tag:blogger.com,1999:blog-26645606.post2867961396583108427..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: 'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-26645606.post-53626586510490430062007-08-05T02:30:00.000+05:302007-08-05T02:30:00.000+05:30கப்பி! மொக்கை படங்கள் விள்ம்பரம் தேவையாகப்பி! மொக்கை படங்கள் விள்ம்பரம் தேவையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-23965349713139716872007-08-04T16:54:00.000+05:302007-08-04T16:54:00.000+05:30வெட்டிகாரு..ஐ யாம் தி எஸ்கேப்பு :))ஆதவன்//கிரீடம் ...வெட்டிகாரு..ஐ யாம் தி எஸ்கேப்பு :))

ஆதவன்

//கிரீடம் படம் தரமாய் இருக்கிறது.... இருக்கும் கிளைமக்ஸ் மாற்றப்படாதவரை.....//

அதே! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-71140242027426311682007-08-04T14:32:00.000+05:302007-08-04T14:32:00.000+05:30//ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்...//ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)//

நீங்க சொன்னாப்பிறகுதான் நானும் அந்த காட்சியை கூர்ந்து பார்த்தேன்.... மிகவும் நல்ல இருந்தது அஜித்தின் நடிப்பு.... என்னைக்கேட்டால் "சிடிசன்,ரெட்,திருப்பதி,ஆழ்வார்" போன்ற படங்களில் நடிப்பதையும் பார்க்க அஜித் இது போன்ற படங்களில் நடித்தால் எல்லோருக்க்கும் "தல"யாக இருப்பார்.... இதில அஜித் நடிப்பு பிடிக்கதவங்க மற்றும் படம் பிடிக்காதவங்க விஜய் நடிச்ச "போக்கிரி" படத்தில அவர் எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி(அப்பா செத்தது,காதல், காமடி ect, ect) ரியக்சன் கொடுப்பாரே அதப்பார்த்து இல்லாட்டி பேரரசு, விஜயகாந், நடிப்பு புயல் ரித்தீஸ் நடித்த "கானல் நீர் போன்ற படங்களை பார்த்து திருப்தி பட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருங்க.... கிரீடம் படம் தரமாய் இருக்கிறது.... இருக்கும் கிளைமக்ஸ் மாற்றப்படாதவரை.....இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-32905335762632377452007-08-03T18:05:00.000+05:302007-08-03T18:05:00.000+05:30//கப்பி பய said... நன்றி வெட்டி பார்த்துட்டீ...//கப்பி பய said...

நன்றி வெட்டி

பார்த்துட்டீங்களா? :)//

இதோவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-56652019959357772112007-08-03T09:55:00.000+05:302007-08-03T09:55:00.000+05:30நன்றி நக்கீரன்!பிரதாப்,பேரரசைப் பத்தி தப்பா பேசினா...நன்றி நக்கீரன்!

பிரதாப்,

பேரரசைப் பத்தி தப்பா பேசினா வெட்டிகாரு கோவிச்சுப்பாரு :))

மை பிரண்ட்

உஙக்ளுக்கும் 'சேம் ப்ளட்' தானா :))

நான் சொல்லத் தவறிய சிலவற்றை சொல்லியிருக்கீங்க..டாங்கஸ் :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-54764805875516885682007-08-03T07:53:00.000+05:302007-08-03T07:53:00.000+05:30எ.ஜ.வாமுழுசா படிச்சிப்பாருங்க...படம் பிடிக்காதுன்ன...எ.ஜ.வா

முழுசா படிச்சிப்பாருங்க...படம் பிடிக்காதுன்னு முன்முடிவோட பார்த்தா சிவாஜி கூட போர் அடிச்சிரும்னு சொல்லியிருக்கேன்...சிவாஜி 200% எண்டர்டெயினர்!!

சந்தோஷ்

தைரியமா பாருங்க தல..நான் ஒரு மொக்கை படத்துக்கு வக்காலத்து வாங்குவேனா :)))

//சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுற பாத்தியா? அப்ப உனக்கு சிவாஜி படம் Interestingஆ போச்சா? //

இல்லையா பின்ன ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-86658133662095773212007-08-03T07:51:00.000+05:302007-08-03T07:51:00.000+05:30நந்தாசரியா சொன்னீங்க..படத்துல அந்த மாதிரி நம்மள நி...நந்தா

சரியா சொன்னீங்க..படத்துல அந்த மாதிரி நம்மள நிமிர்ந்து உக்கார வைக்கிற காட்சிகள் நிறைய...ராஜ்கிரண் அஜீத்தை பஸ் ஏத்திவிடறது, நீங்க சொன்ன சீன், ஸ்டேஷன்ல அஜீத்துக்கு சாப்பாடு கொடுத்துட்டு திரிஷா பத்தி சொல்ற சீன்..இது மாதிரி..

