத்தீங்களோ இல்லியோ எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டு இருந்துருக்கீங்க.. ஹ்ம்ம்ம்.. இதுக்கு உக்காந்து கூட்டு ப்ரார்த்தனை செஞ்சிருந்தா மழை உடனே நின்னுருக்கும்ல :(

ஆனா கப்பி சச்சின் படத்த போட்டு மகளிரை கவரலாம்ங்கற உங்க ஐடியா உண்மைலயே சூப்ப்பர் :)

சொன்னது...

//சச்சின் படம் ஃபாளாப் ஆனதுக்கு கூட அவர் பேர் வெச்சதுதான் காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க நம்ம ஆளுங்க ;) //

//கப்பி,

நம்ம மாதிரி பொது வாழ்வுல ஈடுபட்டவங்க தூங்கலாமா!!

எந்திரிச்சி வா கப்பி, புதியதோர் உலகம் செய்வோம்!!//

நேத்து மேட்ச் ஊத்தி மூடினாலும், காலங்காத்தாலே நல்லா சிரிக்க வச்சிட்டீங்க. உங்க புள்ளக்குட்டி எல்லாம் நல்லாருக்கட்டும்.
:)))

சொன்னது...

//ஆட்டத்த பாத்தீங்களோ இல்லியோ எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டு இருந்துருக்கீங்க.. ஹ்ம்ம்ம்.. இதுக்கு உக்காந்து கூட்டு ப்ரார்த்தனை செஞ்சிருந்தா மழை உடனே நின்னுருக்கும்ல :(
//

விடுங்க அடுத்த மேட்ச் பார்த்துக்கலாம் ;)

//ஆனா கப்பி சச்சின் படத்த போட்டு மகளிரை கவரலாம்ங்கற உங்க ஐடியா உண்மைலயே சூப்ப்பர் :)
//
ஆகா..மறுபடியுமா??

சொன்னது...

//நேத்து மேட்ச் ஊத்தி மூடினாலும், காலங்காத்தாலே நல்லா சிரிக்க வச்சிட்டீங்க. உங்க புள்ளக்குட்டி எல்லாம் நல்லாருக்கட்டும்.
:)))
//

அவனவன் பீலிங்ஸ் ஆப் மலேசியால இருக்கான்..நீ என்னடான்னா சிரிச்சுட்டு இருக்க....ம்ம்...

சொன்னது...

Tnedulkar not only makes performance.. and also brings his own "luck"

சொன்னது...

//Tnedulkar not only makes performance.. and also brings his own "luck"
//

தல...நீங்களுமா ;)
சச்சினால் luck factorலாம் எதுவும் கிடையாது...சில முக்கியமான மேட்ச்கள் இது மாதிரி ரிசல்ட் வந்ததால மொத்தமா சச்சின் மேல போட்ட பழி!! சச்சின் இல்லாம இருந்தா வெட்டி சொன்னது தான் நடந்திருக்கும் ;)

சொன்னது...

////சிறில்

ஏன் சாபம் விடறிங்க.

பலிச்சிடும் போல இருக்கே. மழை வந்திடுச்சு
//

பலிச்சிடுச்சே!

சொன்னது...

பலிச்சிடுச்சே!
பல்லிளிச்சிடுச்சே!
சே!

சொன்னது...

//ஆனா கப்பி சச்சின் படத்த போட்டு மகளிரை கவரலாம்ங்கற உங்க ஐடியா உண்மைலயே சூப்ப்பர் :) //

கப்பி கேட்ச் தே பாயிண்ட்.....:-)

அடுத்து நான் இதேமாதிரி ஒரு பதிவுப் போட்டுறேன். இதுக்குத்தான் இந்த மாதிரி பாட்டிக வேணும்கிறது. டாங்கீஸ் பொற்கொடி

சொன்னது...

இன்னும் ஓயலையா இந்த சச்சின் அக்கப்போரு!

சச்சின் செஞ்சுரி போட்டது துபாயில தாவணி பிகர பாத்தா மாதிரி இருந்தது!
அதுக்காக தினமும் தாவணிய எதிர்பாக்க முடியுமா என்ன?

விடுங்கப்பா அடுத்த ஆட்டத்துக்கு கொஞ்சம் கேப் உடுவோம்!

