கண்ணு தெரியுதா?

வழக்கமா தண்டோரா விக்கி நடத்தற விளையாட்டு தான்...இன்னிக்கு இங்க விளையாடலாம்...கண்ணை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க...க்ளூவும் கொடுத்திருக்கேன்...கொஞ்சம் சுலபம் தான்..


1. இப்படியே கண்டினியு பண்ணு ராசா..சொதப்பிடாதே!
சென்ற ஆட்டத்தின் நாயகன் அடுத்த மாசமும் கலக்குவாரா?2. தானைத்தலைவி..பொய் சொல்ல மாட்டாங்கோ
ரா ரா பாடும் சகி3. விருந்தோம்பல் நம்ம பண்பாடு இல்லையா?
யார் விருந்தினர்ன்னு கபால்னு 'புடி'ங்க4. 'தலை'ப்புச் செய்தி :)
இவரைக் கண்டுபுடிக்கறது மாயமா மந்திரமா?5. இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் போல
இவர் நாட்டு பேங்குல ஒரு அக்கவுண்ட் தொறப்போமா6. இவர் தான் முரட்டு ஆசாமின்னு சொல்றாங்க
இவர் கடவுளா அப்பாமகனா?7. மந்திரி
கத்திபாராவில இருந்து கோயம்பேடு எவ்வளவு தூரம்?
8. இவரைத் தெரியாதுன்னு சொல்லிடாதீங்க சாமீ :))
நயந்தாரா ஜோடி தெரியுது..மும்தாஜ் ஜோடி தெரிலயா?9. மாதவனுக்கு சமமா கண்ணை விரிச்சு சிரிக்கறாங்க
லகே ரஹோ முன்னா மேடம்10. வலைப்பதிவுலகமே நம்மள பார்த்துகிட்டிருக்கு
பச்சைக்கிளி முத்துச்சரம் ரீமிக்ஸ் ஓட்டிக்கிட்டு மின்னலா வேட்டையாடியவர்இவங்கதான் ;)

71 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நல்லா தெரியுது கப்பி

சொன்னது...

1)சந்தானம்
2) செளர்ந்தயா ரஜினிகாந்த்
3) கிரேக் சேப்பல்
4) சாயிபாபா
5) ???
6) சேரன்
7) ???
8) விஜயகாந்த்
9) சோனியா அகர்வால்??
10) ???

சொன்னது...

வாங்க தலைவா...

நல்லா தெரியுதா..அது சரி :))

அப்படியே யார் யாருன்னு சொல்லிட்டு போறது? ;))

சொன்னது...

ராம்,

4-வது சரி..மத்ததெல்லாம் சாரி :)

சொன்னது...

கயமை !!!!!!!

சொன்னது...

வாங்க ரவி,

கயமை, கவுண்டு, கானா பாடு :))


அப்படியே யார் யாருன்னு கண்டுபுடிச்சு சொல்லிட்டு போங்க ..

சொன்னது...

2வது பொன்ஸ்..
4வது கைப்பு..
8வது கப்பி...

சொன்னது...

எல்லாம் தப்புன்னு சொல்லிப்புடாதீங்க...

சொன்னது...

1. ganguly
2.Aishwarya
3.Putin
5.Rajini

சொன்னது...

ஜி,

இது உமக்கே ஓவரா தெரியல?

கோக்குமாக்கா பதில் சொல்லிட்டு தப்புன்னு சொல்லிடாதீங்கன்னு டயலாக் வேற?? :))

சொன்னது...

ஜி, நம்மாளு சொன்னது தானைத்தலைவி... நீங்க ஆனைத் தலைவின்னு படிச்சுட்டீங்கன்னு நெனைக்கேன்.

:-)

சொன்னது...

s ram,

3 மட்டும் சரியான பதில்..

முதல் பதில் அந்த ஏரியா தான்..ஆள் மட்டும் வேற..

சொன்னது...

3rd vladimir putin
4th sai baba
5th federer
7th T.R.Balu
9th Vidya balan
10th gautham menon
mathathellam suspense.........