நன்றி!

நன்றி அனானி!

ppattian

//ஒரு சிலருக்கு சின்ன நெருடல் கூட ரொம்ப உறுத்தும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க! இந்த படத்துல குறையே இல்லன்னு சொல்ல வரல..ஒரு முறையாவது பார்க்கக்கூடிய நல்ல படம் தானே :))

கோபி

எது?? :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-36415510912046856492007-08-03T07:46:00.000+05:302007-08-03T07:46:00.000+05:30நன்றி வெட்டிபார்த்துட்டீங்களா? :)தம்பிசேச்சிகளை வி...நன்றி வெட்டி

பார்த்துட்டீங்களா? :)

தம்பி

சேச்சிகளை விட்டுட்டு திரிசா பக்கம் வந்துராதீங்க :))

படத்துல தத்துவம்லாம் வேற சொல்லியிருக்கானா...இத நான் கவனிக்காம போயிட்டனே :))

மொக்க மோகன்

கவலையேபடாதீங்க...உங்களுக்கு பேர் வாங்கிக் கொடுக்க நிறையவே போட்டியிருக்கு :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-49590725558760798482007-08-03T07:10:00.000+05:302007-08-03T07:10:00.000+05:30அஜித் இந்த பட்த்தில் புது பொலிவிடனும், திரும்ப அவர...அஜித் இந்த பட்த்தில் புது பொலிவிடனும், திரும்ப அவரோட நடிப்பு திறனை வெளிக்காட்டி நடித்திருக்கிறாரே! இவர் விஜய் மற்றும் சிலரை விட எவ்வளோ நன்றாக நடிக்கிறாரே! :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-27493083142212377992007-08-03T07:05:00.000+05:302007-08-03T07:05:00.000+05:30காயத்ரி சொன்னதுபோல "வழக்கமான" விஷயங்கள் என்னமோ நடந...காயத்ரி சொன்னதுபோல "வழக்கமான" விஷயங்கள் என்னமோ நடந்தது உண்மைதான்.. ஆனால் அதுவும் ரசிக்கும் படியா சொல்லியிருப்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.. பலசொத்தை படங்களுக்கு நடுவே இந்த மாதிரி ஒரு சாதாரண படம் ஒரு பெரிய ஆறுதல்தான் நமக்கு. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-90404986965431654452007-08-03T07:02:00.000+05:302007-08-03T07:02:00.000+05:30நான் இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகிடுச்சு. படம் ...நான் இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகிடுச்சு. படம் பார்க்கும்போது கடைசி வரை அஜித் எஸ்-ஐ ஆவாரா இல்லையா என்கிற கேள்வியில் சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்துட்டே இருந்தேன்..

கடைசியா அந்த கிளைமேக்ஸ் என்னை பொருத்த வரை.. ஒரு நல்ல கிளைமேக்ஸ்தான்.. வாச்க்கையில் வெற்றியும் இருக்கு தோல்வியும் இருக்குன்னு நாம் உணரணும்.. எப்போதும் வெற்றியையே காட்டிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கையில் ஒரு தோல்வி வந்தாலும் சிலறால நாங்கிக்க முடியாது..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-46230126404442853982007-08-03T07:00:00.000+05:302007-08-03T07:00:00.000+05:30கப்பி, நான் போடணும்ன்னு நெனச்சேன்.. நீங்க போட்டுட்...கப்பி, நான் போடணும்ன்னு நெனச்சேன்.. நீங்க போட்டுட்டீங்க.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-85353166959682223412007-08-03T02:24:00.000+05:302007-08-03T02:24:00.000+05:30காயத்ரி மேடத்தின் விமர்சனத்தை படித்தேன்...மறுமொழ...காயத்ரி மேடத்தின் விமர்சனத்தை படித்தேன்...மறுமொழியும் அளித்துள்ளேன்...அனேகமாக அதற்கு அப்ரூவல் கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறேன்.

அவங்களுக்கு பேரரசு இயக்கிய படங்களை போட்டு காண்பித்து அப்புறம் கிரீடம் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னா...படம் நல்லா இருக்குனு சொல்வாங்கனு நினைக்கிறேன்.நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-3225551795975443492007-08-02T23:56:00.000+05:302007-08-02T23:56:00.000+05:30என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு மு...என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்...