சொன்னது...

//பலிச்சிடுச்சே!
பல்லிளிச்சிடுச்சே!
சே!
//

பீல் பண்ணாதீங்க அமானுஷ்ய ஆவி..அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்...

உங்க போட்டோவை பார்த்தா காலைல ஆவி பறக்க குடிச்ச காபி பயத்துல வெளிய வந்துடும் போல இருக்குதே...கொஞ்சம் நல்ல ஆவி போட்டோவா போடுங்களேன் :))

சொன்னது...

//இன்னும் ஓயலையா இந்த சச்சின் அக்கப்போரு!

சச்சின் செஞ்சுரி போட்டது துபாயில தாவணி பிகர பாத்தா மாதிரி இருந்தது!
அதுக்காக தினமும் தாவணிய எதிர்பாக்க முடியுமா என்ன?
//
அடா அடா..என்ன உதாரணம்... என்ன உதாரணம்...

//
விடுங்கப்பா அடுத்த ஆட்டத்துக்கு கொஞ்சம் கேப் உடுவோம்!
//

விட்டாச்சு விட்டாச்சு...ஸ்டாப் ம்யூசிக் :))

சொன்னது...

//கொஞ்சம் நல்ல ஆவி போட்டோவா போடுங்களேன் //

இருந்ததுலயே நல்ல சாதுவான படம் இதுதான்!

சொன்னது...

//இருந்ததுலயே நல்ல சாதுவான படம் இதுதான்! //

விளங்கிரும்!! ;)

சொன்னது...

//விட்டாச்சு விட்டாச்சு...ஸ்டாப் ம்யூசிக் :)) //

கப்பி,

என்னா ஆட்டம் குளோசா.... செஞ்சூரிப் போடுவேன்னு பார்த்தேன்.

சொன்னது...

//ஆனா கப்பி சச்சின் படத்த போட்டு மகளிரை கவரலாம்ங்கற உங்க ஐடியா உண்மைலயே சூப்ப்பர் :) //
கப்பி,
நீ அப்பாவினு எனக்கு தெரியும்...
இது உள்நாட்டு சதி... இப்படியெல்லாம் செஞ்சி எங்க சச்சின் ரசிகர்களை மாத்த முடியாது...

சொன்னது...

//கப்பி,

என்னா ஆட்டம் குளோசா.... செஞ்சூரிப் போடுவேன்னு பார்த்தேன்.
//

தலைவர் செஞ்சுரி போட்டுட்டாருல்ல..போதும் ;)


//கப்பி,
நீ அப்பாவினு எனக்கு தெரியும்...
//

இன்னும் நல்லா சத்தமா சொல்லுப்பா
:)

//
இது உள்நாட்டு சதி... இப்படியெல்லாம் செஞ்சி எங்க சச்சின் ரசிகர்களை மாத்த முடியாது...
//
முடியவே முடியாது ;)

சொன்னது...

////
இது உள்நாட்டு சதி... இப்படியெல்லாம் செஞ்சி எங்க சச்சின் ரசிகர்களை மாத்த முடியாது...
//
முடியவே முடியாது ;) //

வேணாம் கப்பி.... ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆவாது...:-)))

சொன்னது...

/வேணாம் கப்பி.... ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆவாது...:-)))
//

நீங்க சொன்னா சரிதாங்ண்ணா! ;)

சொன்னது...

50 க்கு வாழ்த்துக்கள் கப்பி,

100 ல் சந்திப்போம்!!

சொன்னது...

வளரெ நன்னி தம்பி :)

சொன்னது...

-----சச்சின் செஞ்சுரி போட்டது துபாயில தாவணி பிகர பாத்தா மாதிரி இருந்தது!
அதுக்காக தினமும் தாவணிய எதிர்பாக்க முடியுமா என்ன? -----

ஆல்ரடுண்டராக பின்னூட்டத்திலும் கப்பி டச் ;-)

சொன்னது...

அச்சச்சோ.... அது தம்பியா?!

(தம்பியும் மூணெழுத்து;
கப்பியும் மூணெழுத்தா;
எனக்கு வெள்ளெழுத்தா?
உனக்கு அறுபதாயிடுத்தா! :-)

சொன்னது...

