சில புகைப்படங்கள்17 பின்னூட்டங்கள்:

சொன்னது...

1.Wow.நல்லா கவர் பண்ணிருக்கீங்க
2. :)
3.அறியாமை தந்த பயமோ! Cute
4.Ecstasy
5.முதுமை தந்த இனிமையோ!!

சொன்னது...

என்ன கப்பி, நீங்களும் ரொம்ப பிஸி போல? நீங்க அடிக்கடி போடற '?! -' பதிவை கூட காணோம்;)

சொன்னது...

nice,fourth & fifth one

சொன்னது...

அந்த குட்டிபையன் அழகா பார்க்கறான்.

சொன்னது...

//Ramya Ramani said...
1.Wow.நல்லா கவர் பண்ணிருக்கீங்க
2. :)
3.அறியாமை தந்த பயமோ! Cute
4.Ecstasy
5.முதுமை தந்த இனிமையோ!!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்!

சொன்னது...

//Sathiya said...
என்ன கப்பி, நீங்களும் ரொம்ப பிஸி போல? நீங்க அடிக்கடி போடற '?! -' பதிவை கூட காணோம்;)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

சொன்னது...

//பாபு said...
nice,fourth & fifth one
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

சொன்னது...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அந்த குட்டிபையன் அழகா பார்க்கறான்.
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

சொன்னது...

ஆமாம் அண்ணாச்சி! நான் சொல்ல வேண்டிய விசயங்களையெல்லாம் எனக்கு முன்பே எம் இணைய சகோதர சகோதரிகள் வந்து சொல்லியபிறகு வேறு ஒன்றும் தோன்றவில்லை - ரிப்பிட்டேய்ய் தவிர :)))

சொன்னது...

கடைசி படம் கலக்கல்ஸ் ஆப் அமெரிக்கா.... :)

அதை PIT'க்கு அனுப்பமே விட்டுட்டியே ராசா.... :)

சொன்னது...

மூனவது போட்டோ சூப்பர் அறிவுஜீவி சார். ;-)

சொன்னது...

Ithai naan vanmaiyaaga kandikiren... annaikku nee photo edukkumpothu modela ekkachakka pose koduththa kavinjar satheeshoda photovai podathathai naan kanna pinnaavaaga kandamenikku kandikkiren...

சொன்னது...

எங்கள் அண்ணன் ஜி வானம் பார்த்து கொடுத்த போஸ், அருவாள்முனை போன்ற அந்த கூரியப்பார்வை வைத்து கொடுத்த போஸ், சிங்கம் போன்று புறப்படும் போஸ், Priyus காரைவிட அட்டகாசமான தோற்றத்தோடு ஒரு model போஸ், என்று அவர் சுத்தி சுத்தி கொடுத்த போஸ்கள் எதையுமே இங்கே போடாத்தை எங்கள் அண்ணன் வேண்டுமானால் பேரிய மனசுடன் மன்னித்து விடலாம்! ஆனால் நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் texas வந்து Bus எரிப்பு போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று கன்னாபின்னாவென்று எச்சரிக்கிறேன்!!!

சொன்னது...

படங்கள் அனைத்தும் அருமை :))

சொன்னது...

ரம்யா

_/\_ :)


சத்யா

?!க்கு இப்படி ஆர்வமா கேட்கறீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))

ஆணிக்கு பதில் கடப்பாறையே கொடுத்து புடுங்க சொல்றாங்க தல :))
பாபு

நன்றி!

சொன்னது...

முத்துலெட்சும்

ஆமா ஆமா...செம க்யூட் :)


ஆயில்யன்


ம்முடியல :))

டாங்கிஸ் அண்ணாச்சி :))


ராம்

போட்டிக்கு அனுப்பனும்னுதான் இருந்தேன்..கடைசில சிலப்பல தடைகள்..பிட்டு மக்கள் எஸ்ஸாயிட்டாங்க :D

நன்னி :))

சொன்னது...

மை பிரண்ட்

நன்னி சுனாமி :))

ஜி & சதீஷ்

இப்படி மாத்தி மாத்தி பாசத்தோட கேட்கறீங்களேடே..ரெண்டு பேரோட புகைப்படங்களுமே இருக்கும்..ஏத்திருவோமா மக்கா :))


திவ்யா

நன்றி :)