ச்சும்மா...ச்சும்மா!!

ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா!!?? ;))பாசக்கார பய!
இனமடா நீ!தலயின் சிஷ்யகேடி!
இதை மெயில்ல அனுப்பின புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லாயிரு..நல்லாவே இரு! ;)22 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//இதை மெயில்ல அனுப்பின புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லாயிரு..நல்லாவே இரு! ;) //

ஆமாம்ப்பா நல்லா இரு...

சொன்னது...

ஹா! ஹா!! ஹா!!!

சொன்னது...

என் இனமடா நீ!

:-)))))))))))

சொன்னது...

Nalla jokes :)

சொன்னது...

//ஆமாம்ப்பா நல்லா இரு... //

நீங்க சொல்லிட்டீங்கள்ல்ல..இனி அவர் நல்லாவே இருப்பாரு ;)

சொன்னது...

//ஹா! ஹா!! ஹா!!! //

கார்ட்டூனெல்லாம் நல்லாயிருந்துச்சுப்பா...பழைய தமிழ் பட வில்லன் மாதிரி சிரிக்கறயே ;)

சொன்னது...

//என் இனமடா நீ!

:-))))))))))) //

அது தெரிஞ்சது தானே ;)

அதுசரி..இன்னைக்கு நட்சத்திர பதிவு இன்னும் எங்கே காணோம்??

சொன்னது...

முதல் தலைப்பை பார்த்தவுடன், எங்க நமக்கு ஆப்பு அடிக்க ஆறம்பிச்சிட்டாங்களானு பாத்தேன்...

நீ பாசக்கார பையன்னு நிருபிச்சிட்ட :-))

எல்லாமே சூப்பர்...

சொன்னது...

:-)

சொன்னது...

//Nalla jokes :) //

ஹனீஃப், முதல் வருகை நல்வரவாகுக! ;)

சொன்னது...

//முதல் தலைப்பை பார்த்தவுடன், எங்க நமக்கு ஆப்பு அடிக்க ஆறம்பிச்சிட்டாங்களானு பாத்தேன்... //

முதல் தலைப்பை எழுதினதும் எல்லாத்துக்குமே உங்க பதிவுல இருந்து சுடலாமேனு தோனுச்சு...அப்புறம் அவசரத்துல அப்படியே போட்டுட்டேன்...ஜஸ்ட் மிஸ் ;)

சொன்னது...

கலக்கல் படங்கள் கப்பிபயலே

சொன்னது...

//முதல் தலைப்பை எழுதினதும் எல்லாத்துக்குமே உங்க பதிவுல இருந்து சுடலாமேனு தோனுச்சு...அப்புறம் அவசரத்துல அப்படியே போட்டுட்டேன்...ஜஸ்ட் மிஸ் ;) //

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருடா...

சொன்னது...

சோக்கு நல்லாவே இருந்துச்சு அப்பு. இந்தப் பதிவ சங்கத்துல பரிந்துரைக்குறோம்.

http://vavaasangam.blogspot.com

சொன்னது...

//:-)

//

பழிக்கு பழி..ரத்தத்துக்கு ரத்தம்..சிரிப்பானுக்கு சிரிப்பான்!

:)

சொன்னது...

//கலக்கல் படங்கள் கப்பிபயலே //

உங்க ப்ரொபைல் படமும் கலக்கலா இருக்கு கார்த்திகேயன் ;)

சொன்னது...

//எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருடா...
//

என்னத்த பண்றது...பொது சேவைல இறங்கிட்ட பிறகு இதெல்லாம் செய்யலைனா முடியுமா? ;)))

சொன்னது...

//சோக்கு நல்லாவே இருந்துச்சு அப்பு. இந்தப் பதிவ சங்கத்துல பரிந்துரைக்குறோம்.

http://vavaasangam.blogspot.com

//

தன்யனானேன் விவ்ஸ்....வளரெ நன்னி! ;)

சொன்னது...

//பழிக்கு பழி..ரத்தத்துக்கு ரத்தம்..சிரிப்பானுக்கு சிரிப்பான்! //

லீகலுக்கு லீகலு, இல்லீகலுக்கு இல்லீகலு, அடிக்கு அடி, ஒதைக்கு ஒதை, ரத்தத்துக்கு ரத்தம்.

யோவ் கப்பி,

தர்மபுரி பாத்துட்டியா?
எபெக்ட் ஓவரா இருக்கே!

சொன்னது...

//லீகலுக்கு லீகலு, இல்லீகலுக்கு இல்லீகலு, அடிக்கு அடி, ஒதைக்கு ஒதை, ரத்தத்துக்கு ரத்தம்.

யோவ் கப்பி,

தர்மபுரி பாத்துட்டியா?
எபெக்ட் ஓவரா இருக்கே! //

ஐயையோ...தெரியாம சொல்லிட்டேன்..மன்னிச்சிருங்க சாமி...தர்மபுரியெல்லாம் பார்க்கல...இன்னும் கொஞ்ச நாள் உசுரோட இருக்க ஆசைப்படறேன்..தயவு பண்ணுங்க ;))

சொன்னது...

கப்பி! சிப்பு சிப்பா வருதுப்பா....
:))

சொன்னது...

/கப்பி! சிப்பு சிப்பா வருதுப்பா....
:))
//

சந்தோஷமா சிரி தலி...எவ்வளவு நாள் தான் உனக்கு ஆப்படிச்சே மத்தவங்க சிரிக்கறது..நீயும் கொஞ்சம் சிரிச்சுக்கோ ;))