//ஆல்ரடுண்டராக பின்னூட்டத்திலும் கப்பி டச் ;-)
//

//அச்சச்சோ.... அது தம்பியா?!
//

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் :))


//(தம்பியும் மூணெழுத்து;
கப்பியும் மூணெழுத்தா;
எனக்கு வெள்ளெழுத்தா?
உனக்கு அறுபதாயிடுத்தா! :-) //

ஈயமும் மூணெழுத்து தான்
மறக்க மாட்டேன் பாபா :)

அங்கயே ஒரு போராட்டம் நடத்தலாம்னு பார்த்தேன்..அதுக்கு முன்ன தலையே பதில் சொல்லிட்டாரு :))

40+ன்னு சொன்ன மாதிரி ஞாபகம்?? ;)

சொன்னது...

//அச்சச்சோ.... அது தம்பியா?! //

புல்லரிக்குதுபா!! பாலாவே சொல்லிட்டாரா! :))

சொன்னது...

//புல்லரிக்குதுபா!! பாலாவே சொல்லிட்டாரா! :))
//

ஆமா ஆமா!! :))

சொன்னது...

கப்பியார் அடிக்கும் ஜால்ரா!

சொன்னது...

//கப்பியார் அடிக்கும் ஜால்ரா!
//

நீங்க அமானுஷ்ய ஆவி இல்ல..அநியாய பாவி
இங்க எங்க ஜால்ராவை பார்த்தீங்க???
:)))

ஆமா போட்டதை சொல்றீங்களா?? அட அதுக்கு 'ஆமா சாமி' போடறான்னு சொல்றதை விட்டுட்டு எதுக்கு ஜால்ரா போடறேன்னு தப்பா சொல்றீங்க???

யாருக்கு ஜால்ரா வைக்கறன்னு சொல்றீங்க?? தம்பிக்கா பாபாவுக்கா???
அவங்களுக்கு ஜால்ரா வச்சு என்ன ஆகப் போகுது??? இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா...

இதை நீங்களா ஜால்ரான்னு முடிவு பண்ணிட்டா எப்படி பார்ட்னர்???

எனக்கு நீங்க எதுக்கு இப்படி சொல்றீங்கன்னு புரியல..நான் கொஞ்சம் ட்ரீ ஹெட்டு...விளக்குங்க...

சொன்னது...

//கப்பியார் அடிக்கும் ஜால்ரா!//

யாருக்கு யாரு ஜால்ரா?

ஆவி ஏன்யா திரிய கொளுத்தற?

சொன்னது...

//யாருக்கு யாரு ஜால்ரா?

ஆவி ஏன்யா திரிய கொளுத்தற?
//

விடுங்க தம்பி...ஆவி கோவி-ச்சுக்கப்போகுது :)

சொன்னது...

//விடுங்க தம்பி...ஆவி கோவி-ச்சுக்கப்போகுது :)//

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். பொம்பள பேயின்னா வெள்ளை புடவை கட்டிகிட்டு வரும். ஆம்பள பேயி என்னா போட்டுகிட்டு வரும்?

ஆவி யோசிச்சு சொல்லு! பொறவு வாரேன்!

சொன்னது...

@ram:
welgum peraandi.. "ulagathulaye perum adisayam! 30 vayadhu aaluku 20 vayadhil paatinu" padhiva podunga.. pichukum illa hit :)

சொன்னது...

ஆமா போட்டதைத்தான் சொன்னேன்!

தம்பி,
திரியைக் கொளுத்தறதா? இவர் தன்னை மர மண்டைன்னு சொல்றாரு!
கொளுத்துனா பத்திக்காதா?


//ஆம்பள பேயி என்னா போட்டுகிட்டு வரும்?
//

பொதுவா வெள்ளை வேட்டி, சட்டையோடதான் வரணும். அதை நம்ம அரசியல் வாதிங்களும் போடுறாங்க இல்லையா, அதான் இப்போ வேற யுனிஃபார்ம் யோசிச்சிகிட்டி இருக்காங்க!

சொன்னது...

//welgum peraandi.. "ulagathulaye perum adisayam! 30 vayadhu aaluku 20 vayadhil paatinu" padhiva podunga.. pichukum illa hit :)
//

நீங்க கேப்டன் ரசிகையா??