Repeat.... Its really a good movie... Ajit and Rajkiran are too good in this movie..Nakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-88898141307955815442007-08-02T22:59:00.000+05:302007-08-02T22:59:00.000+05:30கப்பி உன்னைய நம்பி படத்தை பாக்குறேன் படம் அப்படி இ...கப்பி உன்னைய நம்பி படத்தை பாக்குறேன் படம் அப்படி இப்படி இருந்துச்சின்னு வையிடி.. உனக்கு சங்குதான்... முடியலை எம்முட்டு தடவை தான் மொக்கை படங்களை பாத்து ஆப்பு வாங்குறது சொல்லு..
//சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)//
சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுற பாத்தியா? அப்ப உனக்கு சிவாஜி படம் Interestingஆ போச்சா?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-36075027491408626492007-08-02T22:41:00.000+05:302007-08-02T22:41:00.000+05:30நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்...நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார்

சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)

ha ha ha ha ha

கப்பி

ரஜினி வச்சி காமடி பன்னலையேஎதுக்கும் ஜகா வாங்காதவன்https://www.blogger.com/profile/02081360321185564034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-15172077936584088352007-08-02T20:24:00.000+05:302007-08-02T20:24:00.000+05:30இந்த படம் இன்னும் பார்க்கல.. ஆனால் மோகன்லாலுடைய மல...இந்த படம் இன்னும் பார்க்கல.. ஆனால் மோகன்லாலுடைய மலையாள ஒரிஜினல் பாத்திருக்கேன். அது ரொம்ப எதார்த்தமா இருந்தாலும் அங்கங்க ஒரு சில நெருடலான காட்சிகள் இருக்கும். ஆனா அதுக்காக படம் தரம் தாழ்ந்து போகவே இல்ல. இதுலயும் அப்படி நெருடலான காட்சிகள் இருக்குதோ?

ஒரு சிலருக்கு சின்ன நெருடல் கூட ரொம்ப உறுத்தும். உதாரணமா அன்பே சிவம் படத்தின் குடை சண்டை என்னால ஏத்துக்கவே முடியல. அவ்வளவு எதார்த்தத்துக்கு மத்தியில குடை சண்டை ஒரு கரும்புள்ளி

ஆனால், இந்த கதையை தேர்ந்தெடுத்ததுக்கே அஜீத்துக்கு சலாம்...PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-7965070765268629102007-08-02T19:52:00.000+05:302007-08-02T19:52:00.000+05:30Very Nice MovieVery Nice MovieAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-2860809359597561512007-08-02T19:33:00.000+05:302007-08-02T19:33:00.000+05:30\\என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு ...\\என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்\\

அது ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-10114213244666733182007-08-02T18:37:00.000+05:302007-08-02T18:37:00.000+05:30என்னைப் பொருத்த வரை படம் அவ்வளவு மொக்கை இல்லை. முக...என்னைப் பொருத்த வரை படம் அவ்வளவு மொக்கை இல்லை. முக்கியமா மத்த யாரும் தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணிடாதீங்கன்னு சொல்ற அளவுக்கு இந்த படம் மொக்கை இல்லை.

ஒரு சில காட்சிகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது.

ஒரு உதாரணம்: அஜீத் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி. ஹீரோயிஷ படமாயிருந்தால் சொந்த அப்பாவிடம் கூட தோற்றுப் போவதாய் கதை எடுத்திருக்க முடியாது.

அவர் அப்படியே நண்பர் வீட்டிலிருந்த படியே முன்னேறியிருப்பார். கடைசி காட்சியில் ராஜ் கிரண் உன்னை என் மகன்னே சொல்லிக்கறதுக்கே பெருமையா இருக்குப்பா என்று சொல்லியிருப்பார்.

ஆனால் படத்தில்.. நண்பனிடம் அஜீத் சொல்வது: இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம் எங்க அப்பா தேட ஆரம்பிச்சுடுவாருடா. வீட்ல எலாம் சாப்பிடாம இருப்பாங்க... அவரு யாருடா என் அப்பாதானே.. வீட்டை விட்டு வெளில வர்றதா. அடப் போடா....

