இரண்டு வருஷம் ஆயிருச்சு!!
இங்க குப்பை கொட்ட ஆரம்பிச்சு அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆயிருச்சு!!


எத்தனை வருடம் ஆனாலும் மொக்கை தொடரும் :))34 பின்னூட்டங்கள்:

சொன்னது...

வாழ்த்துகள்...

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி......தொடரட்டும் உங்கள் மொக்கை!!!

சொன்னது...

உங்கள் உன்னதமான சேவையை மேலே தூக்கி வைக்கவும்.


அதாங்க Keep up the good work அப்படின்னு பீட்டரில் சொல்லுவாங்களே அதான்.
:))

சொன்னது...

வாழ்த்துகள்.Keep posting.

Ramya

சொன்னது...

:)

சொன்னது...

வ வா ச போட்டிக்கு இந்த பதிவா கப்பி சாரே! பாலாஜி தம்பி கவனிக்கவும் இதையும்!

வாழ்த்துக்கள்!!!

சொன்னது...

ஆஹா வீடு திறந்து கிடக்கு வாங்கப்பா எல்லாம் இன்னிக்கு இங்கதான் மட்டன் பிரியானி போல இருக்கு!

சொன்னது...

ரெண்டு வருஸமா? அட்ச்சு தூள் பண்ணு தலீவா! நமக்கு இப்போதான் ரெண்டு பதிவே ஆகிக் கீது :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சொன்னது...

ரெண்டு வருஷமா ... சூப்பர் .. ஆனா எவ்வளவுதான் குப்பை கொட்டினாலும் ரொம்ப சுத்தமா இருக்கு இந்த கடற்கரை ?!?! ;-)

சொன்னது...

வாழ்த்து(க்)கள் கப்பி

சொன்னது...

wow! congrats machi!

சொன்னது...

இரண்டுக்கு இரண்டா? நடத்துய்யா வாழ்த்துக்கள்!@

சொன்னது...

felicitaciones !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! otra vez!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!hi hi

சொன்னது...

//. சூப்பர் .. ஆனா எவ்வளவுதான் குப்பை கொட்டினாலும் ரொம்ப சுத்தமா இருக்கு இந்த கடற்கரை ?!?! ;-)
////
குப்பை எல்லாம் குட்டினதுனால தான் சுத்தமா இருக்கு அண்ணாச்சி!! :P

சொன்னது...

வாழ்த்துகள் கப்பி! தொடரட்டும் உனது கொசுவத்திகள்...அண்ட் இணையத்தில் ஞானம் வளர்ப்பு.

படுபாவி! 'தனிமை'க்கு இவ்வளவு அருமையான படத்தை வச்சிக்கிட்டு ஆட்டையில சேக்காம விட்டுட்டியேய்யா...உன்னை என்ன பண்ணா தகும்???
:(

சொன்னது...

வாழ்த்துகள்..கப்பி.

சொன்னது...

கப்பி வாழ்த்துகள் !

அதுக்காக தலைப்பை வைத்து வவாசங்கப் போட்டிக்கான பதிவில் சேர்த்துட மாட்டிங்களே ?
:)

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி ;))

சொன்னது...

வாழ்த்துகள்!!!


//எத்தனை வருடம் ஆனாலும் மொக்கை தொடரும் :))//


இது ஒரு உண்மையான வீரனுக்கு அழகு.... :-)

சொன்னது...

//Divya சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி......தொடரட்டும் உங்கள் மொக்கை!!!
//

Repeatae :)))

சொன்னது...

வாழ்த்துக்கள்.. தரமான பதிவுகளை (அது மொக்கையானாலும்) தொடர்ந்து தாருங்கள்.

சொன்னது...

வெட்டிகாரு

டாங்கிஸு ;)))

திவ்யா

கண்டிப்பா தொடரும்..நிறுத்திடுவேன்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க :))

கொத்ஸ்

தூக்கி நம்ம 'தல' மேல வச்சிருவோம் :)))

நன்னி!!

ரம்யா

நன்றி!!

சொன்னது...

பாலா

பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் சிரிப்பானுக்கு சிரிப்பான்!!

:)

நன்றி!!