சொன்னது...

//ஜி, நம்மாளு சொன்னது தானைத்தலைவி... நீங்க ஆனைத் தலைவின்னு படிச்சுட்டீங்கன்னு நெனைக்கேன்//


தல...வெயிட்டு :)))

பாகச வேலைகள் ஆரம்பிக்கறதுக்கு முன்ன இப்படி கிடைக்கற கேப்ல அடிச்சுடுங்க ;))

சொன்னது...

3rd vladimir putin
4th sai baba
5th federer
7th T.R.Balu
9th Vidya balan
10th gautham menon

சொன்னது...

ரேனு,

3,,4,5,7,9,10 எல்லாமே சரி!!

கலக்கிட்டீங்க!!

/mathathellam suspense.........
//

தெரியலன்னு இப்படிக்கூட சொல்லலாமா :))

சொன்னது...

//இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் போல//

இதுக்கு ஏன் யாரும் தல பாலபாரதின்னு சொல்லல? :))))


பாகச உருகுவே கிளை

சொன்னது...

6) பாலா

சொன்னது...

//இதுக்கு ஏன் யாரும் தல பாலபாரதின்னு சொல்லல? :))))//

அடப்பாவி... நீர் அடங்கவே மாட்டீயா?

அது சச்சின்

சொன்னது...

இராம்,

6. சரி...

8,10-ம் அதே ஏரியா ஆட்கள் தான்...

சொன்னது...

9) வித்யா பாலன்

சொன்னது...

//அடப்பாவி... நீர் அடங்கவே மாட்டீயா?
//

மாட்டோம் :))

//
அது சச்சின்
//

இல்ல தல..ஆனா இவர் இன்னொரு விளையாட்டின் சச்சின்!

சொன்னது...

இராம்,

9 சரியா கண்டுபுடிச்சிட்டீங்க...

மாதவன் ரெண்டுக்கு அப்புறம் இன்னொரு படம் நடிச்சிருக்காருன்னு இப்பவாவது ஞாபகம் வந்துச்சே :))

சொன்னது...

8) T.R

சொன்னது...

இராயல்,

நேரம் இருக்குன்னு இப்படி சிங்கிள் சிங்கிளா அடிச்சு ஆடறீங்களா :))

8 சரியான பதில்

சொன்னது...

//இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் போல//

நம்ம தல Federer :-)

சொன்னது...

1. madhavan
2. thirisaavaa.... asinoo?
4. Sai Baba
6. vijay
8. theriyala -sollitten
8. thabu
10.Gowtham

சொன்னது...

வெட்டி,

5 நச்!

மத்ததெல்லாம்?

சொன்னது...

ஜி,

4, 10 சரி :)1 - நடிகர் இல்லை

2. லோக்கலா யோசிச்சா எப்படி? இண்டர்நேஷனல் லெவல்ல யோசிங்க :))

6. விஜய் முரட்டு ஆசாமின்னு சொல்றாங்களா...இளைய தளபதியைக் கிண்டல் பண்ணாதீங்க ;))

8. காமெடி பண்றதுக்கு மட்டும் இவரை இழுத்துட்டு அதுக்கப்புறம் மறந்துடறாங்களே..என்ன உலகம் இது :)))

9. தபு இல்லீங்க..இந்தி ஹீரோயினி தான்

சொன்னது...

2. Britney
9 - Rani

சொன்னது...

3. ப்யூடின்
4. பாபா
9. வித்யா பாலன்

சொன்னது...

9. oruveelai Vidya Balanaa irukumoo?

சொன்னது...

//8. காமெடி பண்றதுக்கு மட்டும் இவரை இழுத்துட்டு அதுக்கப்புறம் மறந்துடறாங்களே..என்ன உலகம் இது :)))//

you mean Simbu...

சொன்னது...

ஜி,

பிரிட்னி ஏரியாவிலயே யோசிங்க :)

ராணி இல்ல...

ஒரு வேளைன்னு சந்தேகமா சொன்னீங்களே அந்த அம்மணி தான் ;)

சொன்னது...

