தமிழுக்கு வந்த சோதனை

அப்பாடா...ஒரு வழியா தமிழ் ட்ரென்ஸ்லேட்டர் லின்க் கன்டு புடிச்சு தமிழ்ல முதல் பதிவு போட்டாச்சு !!!நன்றி:http://www.iit.edu/~laksvij/language/tamil.html2 பின்னூட்டங்கள்:

சொன்னது...

இன்னும் இது தானா உபயோகிச்சிட்டிருக்கீங்க, இல்ல எ-கலைப்பைக்கு மாறிட்டீங்களா?

சொன்னது...

//இன்னும் இது தானா உபயோகிச்சிட்டிருக்கீங்க, இல்ல எ-கலைப்பைக்கு மாறிட்டீங்களா?
//

அது அந்தக்காலங்க சேதுக்கரசி ;))
இந்த பதிவு போட்ட அன்னைக்கே கலப்பையைத் தேடிக் கையில் எடுத்தாச்சு ;)