அபி அப்பா

அண்ணாச்சி..சிங்கமே ஜூவுக்கு போகுமா?? என்ன கேள்வி இது? :)))

நம்ம வூடு எப்பவும் தொறந்துதான் இருக்கும் அண்ணாத்த. :))


ஜாம்பவார் ஜக்கு

வாபா ஜக்கு..ஷோக்கா கீறீயா? புச்சா வந்துகீற ஷோக்கா எய்தி பட்டைய கிளப்பனும் :))யாத்திரீகன்
//
ரெண்டு வருஷமா ... சூப்பர் .. ஆனா எவ்வளவுதான் குப்பை கொட்டினாலும் ரொம்ப சுத்தமா இருக்கு இந்த கடற்கரை ?!?! ;-)//

வாங்க அண்ணாச்சி!

அது ஒன்னுமில்ல PPல குப்பைய எல்லாம் தூக்கியாச்சு :)))

சொன்னது...

துளசி கோபால்

மிக்க நன்றி டீச்சர் :)

ட்ரிம்ஸு

டாங்க்ஸ் மாப்பி!! :))

விவ்ஸ்

ஏதோ டபுள் மீனிங்க்ல சொல்றீங்க..ஒன்னும் விளங்கல :)))


பெருசு

mucha gracias thala!! :))

சொன்னது...

சிவிஆர்

//குப்பை எல்லாம் குட்டினதுனால தான் சுத்தமா இருக்கு அண்ணாச்சி!! :P//

உங்க தல மேல தான் குட்டனும்..அது கூட்டல் :)))

கைப்ஸ்

நன்றி தல!! :)

//படுபாவி! 'தனிமை'க்கு இவ்வளவு அருமையான படத்தை வச்சிக்கிட்டு ஆட்டையில சேக்காம விட்டுட்டியேய்யா...உன்னை என்ன பண்ணா தகும்???
:(//

தல

படத்துல இருக்கறது நான்தான்..படத்தை எடுத்தது என் பெரண்டு...பிபி பண்ணது(??!!!) நான்..அவன் எடுத்த படத்தை நான் எப்படி போட்டிக்கு அனுப்ப முடியும்..ஹி ஹி


முத்துலெட்சுமிக்கா

நன்றிங் :)

சொன்னது...

கோபிநாத் வாக்கர்

டாங்கிஸ் அண்ணாத்த!!

ஸ்யாம்

நன்றி நாட்ஸ்!! :)

//இது ஒரு உண்மையான வீரனுக்கு அழகு.... :-)//

அது :)))


ஜி3

டாங்கிஸுங்கோ :)))

புபட்டியன்

மிக்க நன்றி!! :)

சொன்னது...

வாழ்த்துகள் ஜூனியர் :))))

சொன்னது...

மூத்த குடிமகன் கப்பி நிலவர் வாழ்க....

சொன்னது...

வாழ்த்துக்கள் ராசா.....

சொன்னது...

வினையூக்கி


டாங்கிஸ் அண்ணாச்சி :))

ஜி

//மூத்த குடிமகன் கப்பி நிலவர் வாழ்க....
//

லே மக்கா..என்ன இது சின்னப்புள்ளத்தனமா :))இராம்

நன்னிண்ணே :))

சொன்னது...

அதான் குப்பய பொருக்க நாஙலாம் இரூக்கோம்ல.அப்புரம் என்ன தொடர்ந்து கொட்டுங்க.......

சொன்னது...

வாழ்த்துகள்.
Keep posting.
anbudan
KRP

சொன்னது...

இன்னபா, ரெண்டு வர்ஷம் தள்ற முன்னாடி தாவு தீந்திடுத்து. கன்டினியூ வேற பண்றேன்ற, பயமா கீதுபா. சொம்மா டமாஸு. வாழ்த்துக்கள்.

சொன்னது...

சந்தோஷ்

//அதான் குப்பய பொருக்க நாஙலாம் இரூக்கோம்ல.அப்புரம் என்ன தொடர்ந்து கொட்டுங்க.......//

:))

நன்றி!!

KRP

நன்றி!! :)


ஆணழகரே

//இன்னபா, ரெண்டு வர்ஷம் தள்ற முன்னாடி தாவு தீந்திடுத்து. கன்டினியூ வேற பண்றேன்ற, பயமா கீதுபா. //

இன்னாபா இதுக்கே மெர்சுலானா எப்புடி? பப்ளிக் லைப்புல இதெல்லாம் ஜகஜம்பா :))

டாங்கிஸு!!