வுட்டுபோனது (அ) வ.பி

:)

:))

:)))))))))))))))))))))))))

:(

:((

:(((((((((((((((((((((((

கலக்கல்!

நல்ல பதிவு!

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

நல்ல கதை!

கொன்னுட்டீங்க! பின்னிட்டீங்க!!

வெளங்குமய்யா!!

போட்டுத் தாக்குங்க!

தகவலுக்கு நன்றி!

உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

1. அது
5. இது?

7. அவர்
8. இவர்

என்னது படம் நல்லாயிருக்கா? பார்ப்போம்..

நல்ல கட்டுரை!!

செம மொக்கை பதிவு!!

உங்க சொந்த கதை தானே?

ஒன்னுமே புரியல!

+

கயமை!

சோதனை!

கயமைக்கு சோதனை!!

பதிவு டாப்பு!
'தல'க்கு ஆப்பு!!

போய் பொழப்பை பாருங்கப்பு!!

29

பி.கு: ரெண்டு வாரமா போடாம விட்ட பின்னூட்டங்களெல்லாம் இங்க குத்துமதிப்பா போட்டு வச்சிருக்கேன்..ஒவ்வொருத்தரா வரிசைல வந்து அவங்கவங்க பதிவுக்கு ஏத்த மாதிரி வாங்கிக்குங்க மக்களே :D

பி.பி.கு: 29 பின்னூட்டங்கள் தான் இருக்கு, 30 வந்தா முன்னுக்கு வர முடியாதாமே :))

பி.பி.பி.கு: வ.பி - வழக்கமான பின்னூட்டங்கள் ;)

பி.பி.பி.பி.கு: ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் அடியேன் திரும்ப வந்துட்டேன்.29 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நான் 30 துக்கு ஆரம்பிச்சு வக்கிறேன்

:)

சொன்னது...

கப்பி, இந்தியாவுல இருந்து கலக்க ஆரம்பிச்சாச்சா. நா முதல் ஆளா வந்து உங்க எல்லா பின்னூட்டத்தையும் எடுத்துகிட்டேன். என்னோட 14 பதிவுக்கும் 2 வீதமா போட்டுகிட்டு மீதி 1 ஐ "தம்பி"க்கு தானமா தந்துவிடுகிறேன்.

சொன்னது...

வாங்க வாத்தியாரே! ஒரேடியா 29 தூக்கிக்கிட்டு போக முடியலை. நம்ம வீடு வரை கொண்டு வந்து ஹெல்ப் பண்ணறீங்களா?

சொன்னது...

சென்ஷி

ஆரம்பிச்சு கடைசி வரைக்கும் கூட்டிட்டு போயிருங்க :))

வாங்க அபி அப்பா
கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கற மாதிரி தம்பிக்கு தானம் தர்ரீங்களா..ரைட்டு :))

கொத்ஸ்
அதுக்கென்ன தலைவா மொத்தத்தையும் நானே எடுத்துட்டு வரேன் :))

சொன்னது...

hello kappi very intersting and nakkal padhivuyya .padiccu padiccu sirichane ..nalla timing kuda ...vaalumyaa

சொன்னது...

என்னத்தச் சொல்ல...

இப்படி பதிவுப் போட்டு பின்னூட்டம் வழங்கிறியளே.. நல்லா இரும்வே..

சொன்னது...

சூப்பர் பதிவு கப்பி.

இவ்வளவு அருமையான பதிவு இதுக்கு மேல வேற யாராலையும் எழுத முடியாது

என்ன அற்புதமான கருத்துக்கல்

என்ன அருமையான தத்துவங்கள்.

எங்கயோ போயிட்டிங்க

பின்னிட்டிங்க போங்க

அப்படி கலங்க வச்சுட்டிங்க போங்க

இது எல்லாம் உன் பங்குக்கு வர வேண்டிய பின்னூட்டம் கப்பி. பதிவுக்கு தகுந்த மாதிரி பிரிச்சு எடுத்துக்கோ. வரட்டா

சொன்னது...

//கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கற மாதிரி தம்பிக்கு தானம் தர்ரீங்களா..ரைட்டு :))//

தோட்டத்தில் இல்லாதவன் கடையில் தானே தேங்காய் வாங்கி ஆகனும். வேற என்னய்யா பண்ண முடியும். இதுக்காக மரம் வளர்த்தா தேங்காய் பறிச்சு உடைக்க முடியும்.

அது போகட்டும், தம்பி ய ஏன் நீ பிள்ளையார் என்று கூறி இருக்க.... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு ஆகனும்

சொன்னது...

ஆஹா இவ்வளவு தாராளமா எல்லாருக்கும் பின்னூடாம் வாரி வழங்கற கப்பிக்காக என்னோட பின்னூட்டம்

:)

:))

:)))))))))))))))))))))))))

:(

:((

:(((((((((((((((((((((((

கலக்கல்!

நல்ல பதிவு!

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

நல்ல கதை!

கொன்னுட்டீங்க! பின்னிட்டீங்க!!

வெளங்குமய்யா!!

போட்டுத் தாக்குங்க!

தகவலுக்கு நன்றி!

உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

1. அது
5. இது?

7. அவர்
8. இவர்

என்னது படம் நல்லாயிருக்கா? பார்ப்போம்..

நல்ல கட்டுரை!!

செம மொக்கை பதிவு!!

உங்க சொந்த கதை தானே?

ஒன்னுமே புரியல!

+

கயமை!

சோதனை!

கயமைக்கு சோதனை!!

பதிவு டாப்பு!
'தல'க்கு ஆப்பு!!

