திங்கள், ஆகஸ்ட் 13, 2007

கட்டிப்புடி வைத்தியம்



12 பின்னூட்டங்கள்:

ALIF AHAMED சொன்னது...

வீட்டுல ஏதும் விசேசமா தல..!!!

வெட்டிப்பயல் சொன்னது...

கப்பி,
அந்த இரெண்டாவது படத்துல உன் கூட இருக்கற உருகுவே அழகிய விசாரிச்சதா சொல்லு...

இருந்தாலும் உனக்கு தைரியும் ரொம்ப ஜாஸ்திப்பா...

எனக்கு படம் எதுவும் தெரியல.. வீட்ல போய் தான் பார்க்கனும் :-)

நாமக்கல் சிபி சொன்னது...

நல்ல கருத்து கப்பி!

மாசிலா சொன்னது...

நல்ல உணர்வுபூர்வமான படம் கப்பி.
நன்றி.

கோபிநாத் சொன்னது...

கப்பிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபி..........

கப்பி | Kappi சொன்னது...

மின்னலு

ஏன் ராசா இப்படியொரு கேள்வி? :))

வெட்டி

படத்தையே பார்க்கலையா? அதுக்கே இந்த எஃபெக்டா? உடம்பு தாங்காது சாமி :))

கப்பி | Kappi சொன்னது...

நன்றி தள!

நன்றி மாசிலா!


கோபிபிபிபிபிபிபி

என்னாச்சு ராசா? :)

ஜொள்ளுப்பாண்டி சொன்னது...

கப்பி சூப்பரா இருக்கு பாட்டும் கருத்தும் :)) எந்த ஆர்டிஸ்ட் தெரியுமா??

கப்பி | Kappi சொன்னது...

யார் பாடினதுன்னு தெரியல ஜொள்ஸ்ண்ணே :)

ச.பிரேம்குமார் சொன்னது...

அன்பை மட்டுமே எளிதாக பரப்பலாம் என்று மிக மிக எளிதாய் சொல்லிவிட்டது அந்த வீடியோ. நம்ம மக்களுக்கு என்றைக்கு தான் இதெல்லாம் புரிய போகுதோ?

நன்றி கப்பி

மங்களூர் சிவா சொன்னது...

மக்கா மங்களூர்ல நான் இப்டி ஒரு போர்டு வெச்சுகிட்டு St.Agnes college முன்னாடி நிக்கிறதா நினைச்சு பாக்கிறப்பவே.......... அடங்க மாட்டிங்கிறேனே நானு

மங்களூர் சிவா

கப்பி | Kappi சொன்னது...

நன்றி பிரேம்குமார் :)

மங்களூர் சிவா

இதெல்லாம் ஓவரு :)))