tag:blogger.com,1999:blog-26645606.post115625638167977456..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: Whiskyகப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-26645606.post-1156767756483174752006-08-28T17:52:00.000+05:302006-08-28T17:52:00.000+05:30//என்னமோ போப்பா. எனக்கு சில சமயம் டவுட்டாவே இருக்க...//என்னமோ போப்பா. எனக்கு சில சமயம் டவுட்டாவே இருக்கு. இப்போதைக்கு தமிழ் சினிமாவுல சொல்ற ஒரு டயலாக்"நேரம் வரும் போது நானே சொல்றேன்".

கைப்ஸ்
வொய் டென்சன்???

நேரம் எப்போ வரும்?? ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156767040121349132006-08-28T17:40:00.000+05:302006-08-28T17:40:00.000+05:30Whiskyக்கும் கயல்விழிக்கும் சேர்த்து ஒரே கமெண்ட் த...Whiskyக்கும் கயல்விழிக்கும் சேர்த்து ஒரே கமெண்ட் தான் -
என்னமோ போப்பா. எனக்கு சில சமயம் டவுட்டாவே இருக்கு. இப்போதைக்கு தமிழ் சினிமாவுல சொல்ற ஒரு டயலாக்"நேரம் வரும் போது நானே சொல்றேன்".
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156356991596185012006-08-23T23:46:00.000+05:302006-08-23T23:46:00.000+05:30வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன் மகி..அந்த இன்னொ...வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன் மகி..

அந்த இன்னொரு படத்தையும் சொல்லுங்க..பார்த்துடுவோம் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156356488730842452006-08-23T23:38:00.000+05:302006-08-23T23:38:00.000+05:30பொறுமையின் திலகம், உருகுவே படம் பார்த்த ஒரே தமிழன்...பொறுமையின் திலகம், உருகுவே படம் பார்த்த ஒரே தமிழன், தமிழில் வெளியான முதல் உருகுவே படத்துக்கான விமர்சனம் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான கப்பி நீ வாழ்க உன் பொருமை வாழ்க.... இன்னொரு உருகுவே படம் இருக்கு அதை அப்புறமா சொல்றேன் 'பாத்துட்டு' விமர்சனம் பன்னு என்னா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156272755943886202006-08-23T00:22:00.000+05:302006-08-23T00:22:00.000+05:30//ரெஸ்பான்ஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சி...//ஓ..இத...//ரெஸ்பான்ஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சி...

ஓ..இதோ பாக்கறேன்..

//அப்ப எண்ணனா என்னாவா வந்து நிப்பீங்க??? ;)

அது தொழில் ரகசியம் வெளிய சொல்லக் கூடாது :))))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156272583042867242006-08-23T00:19:00.000+05:302006-08-23T00:19:00.000+05:30வருகைக்கு நன்றி மதி,// உருகுவே நாட்டுப் படங்களில் ...வருகைக்கு நன்றி மதி,

// உருகுவே நாட்டுப் படங்களில் வேறென்ன குறிப்பிடத்தகுந்த படங்கள்னு கேட்டு, வாங்கிப் பார்த்து இடுகைகள் எழுதுங்கள்.//

திரைப்படங்களின் பட்டியல் தயார் செய்து கொண்டிருக்கிறேன்...
வாரம் ஒன்றாவது பார்க்க வேண்டும்....

//அப்படியே கொஞ்சம் உருகுவே நாடு + உங்க ஊர் பத்தியும் எழுதலாம். :) //

இப்போது இங்கு குளிர் காலம் என்பதால் இங்குள்ள சில சுற்றுலா தலங்களுக்கும் மற்ற ஊர்களுக்கும் செல்ல முடியவில்லை..

ஊர் சுற்ற ஆரம்பித்த பின் ஒவ்வொரு இடம் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் :)

ஊக்கத்திற்கு நன்றி மதி..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156272330366109372006-08-23T00:15:00.000+05:302006-08-23T00:15:00.000+05:30//டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சு..ரெஸ்பான்சுக்கு வெயி...//டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சு..ரெஸ்பான்சுக்கு வெயிட்டிங் ;)//

ரெஸ்பான்ஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சி...

////எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)

சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் :)))) //

அப்ப எண்ணனா என்னாவா வந்து நிப்பீங்க??? ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156271306446305702006-08-22T23:58:00.000+05:302006-08-22T23:58:00.000+05:30அறிமுகத்துக்கு நன்றி. உருகுவே நாட்டுப் படங்களில் வ...அறிமுகத்துக்கு நன்றி. உருகுவே நாட்டுப் படங்களில் வேறென்ன குறிப்பிடத்தகுந்த படங்கள்னு கேட்டு, வாங்கிப் பார்த்து இடுகைகள் எழுதுங்கள்.

அப்படியே கொஞ்சம் உருகுவே நாடு + உங்க ஊர் பத்தியும் எழுதலாம். :)மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156271275828628172006-08-22T23:57:00.000+05:302006-08-22T23:57:00.000+05:30//அப்பறம் பாபா அவர்களுடைய பதிவுல உங்களுக்கு ஒரு டா...//அப்பறம் பாபா அவர்களுடைய பதிவுல உங்களுக்கு ஒரு டாஸ்க் அசைன் ஆகியிருக்கு போய் பாருங்க ;)//

டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சு..ரெஸ்பான்சுக்கு வெயிட்டிங் ;)

//எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)

சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் :))))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156271014934317072006-08-22T23:53:00.000+05:302006-08-22T23:53:00.000+05:30கப்பி,சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சிட்டீங்க...எள்ளு...கப்பி,
சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சிட்டீங்க...

எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156270727948792332006-08-22T23:48:00.000+05:302006-08-22T23:48:00.000+05:30//உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப...//உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப்போ தான் தேடிப் புடிச்சேன் ;)//

எங்கடா இவ்வளவு நேரமாகியும் நம்ம போட்ட பின்னூட்டம் மட்டும் கானோமேனு பாத்தேன்...

(அப்பறம் பாபா அவர்களுடைய பதிவுல உங்களுக்கு ஒரு டாஸ்க் அசைன் ஆகியிருக்கு போய் பாருங்க ;))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156270372106441972006-08-22T23:42:00.000+05:302006-08-22T23:42:00.000+05:30உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப்ப...உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப்போ தான் தேடிப் புடிச்சேன் ;)

//தமிழ்ல பாத்த பசங்க இதுக்கு இங்கிலீசே பரவால்லன்னு சொல்லிட்டாங்க...

பாதி புரியறத்துக்கு எதுவுமே புரியாம இருக்கலாமில்ல ;)//

அதுவும் சரி தான் ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156268936762209002006-08-22T23:18:00.000+05:302006-08-22T23:18:00.000+05:30வருகைக்கு நன்றி பாலா!வருகைக்கு நன்றி பாலா!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156268839789199282006-08-22T23:17:00.000+05:302006-08-22T23:17:00.000+05:30//கதை நல்லா இருக்கே! வாங்கிப் பாக்குறேன், சான்ஸ் க...//கதை நல்லா இருக்கே! வாங்கிப் பாக்குறேன், சான்ஸ் கிடைக்கும்போது. //

ஆமாங்க மதுரா..நல்ல படம்..ஆனா ஆரம்பத்துல ரொம்ப மெதுவா போகும்

//உங்க ஊரெல்லாம் காட்டுவாங்களா நிறையா? பிரியாபோலிஸ் பாக்கலாம் இல்லையா? //

நிறைய இடம் காட்ட மாட்டாங்க..கொஞ்சமா பாத்துக்கலாம்..படம் நிறைய காட்சிகள் இண்டோர்ல தான்..

// "மோட்டார்சைக்கிள் டையரீஸ்" பாத்தீங்களா? நல்லாருக்கும்.

டிவிடி கிடைக்கவே மாட்டேங்குதுங்க..
கடைகாரன் நான் போகும்போதெல்லாம் 'டிவிடி வாடகைக்கு வெளிய போய் இருக்கு'ன்னு சொல்றான் :(கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156268625595818392006-08-22T23:13:00.000+05:302006-08-22T23:13:00.000+05:30விமர்சனத்திற்கும் சிறப்பான அறிமுகத்திற்கும் நன்றி....விமர்சனத்திற்கும் சிறப்பான அறிமுகத்திற்கும் நன்றி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156267466139118012006-08-22T22:54:00.000+05:302006-08-22T22:54:00.000+05:30//படிச்சிட்டு whisky whisky அழுதேன்.பின்ன ,வேல நேர...//படிச்சிட்டு whisky whisky அழுதேன்.