இந்த சீனுக்கு வெக்கலாம்யா ஒரு சல்யூட். அடுத்து வருபவர்கள் எவரேனும் இது ஒரு மொக்கை சீனுன்னு சொல்லலாம். கவலையே இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-46053326980531573962007-08-02T18:20:00.000+05:302007-08-02T18:20:00.000+05:30இந்த மாதிரி படம் வந்தாதான் என் பெயர் பட்டி தொட்டிய...இந்த மாதிரி படம் வந்தாதான் என் பெயர் பட்டி தொட்டியெல்லாம் பரவுது.....(என்ன ஒரு சந்தோஷம்)தமிழன்https://www.blogger.com/profile/15571563037612457654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-90214169208212099052007-08-02T18:16:00.000+05:302007-08-02T18:16:00.000+05:30படம் நல்ல படமா, இல்ல நொள்ள படமா அதெல்லாம் எனக்கு த...படம் நல்ல படமா, இல்ல நொள்ள படமா அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான் டவுன்லோட் பண்ண சைட்டுக்காரன் மொக்கையான, அழுக்கு திரை உள்ள தியேட்டர்ல திருட்டு கேமரால பதிவு பண்ணினதால ப்ரிண்டு நல்லாவே இல்ல.

பி.கு: அந்த அழுக்கு ப்ரிண்டுலயும் அம்சமா இருக்காய்யா திரிசா அதான் எனக்கு அதிசயமா இருக்கு.

மொட்டமாடி தண்ணி டேங்க் சீன் ரொம்ப சூப்பர்.

அந்த சீன்லதான் உலக தத்துவமே அடங்கி இருக்கு.

பொண்ணுங்கதான் ரொம்ப பேசுவாங்க.
பசங்க அதிகம் பேசமாட்டாங்க.

இந்த பெரிய தத்துவத்த எம்புட்டு அழகா சொல்லியிருக்கான்யா டைரக்டரு...

அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா.... நான் கடைசியா பாத்த
கானல் நீர், காசு இருக்கணும், க.சா.கு.கா, நினைத்து நினைத்து பார்த்தேன் இந்த மாதிரி படங்களுக்கு கிரிடம் ஆயிரம் மடங்கு தேவலாம். :)

காயத்ரியக்காவ்
எனக்கென்னவோ நீங்க ஓவரா ஃபீல் பண்றிங்களோன்னு தோணுது. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-9359150920658695222007-08-02T18:14:00.000+05:302007-08-02T18:14:00.000+05:30கப்பி,அருமையா எழுதியிருக்க.நீ எழுதிருக்கறதை பார்க்...கப்பி,
அருமையா எழுதியிருக்க.

நீ எழுதிருக்கறதை பார்க்கும் போது நல்லா இருக்கும் போல தான் தோனுது. இன்னைக்கு முடிஞ்சா பார்த்துட்டு கருத்து சொல்றேன்.

மொகன் தாஸ் ரிவியூ, லக்கி ரிவியூ ரெண்டும் இதே மாதிரி தான் இருந்துச்சி.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-90379827291090778702007-08-02T18:04:00.000+05:302007-08-02T18:04:00.000+05:30நன்றி சென்!வாங்க jk//நிறைய பேர், நல்ல கத விட்டா, ஓ...நன்றி சென்!

வாங்க jk

நிறைய பேர், நல்ல கத விட்டா, ஓவர் ஏக்ட் பண்ணினா ஏத்துக்கிறாங்க.

ஆனா யதார்த்தமா இருந்தா காமடிங்கறாங்க.

அதே தான்...தவமாய் தவமிருந்துல ராஜ்கிரண் நல்லா நடிச்சிருந்தாராம்..இதுல அவரு சொதப்பிட்டாராம்...என்ன கொடுமை சார் இது :)))

யதார்த்தமா இல்லைன்றதுக்கு ஹீரோயினி லவ்வு, டூயட்டு, இண்ட்ரோ சாங்கு இதைத் தவிர வேற ஏதாவது காரணம் இருக்கான்னு தெரியல! யதார்த்தமா இருக்கனும்னு கூட என்ன அவசியம்னு தெரியல!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-29660060700322365252007-08-02T18:00:00.000+05:302007-08-02T18:00:00.000+05:30காயத்ரி////நானாச்சும் நல்லா இல்லைன்னு சொன்னேன்.. ந...காயத்ரி

////நானாச்சும் நல்லா இல்லைன்னு சொன்னேன்.. நீங்க என்ன சொல்லவரீங்கன்னே புரியல! //

நான் தான் சொல்லியிருக்கேனே..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..என்னைப் பொறுத்தவரை நல்ல படம் தான்..