//ஜி, நம்மாளு சொன்னது தானைத்தலைவி... நீங்க ஆனைத் தலைவின்னு படிச்சுட்டீங்கன்னு நெனைக்கேன்.

:-)//

ithanaalathaan ungalukkunnu thani sangame irukuthu :)

சொன்னது...

பாஸ்டன் பாலா,
[இன்னைக்கு ரெண்டு பாபாவும் வந்துட்டாங்க :)]

3,4, 9 மூனுமே நெத்தியடி!

சொன்னது...

//you mean Simbu... //

இவ்வளவு நெருங்கிட்டீங்க :))

சொன்னது...

10) கெளதம் மேனன்

அய்யா இதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்... இல்லேன்னு சொல்லிறாதே:)

சொன்னது...

இராம்,

நீங்க கஷ்டப்பட்டது வீண் போகல..10 சரி..

க்ளூ:இது இவர் படத்துல இவரே சொல்ற டயலாக்

சொன்னது...

6 - Director Bala
9 - Vidyabalan

சொன்னது...

2-shilpa Shetty
10 - Prabhakaran

சொன்னது...

வெட்டி,

6, 9 ரெண்டும் சரி.

6 - இவன் தான்..சாரி..இவர் தான் :)
9 - மாதவனை வச்சு கண்டுபுடிச்சீங்களா? கண்ணைப் பார்த்தா?

2, 10 ரெண்டும் தப்பு

2 - இண்டர்நேஷனல் லெவல்ல யோசிக்க சொன்னா மறுபடியும் பாலிவுட்டுக்கு வந்துட்டீங்களே..அப்படியே நம்மூர் பக்கம் வாங்க :)

சொன்னது...

//மாதவனை வச்சு கண்டுபுடிச்சீங்களா? கண்ணைப் பார்த்தா?//

மாதவனா??? யார் அது???
இந்த கண் மறக்கற மாதிரியா இருக்கு!!!
கேள்வியையே மாத்து!!!
இவுங்கள பார்த்ததால தான் ஒருத்தருக்கு மகாத்மாவே தெரிஞ்சாரு!!!

சொன்னது...

//மாதவனா??? யார் அது???//

அடங்கொப்புரானே ;))

//
இந்த கண் மறக்கற மாதிரியா இருக்கு!!!
கேள்வியையே மாத்து!!!
இவுங்கள பார்த்ததால தான் ஒருத்தருக்கு மகாத்மாவே தெரிஞ்சாரு!!! //

அதுவும் சரி தான் வெட்டி பாய் :)

சொன்னது...

9. பதிவின் தலைப்பிலேயே விடை உள்ளது. - ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))

5. அஜித் ?

1. சவுரவ்

6. பார்த்திபன் ? / திருமா ?

சொன்னது...

அனானி,

9. ஐஸ் இல்லைங்க..பால் :))

1. கிரிக்கெட் தான்..இந்தியா ஜெயிச்சதே இவரோட ஆட்டத்தால தான்

5.அஜித் ஆழ்வார்..இவர் கோர்ட்டை ஆள்வார்

6. இதே பேர்ல இங்க ரெண்டு பேர் வந்து போயிட்டாங்க

சொன்னது...

கப்பி,

My try

1. தினுசான முருகர்??
3. புஷ்ஷூக்கும் இவருக்கும் முதலெழுத்துதான் ஒற்றுமை??
4. அந்தப்பக்கம் சாயாதவரையே சாய வைச்ச பா_ ???
5. விஜய் நடித்த படத்தின் தலைப்பானவர் ???
6. தலைவியின் மச்சினர்??
9. Lage ragao Munnabhaiயினி??
10. வேட்டையாடி விளையாடியவர்??

சொன்னது...

வாங்க விக்கி,

5. தப்புங்க..இவர் தனியாளா ஆடுவார்

6. எனக்கு தெரிஞ்சு இவர் எந்த தலைவிக்கும் மச்சினர் இல்லையே...
இவன் தான்னு விகடன் கைகாட்டியவர்

மற்ற அனைத்தும் சரியா அடிச்சுட்டீங்க :)

சொன்னது...