ஐடியாவை கேட்டுக்கப்பா ராமு :)

சொன்னது...

இத்தனை முறை சொன்னப்புறமும் போட்டோவை மாத்தல...ம்ம்ம்...

//தம்பி,
திரியைக் கொளுத்தறதா? இவர் தன்னை மர மண்டைன்னு சொல்றாரு!
கொளுத்துனா பத்திக்காதா?
//

..க்காது!! கொளுத்துங்க கொளுத்துங்க!! :))


//பொதுவா வெள்ளை வேட்டி, சட்டையோடதான் வரணும். அதை நம்ம அரசியல் வாதிங்களும் போடுறாங்க இல்லையா, அதான் இப்போ வேற யுனிஃபார்ம் யோசிச்சிகிட்டி இருக்காங்க!
//

அ.ஆ,
இப்ப உங்க உலகத்துல அரசியல் ஆவிகளுக்கும் பொதுஆவிகளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபுடிப்பீங்க??

சொன்னது...

//அதனாலதான் கப்பி வானம் பொத்துகிட்டு ஊத்துது. அது வருண பகவான் வேலைனு நினைக்கறிங்க இல்லவே இல்ல.. கங்குலியோட கண்ணீரு!!!//

தலயோட கண்ணீருக்கு இவ்ளே வேல்யூ இருக்கா!!!

சொன்னது...

//உடைஞ்ச பேட்டை சீசன் பண்ண வேணாம்..கங்குலி பாவம் ;)
//
உடைஞ்ச பேட்ல ஆடிப் பார்த்திருக்கியலா? சும்மா பறக்கும் பந்து. எட்ஜ்லயாவது சிக்ஸ் போகும்ல.

சொன்னது...

//யுனிஃபார்ம் யோசிச்சிகிட்டி இருக்காங்க! //

அதுவரைக்கும்??????

சொன்னது...

//தலயோட கண்ணீருக்கு இவ்ளே வேல்யூ இருக்கா!!!
//

அவருக்கே வேல்யூ இல்லன்னு சொல்லிட்டிருக்காங்க..நீங்க வேற. :))

//உடைஞ்ச பேட்ல ஆடிப் பார்த்திருக்கியலா? சும்மா பறக்கும் பந்து. எட்ஜ்லயாவது சிக்ஸ் போகும்ல.
//

அப்படி போனாத்தான் உண்டுங்கறீங்களா :)

சொன்னது...

//அதுவரைக்கும்??????
//

அதான் சொன்னாங்களேப்பா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைன்னு...இன்னும் மாத்தல அவ்வளவுதான்...நீங்க விவகாரமா புரிஞ்சுக்காதீங்க :))

சொன்னது...

//தலயோட கண்ணீருக்கு இவ்ளே வேல்யூ இருக்கா!!!//

தலயோட "கண்ணீருக்கு" வேல்யூ இருக்கிறதென்னவோ உண்மைதான், ஆனால் தலக்கிதான் வேல்யூ இல்லாம போச்சு!

சொன்னது...

//@ram:
welgum peraandi.. "ulagathulaye perum adisayam! 30 vayadhu aaluku 20 vayadhil paatinu" padhiva podunga.. pichukum illa hit :) //

சரிங்க பாட்டி.....

உங்கள் கருத்தை கச்சிதமாகவே கவ்விக் கொள்வேன்......

:-)

சொன்னது...

vanakkam kappi..

சொன்னது...

kappi enaku teriadu inga 73 than iruku.. nadula yarum comment pani ninga publish panala na, adhu en thapu illa. so ipo 75 not out nu ida eduthukanum..

சொன்னது...

//உங்கள் கருத்தை கச்சிதமாகவே கவ்விக் கொள்வேன்......//

:-) இதெல்லாம் கரெக்டா கவ்விடுவிங்களே!

சொன்னது...

/vanakkam kappi..
//

வணக்கமுங்க!

//kappi enaku teriadu inga 73 than iruku.. nadula yarum comment pani ninga publish panala na, adhu en thapu illa. so ipo 75 not out nu ida eduthukanum..
//

75 தாங்க...உங்க கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது :))

சொன்னது...

//:-) இதெல்லாம் கரெக்டா கவ்விடுவிங்களே!
//

:))