மக்களே! ஒரு படம் மொக்கைன்னா அதை பாக்காம இருக்கறது நல்லதா? இல்ல அதை விட மொக்கை படங்களை பாத்து ட்ரைனிங் எடுத்துகிட்டு வந்து இதை பாக்கறது நல்லதா? //

இது மொக்கைப் படமே இல்ல...மொக்கை படம்னா எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்கத்தான் அதை சொன்னேன்..எனக்கு கோர்வையா சொல்ல வராது..அதனால இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க போல!!

//தன்னை நிலைநிறுத்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கு அவருக்கு. அதுக்கேத்த மாதிரியான கதைய தேர்ந்தெடுக்கனும் இல்லியா? //

கண்டிப்பா! ஆனா இந்த கதைக்கு என்ன குறைன்னுதான் எனக்கு சந்தேகமே!!!! விக்ரம் சூர்யாவும் வித்தியாசமான கதைகள் செய்யறாங்க. ஆனா அஜீத்துக்கு இருக்கும் 'ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம்' அவர்களுக்கு இல்லை. இருந்தாலும் அஜீத் இது போல் ஹீரோயிசம் இல்லாத கதையை தேர்ந்தெடுத்திருக்கிறாரே!!!

//நாயகன் தோல்வி அடையற, சோகமான முடிவுள்ள படம் ஜெயிக்காதுன்னா, புன்னகை மன்னன், மகாநதி.. ஏன் 'முகவரி' எல்லாம் கூட ஓடியிருக்காதில்ல? நாயகன் தோல்வி அடையற, சோகமான முடிவுள்ள படம் ஜெயிக்காதுன்னா, புன்னகை மன்னன், மகாநதி.. ஏன் 'முகவரி' எல்லாம் கூட ஓடியிருக்காதில்ல? //

முகவரிலயும் கிளைமாக்ஸ் மாத்தின காமெடி நடந்துச்சு...கிளைமாக்ஸ் மாத்தினதில் எனக்கும்தான் உடன்பாடில்லை....கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான். ன்னு தானே சொல்லியிருக்கேன்..

//எப்ப ஹீரோ இன்ட்ரோ சாங்கெல்லாம் வெக்கறாங்களோ அப்ப லாஜிக்க தூக்கிப்போட்டுட்டு படம் முழுக்க ஹீரோயிசம் இருக்கற மாதிரி எடுக்கனும். (உங்க சிவாஜி மாதிரி) ரெண்டும் இல்லாம நடுவால படம் எடுத்தா எப்பிடிங்க பாக்கறது? //

ரெண்டும் இல்லாம நடுவால படம் எடுத்ததாலேயே அது மொக்கை ஆயிடுமா?? நான் ஏற்கனவே சொன்னது போலத்தான்..

வெயில், மொழியெல்லாம் நல்ல படம்னு சொல்வீங்களா? ஏன்னா வெயில்லயும் பரத் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரு...பாவனா கூட டூயட் பாடுவாரு...மொழில மன்னிப்பு கேட்கறதுக்கு வெளிநாட்டுக்கு போய் பாட்டு பாடுவாங்க...

இங்க என்ன பிரச்சனைனா எல்லா படத்துலயும் இந்த இண்ட்ரோ பாட்டு, டூயட் இருக்கும்...சில படங்களில அதை மறந்துட்டு நல்ல படம்னு ஒத்துப்போம்..சிலதுக்கு மொக்கைன்னு பிராண்ட் பண்ணிடுவோம்...

இந்த படத்துல பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கா என்ன??திரைக்கதையை ஒட்டி தானே இருக்கு?

//திருநள்ளாறு போங்கன்னு சொன்னது சும்மா நக்கல்! சனீஸ்வரனா அடுத்த படத்துக்கு ப்ரொட்யூஸ் பண்ண போறார்?

நானும் ச்சும்மா ஜோக்காத்தான் சொன்னேன்...நீங்களே ஒத்துக்கிட்டீங்க..கலெக்ஷனுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் ஹீரோயிசமும், காதலும் டூயட்டும் திணிக்கப்பட வேண்டியிருக்கிறதே!!

//(என்னங்க நீங்க? யாருகிட்டயும் வம்பு தும்புக்கு போகாத பொண்ணு நானு.. என்னைபோய் சீரியசா பதில் சொல்ல வெச்சிட்டீங்களே.) :( //

அப்ப நான் மட்டும் எத்தனை சீரியஸ் பதிவு போட்டிருக்கேன்னு நினைக்கறீங்க :)))..ஒரு நல்ல படம் மொக்கைன்னு முத்திரை குத்தப்படுதேன்ற ஆதங்கம் தான் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com