One more try ..

6. இவர் கடவுளா??
7. கேப்டனை இடித்து பார்க்க நினைப்பவர்
8. நயந்தாரா??

no ideas

2. ஹாலிவுட்னா நான் அப்பீட்டு
5. any other hints ??

சொன்னது...

விக்கி,

6,7 கரெக்ட்!

7. அவரே தான்..சூப்பர்...என்னடா யாரும் ட்ரை பண்ணக்கூட மாட்டேங்கறாங்களே கஷ்டமா இருக்கோன்னு ஃபீல் பண்ணிட்டிருந்தேன் :))

8. ஏன் உங்களுக்கு மும்தாஜ் பிடிக்காதா? ;)

2. அம்மணி ஹாலிவுட் இல்ல..ரா ரா பாடற சகி :)

5. இவர் ஊர் பேங்க்கெல்லாம் ரொம்ப ஃபேமஸ்

சொன்னது...

சாய்வெழுத்துக்களில் லேட்டஸ்ட் குறிப்புகள்!!! 1,2,5,8 இன்னும் யாரும் சொல்லல..சீக்கிரம் மக்களே :)

சொன்னது...

8. ல.தி.மு.க பொது செயளாலர், தலைவர்,
தொண்டர்,
பொருளாளர்,
வ.செ,
கொ.ப.செ,
மா.செ,
கு.ப.செ,
ஒ.செ,

இன்னும் என்னென்ன சேக்கணுமோ சேத்துக்க.

ஏ டண்டனக்கா, ஏ டணக்குனக்கா

நாந்தாண்டா விஜய காபி ராஜேந்தரு.

சொன்னது...

4.சதாம் அண்ணாச்சி

சொன்னது...

7. டீ.ஆர்.பாலு

சொன்னது...

9.வித்யா பாலன் சேச்சி!

சொன்னது...

10.கவுதம் மேனன்

சொன்னது...

6.இயக்குனர் பாலா?

கேள்விக்குறி போட்டுட்டா செல்லாதுன்னு சொல்லிடாத!

அது பாலாவே தான்

சொன்னது...

உத்து உத்து பாத்துல கண்ணுவலிக்குது என்ன மருந்து போடலாம்?

சொன்னது...

தம்பி,

6,7,8,9,10 எல்லாமே சரி!

4 தப்பு..ஏற்கனவே விக்கி குறிப்போட பதில் சொல்லியிருக்கார் பாருங்க..

//உத்து உத்து பாத்துல கண்ணுவலிக்குது என்ன மருந்து போடலாம்? //

நான் சொல்ல மாட்டேன்...இந்த மாதிரி மருத்துவம் செய்யறதை தடை பண்ணப் போறாங்களாம் :))

சொன்னது...

வணக்கம் கப்பி...
கலக்குறிங்க...
2. சோனியா அகர்வால்
3. ரஷ்ய அதிபர் புடின்
4. சதாம்
6. இயக்குனர் பாலா
7. T.R. பாலு
8. விஜய்
9. வித்யாபாலன்
10. இயக்குனர் கெளதம்

சொன்னது...

கோபிநாத்,

3,6,7,9,10 அனைத்தும் சரி :)

2. சோனியா அகர்வால் இல்லைங்க..

இவங்க இந்தியர் இல்லை..
"ரா ரா பாடும் சகி"லயே பேர் இருக்கே
;))

4. சதாம் இல்ல...இவர் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்!!

8. விஜய்ன்னு பாதி பேர் மட்டும் சொன்னா எப்படி? :)

ஃபார்ம்ல இருக்கீங்க..மற்றதையும் கண்டுபுடிங்க.. :)

சொன்னது...

