கிளியைக் காணவில்லை!!

எங்கள் குடியிருப்பு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு:
என்னமா ஃபீல் பண்றாங்கப்பா!!

கிளிக்கு றெக்கை முளைச்சிருச்சு!! பறந்து போச்சு!! வேறென்ன சொல்ல!! :))13 பின்னூட்டங்கள்:

சொன்னது...

kiliya adachu vachutu manushanga tholanjirranga

சொன்னது...

//கிளிக்கு றெக்கை முளைச்சிருச்சு!! பறந்து போச்சு!! வேறென்ன சொல்ல!! :))
///

இதுதான் கலக்கல் :))))))))))))

சொன்னது...

:-)))))))))))

இதை அப்படியே அந்த நோட்டீசுக்கு கீழே எழுதி வைக்கறதுதானே!! ;)

சொன்னது...

//கிளிக்கு றெக்கை முளைச்சிருச்சு!! பறந்து போச்சு!! வேறென்ன சொல்ல!! :))//

இதையே அந்த ஓனர் கிட்ட சொல்லுங்க... புளூகிராஸ்ல சொல்லி நொங்கு திங்க வைப்பாங்க.

சொன்னது...

அடப்பாவமே..... பறக்கத்தெரியாத கிளிக்குஞ்சு, நாய் பூனையிடம் மாட்டினால் அவ்ளோதான்.

ச்சும்மாப் பதிவு போட்டுக்கிட்டு நிக்காமப் போய்த் தேடுங்க(-:

சொன்னது...

\\ துளசி கோபால் said...
அடப்பாவமே..... பறக்கத்தெரியாத கிளிக்குஞ்சு, நாய் பூனையிடம் மாட்டினால் அவ்ளோதான்.

ச்சும்மாப் பதிவு போட்டுக்கிட்டு நிக்காமப் போய்த் தேடுங்க(-:\\

;)))

சொன்னது...

//கிளிக்கு றெக்கை முளைச்சிருச்சு!! பறந்து போச்சு!! வேறென்ன சொல்ல!! :))/

ரிப்பீட்டு!

சொன்னது...

//ச்சும்மாப் பதிவு போட்டுக்கிட்டு நிக்காமப் போய்த் தேடுங்க(-:\\//

lol இந்த கூத்து வேறயா!

சொன்னது...

கார்த்திக்

_/\_


ஆயில்யன்

நன்றி :))


சிவிஆர்

எவனாவது அடியாளோட தேடி வந்துட்டான்னா..எதுக்கு ரிஸ்க் எடுக்கனும் :))


உதய்

//
இதையே அந்த ஓனர் கிட்ட சொல்லுங்க... புளூகிராஸ்ல சொல்லி
நொங்கு திங்க வைப்பாங்க.//


புளூகிராஸா...ஏற்கனவே ஏகப்பட்ட ஆப்புகளை மொத்தமா குத்தகைக்கு வாங்கி நொந்து நூடுல்ஸாகும்போது இது வேறயா..வேணாம் சாமி :)))

சொன்னது...

டீச்சர்

/நாய் பூனையிடம் மாட்டினால் அவ்ளோதான்.//

இந்த ஊர்ல நாய் பூனையைக்கூட சும்மா விட மாட்டாங்க..கட்டிப்போட்டுத்தான் வச்சிருப்பாங்க..கிளிக்கு ஒன்னும் ஆகாது .கவலைப்படாதீங்க..அது வீட்டுல கூண்டுல இருக்கறதைவிட வெளிய நிம்மதியாவே இருக்கும் :))

கோபிண்ணே

இந்த புன்னகை என்ன விலை :))))

ட்ரீம்ஸு

ரிப்பீட்டுக்கு டாங்க்ஸு :))

சொன்னது...

என்னுடைய இடுகை ஒன்று :)

நேற்று நாங்கள் கிளி வாங்கினோம்

சொன்னது...

கிளிக்கு அடையாளம் சூப்பரா சொல்லி இருக்காங்க;) அந்த ஊர்ல பச்ச கலர் கிளிங்க ரொம்ப கம்மியா?

சொன்னது...
This comment has been removed by the author.