போய் பொழப்பை பாருங்கப்பு!!

29

சொன்னது...

கா.கா.போ கப்பியயை வரவேற்கிறோம்.

இவண்
கப்பி ரசிகர் மன்ற ஒரிஜினல் உறுப்பினன்

சொன்னது...

//அது போகட்டும், தம்பி ய ஏன் நீ பிள்ளையார் என்று கூறி இருக்க.... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு ஆகனும்//

இது தவறான வாதம்

ஏன்னா பிள்ளையார் அண்ணன்.

சொன்னது...

:))

வாங்க

சொன்னது...

கப்பி கலக்கிட்டேமா.. :)) நம்ம புலி சொன்ன அனைத்துமே ரிபீட்டூ

சொன்னது...

ஆஹா...ஆஹா..

செல்லமே வந்துவிட்டாயா..வா..வா..

உன்னை காதல்தினத்தில் காணாமல் போய்விட்டாய் என்று சொன்னார்களே பாவிகள்...

இப்போதுதான் எங்கள் (தம்பியும், நானும்) மனம் குளிர்ந்தது...

சொன்னது...

ஆஹா...ஆஹா..

செல்லமே வந்துவிட்டாயா..வா..வா..

உன்னை காதல்தினத்தில் காணாமல் போய்விட்டாய் என்று சொன்னார்களே பாவிகள்...

இப்போதுதான் எங்கள் (தம்பியும், நானும்) மனம் குளிர்ந்தது...

சொன்னது...

இவ்வளவும் எனக்குதானா.
ரொம்ப நன்றி கப்பி...

சொன்னது...

\\அது போகட்டும், தம்பி ய ஏன் நீ பிள்ளையார் என்று கூறி இருக்க.... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு ஆகனும்\\

தம்பி சீக்கிரம் வாய்யா...காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..

சொன்னது...

எப்படி இதெல்லாம்???

வழக்கம் போல அருமையான பதிவு :-)

சும்மா நச்சுனு இருக்கு...

இதையும் சேர்த்துக்கோப்பா...

.......................
.......................
.......................

//அது போகட்டும், தம்பி ய ஏன் நீ பிள்ளையார் என்று கூறி இருக்க.... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு ஆகனும்//

இருந்தாலும் தம்பிய இப்படி சொல்லிருக்கக்கூடாதுப்பா... மனசுக்கே கஷ்டமா இருக்கு...

சொன்னது...

//padiccu padiccu sirichane ..//

நன்றி கா.பி

ஜி
//இப்படி பதிவுப் போட்டு பின்னூட்டம் வழங்கிறியளே.. நல்லா இரும்வே..
//

ஹி ஹி

புலி
// பதிவுக்கு தகுந்த மாதிரி பிரிச்சு எடுத்துக்கோ. //

எடுத்தாச்சு எடுத்தாச்சு :))


//அது போகட்டும், தம்பி ய ஏன் நீ பிள்ளையார் என்று கூறி இருக்க.... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சு ஆகனும்
//

வந்துட்டாருய்யா நாட்டாமை :))

சொன்னது...

மணிகண்டன்

இத்தனை ஊட்டமா..நன்றி ஐயா நன்றி :))

//கா.கா.போ கப்பியயை வரவேற்கிறோம்.
//
நன்றி தம்பியண்ணன் :)

//ஏன்னா பிள்ளையார் அண்ணன்.
//

:))

சொன்னது...

வாங்க பாலா :)

சந்தோஷ்
வளரெ நன்னி :))

கோபி
அத்தனையும் உங்களுக்குத்தான்..அள்ளிக்கோங்க :))

சொன்னது...

வெட்டி

29 வந்துட்டதால மத்ததெல்லாம் விட்டுட்டேன் ;))

//இருந்தாலும் தம்பிய இப்படி சொல்லிருக்கக்கூடாதுப்பா... மனசுக்கே கஷ்டமா இருக்கு...
//

அவரை ஏத்திவிடப் பார்க்கறீங்களா? நடக்காது :))

சொன்னது...

எங்க கப்பி ஆளயே காணும்!! சீக்கிரம் வந்து பதிவு போடுப்பா! 40 பத்தி பயப்படாத! நாங்க போட்டு குமுறுவோம்!!

சொன்னது...

:-):-):-):-)
First time visiting ur blog!!!And it is :-)

சொன்னது...

/எங்க கப்பி ஆளயே காணும்!! சீக்கிரம் வந்து பதிவு போடுப்பா! 40 பத்தி பயப்படாத! நாங்க போட்டு குமுறுவோம்!!//

:)))

போட்ருவோம்ண்ணா :)

சொன்னது...

Fantasy

//:-):-):-):-)
First time visiting ur blog!!!And it is :-) //

நன்றி :)

சொன்னது...

டெஸ்ட் மெஸேஜ்

சொன்னது...

//அபி அப்பா சொன்னது...
எங்க கப்பி ஆளயே காணும்!! சீக்கிரம் வந்து பதிவு போடுப்பா! 40 பத்தி பயப்படாத! நாங்க போட்டு குமுறுவோம்!!//

அபி அப்பா சொன்னா அதுக்கு ரிப்பீட்டே கிடையாது... குமுறிட்டுதான் மறுவேல. :))

சென்ஷி

சொன்னது...

விஜயன்

வாங்க :)

சென்ஷி

//அபி அப்பா சொன்னா அதுக்கு ரிப்பீட்டே கிடையாது... குமுறிட்டுதான் மறுவேல. :))//

அது சரி :)))