இது போட்டிக்கு:
இது படம் எடுத்த பொட்டிக்கு:
சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)
செவ்வாய், ஜூலை 15, 2008
PIT - ஜூலை-2008 போட்டிக்காக
கப்பி | Kappi
வகை புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
13 பின்னூட்டங்கள்:
முதல் படம் கலக்கல்..... :)
படம் சூப்பர் ....போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கப்பி!!
[July 2008 PIT போட்டி தலைப்பு என்ன??? ]
super.... :-)
//சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)//
கொஞ்சம் கருணை காட்டிருக்கலாம்.
//[July 2008 PIT போட்டி தலைப்பு என்ன??? ]//
@திவ்யா - இரவு நேரம். இது தான் தலைப்பு.
இராம்
நெசமாவா..இந்த வ-சிஸ்டரு பி-ரம்-மரிஷின்னு எதோ சொல்வாங்களே..அதான் நினைவுக்கு வருது :)))
நன்னிண்ணே :))
திவ்யா
வாழ்த்துக்களுக்கு டாங்கிஸுங்க!
போட்டி தலைப்பு தல சொல்லிட்டாரு பாருங்க :))
school loan
இந்த மாதிரி இன்னொரு முறை ஸ்பேம் கமெண்ட் போட்டா காண்டாயிருவேன்..இதான் முதலும் கடைசியுமா இருக்கனும்..தி இஸ் தி ஃபர்ஸு அண்டு லாஸ்டு வார்னிங்..இதுக்கப்புறம் உன்ன இங்க பார்த்தேன் லோனு நீ லோ லோனு அலைய வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!!
என்ன கொடுமை இது..ஸ்பேம் கமெண்டுக்கெல்லாம் பதில் சொல்ற நிலைமைக்கு ஆயிட்டேனே :)))
ஸ்யாம்
நெசமாவா? :D
நன்றி அண்ணாச்சி!! :)
கைப்ஸ்
//கொஞ்சம் கருணை காட்டிருக்கலாம்//
காட்டினதால தானே அளவோட இருக்கு :))
வளரெ நன்னி தல!!! :)
vaazththukkal makkaa!!! Inga varumpothu ithu varaikkum kaththukitta ellaa nutpathaiyum enakku solli thara... okay??
அசத்துறாய்ங்கப்பா
ஜி
மக்கா..யாரு யாருக்கு சொல்லித்தர்றது? :))
இளா
டாங்கிஸ் விவ்ஸ்
முதல் படத்தில் இருளும் ஒளியும்..கான்ட்ராஸ்ட் அருமை.
முதல் படத்தில் புள்ளியாய் தெரிகிற நிலவு இரண்டாவதில் வெள்ளியாய் காய்கிறது.
வாழ்த்துக்கள்!
ராமலஷ்மி
நன்றி _/\_
அண்ணாச்சி ஜுப்பரூ!
//சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு //
ஆக மொத்தத்துல பிஐடி நடுவர் குரூப் ஆளுங்களெல்லாம் ஆளுக்கொரு திசைக்கு போய் இருக்காங்களாஆஆஆஆஆ!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! (ஆனந்த கண்ணீருப்பா!)
உங்க கருத்து? Post a Comment