1. கிரிக்கெட் பிடிக்காது :-)
2. கண்ணு தெரியல
3. ரஷ்ய அதிபர் புடின்
4. சாய் பாபா
5. டென்னிஸ் ரோஜர் ஃபெடரர்
6. சூர்யா [ஜோதிகா / பழனிச்சாமி (aka சிவகுமார்) சரவணன்]
7. மத்திய போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு
8. மயிலாடுதுறை மைந்தன் விஜய டி ராஜேந்தர்
9. goooooood maaaaaaarning vidhya baalan
10. இயக்குநர் கௌதம் ?

சொன்னது...

பாலராஜன்,

சூப்பர்.7 சரியான பதில்கள்!!
3,4,5,7,8,9,10


1. கிரிக்கெட் பிடிக்காம இருந்தாலும் நம்மூர் ஆள் ஒருத்தர் ரொம்ப நாளைக்கப்புறம் டீம்ல வந்திருக்கார்ல ;)

2. கண்ணு தெரியலயா :(
இந்த வெளிநாட்டு அம்மணி பேரும் ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகை பேரும் ஒரே மாதிரி இருக்கும் ;)

6. சூர்யான்னு சொல்லியிருக்கீங்க..இவர் சூர்யாவுக்கு ப்ரேக் கொடுத்தவர்

8 - மயிலாடுதுறை மைந்தன், பூங்கா நகர் நாயகனை முதல்ல கண்டுபுடிச்சது நீங்க தான் ;)

சொன்னது...

1 Ganguly
2. sakiraa
3. Greg Chappell
4. Sai Baba
5. Roger Federer
6. Bala
7. arasiyalvaathinna namakku konjam alarji - Mani sankar aiyar
8. vijaya t. rajendar
9. vidya balan
10. gowtham

சொன்னது...

ஜி,

தலைவியைக் கண்டுபிடிச்ச தானைத் தலீவா :))

2,4,5,6,8,9,10 ஏழும் சரி!


1. கங்குலி இல்லீங்க..தோனி வேலை செய்யறவரு இப்ப கைப், ரைனா வேலையை செய்யறார்

3. சேப்பல் இல்லை. இவருக்கும் கூடங்குளத்துக்கும் சம்பந்தம் உண்டு

7. மணிஷங்கர் ஐயர் இல்லை.
கட்டுறதுலயும் இடிக்கறதுலயும் பரபரப்பா இருக்கார்

முதல் கேள்விக்கு மட்டும் இன்னும் யாரும் சரியான பதில் சொல்லல...சொல்லிட்டா ஆட்டத்தை முடிச்சுக்கலாம் ;)

சொன்னது...

2. shakira
அவருக்கும் hips dont lie spoof - http://video.google.com/videoplay?docid=8718728501056290731 சுட்டிக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ?

சொன்னது...

பாலராஜன்,

2 கரெக்ட்! 'அவர் இடுப்பு கூட பொய் சொல்லாது'ன்னு க்ளு அடிக்கனும்னு நினைச்சு அவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு அடிச்சு வச்சிருக்கேன்..இப்ப தான் பார்க்கறேன்..

சரியா கண்டுபுடிச்சு வீடியோ லிங்கோட கொடுத்துட்டீங்க :)

சொன்னது...

// முதல் கேள்விக்கு மட்டும் இன்னும் யாரும் சரியான பதில் சொல்லல...சொல்லிட்டா ஆட்டத்தை முடிச்சுக்கலாம் ;)

கப்பி,

தினுசான முருகர்னு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேனே :)

சொன்னது...

அட ஆமா..மறந்துட்டேன் விக்கி :)

விடைகளை ரிலீஸ் பண்ணியாச்சு!

சொன்னது...

1.தினேஷ் கார்த்திக்.

இதெல்லாம் நமக்கு குஸ்டமே இல்ல, ச்சி கஸ்டமே இல்ல
ஜுஜுபி :))

சொன்னது...

மகேந்திரன்,ராம்,ரவி,ஜி, பாலபாரதி, வெட்டி, எஸ். ராம், ரேனு, விக்கி, பாஸ்டன் பாலா, விக்கி, பாலராஜன், தம்பி, கோபிநாத்,அனானி அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் நன்றி!! :)