நானும் போடறேன்டா Bloggu!!!!

என் mudhal thamizh blog-ன் தமிழாக்கம்!!!!

நாம இவ்வளவு நாள் கொஞ்சம் வேலை பார்த்துட்டு பொறுப்பா நல்ல பையனா இருந்தா...ஒரு மாசமா வேலையே இல்லாம வெட்டி...

பொழுது போகனுமே-னு net-ல மேஞ்சுட்டு இருந்தா...சும்ம கொடுக்க்றாங்க-னு ஆளாளுக்கு blogspot வச்சுருக்கானுவ...

நாம மட்டும் லேசா...அதான் முடிவு பண்ணிட்டேன்...

நானும் போடறேன்டா Bl0gggu...

தமிழ் blog-ஆ மாத்த அறிவை வளர்த்துட்டிருக்கேன்....3 பின்னூட்டங்கள்:

சொன்னது...

வாங்க!வாங்க!!

சொன்னது...

வரவேற்புக்கு நன்றி பாலபாரதி!!

சொன்னது...

அப்படி போடு போடு நல்லா போடு.