பின்ன ,வேல நேரத்துல மணிகண்டன் படங்காட்ராரு.

நீங்க விஸ்கி யப்பத்தி எழுதறீங்க.
இதெல்லாம் கொஞ்சங்க்கூட நல்லாயில்ல.

ஆமா , சொல்லீட்டேன்.

குரு..எதுக்கு டென்ஷன் ??

பேசாம வீட்டுக்கு கிளம்புங்க :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156266788089162182006-08-22T22:43:00.000+05:302006-08-22T22:43:00.000+05:30//'தமிழில்' பாக்கலியா நீங்க?? :)) //தமிழ்ல பாத்த ப...//'தமிழில்' பாக்கலியா நீங்க?? :)) //
தமிழ்ல பாத்த பசங்க இதுக்கு இங்கிலீசே பரவால்லன்னு சொல்லிட்டாங்க...

பாதி புரியறத்துக்கு எதுவுமே புரியாம இருக்கலாமில்ல ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156266757753427912006-08-22T22:42:00.000+05:302006-08-22T22:42:00.000+05:30என்ன சொல்ல கப்ஸ்படிச்சிட்டு whisky whisky அழுதேன்....என்ன சொல்ல கப்ஸ்

படிச்சிட்டு whisky whisky அழுதேன்.

பின்ன ,வேல நேரத்துல மணிகண்டன் படங்காட்ராரு.

நீங்க விஸ்கி யப்பத்தி எழுதறீங்க.
இதெல்லாம் கொஞ்சங்க்கூட நல்லாயில்ல.

ஆமா , சொல்லீட்டேன்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156266381467715502006-08-22T22:36:00.000+05:302006-08-22T22:36:00.000+05:30//நம்மல மாதிரியே நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்க...//நம்மல மாதிரியே நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...//

ஹி ஹி ஹி..
வாங்க வெட்டி..எல்லாம் ஒரே இனம் தான் :)))

//சப் டைட்டிலோட பாத்தும் Matrix - சீன் பை சீன் புரியல :-( //

'தமிழில்'  பாக்கலியா நீங்க?? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265992967761782006-08-22T22:29:00.000+05:302006-08-22T22:29:00.000+05:30//இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்க...//இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.

நம்மல மாதிரியே நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...

சப் டைட்டிலோட பாத்தும் Matrix - சீன் பை சீன் புரியல :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265930428984202006-08-22T22:28:00.000+05:302006-08-22T22:28:00.000+05:30//+//டாங்க்ஸு தள ;)//+

டாங்க்ஸு தள ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265489556813732006-08-22T22:21:00.000+05:302006-08-22T22:21:00.000+05:30//எண்ணி முடிச்சியா இல்லையா? //இன்னும் லேது ;)//உண்...//எண்ணி முடிச்சியா இல்லையா?

இன்னும் லேது ;)

//உண்மையா சொன்னா உனக்கு உடனே கோவம் வந்து விடுமே.//

நல்லா கேளு புலி :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265419198151072006-08-22T22:20:00.000+05:302006-08-22T22:20:00.000+05:30++நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265200001935522006-08-22T22:16:00.000+05:302006-08-22T22:16:00.000+05:30//எங்க கூவச்சொன்னா அங்க கூவாதே... இங்க வந்து யாருக...//எங்க கூவச்சொன்னா அங்க கூவாதே... இங்க வந்து யாருக்கும் தெரியாமா ஆப்பு வச்சிட்டு போயிட்டியா.....:-))))//

உண்மையா சொன்னா உனக்கு உடனே கோவம் வந்து விடுமே. அதுவும் இல்லாம கப்பி யாரு? எப்படி பாத்தாலும் நம்ம பய. இங்க வந்து சொன்னதில் உனக்கு என்ன வந்துச்சு?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1156265055531647072006-08-22T22:14:00.000+05:302006-08-22T22:14:00.000+05:30//அவரோட பெருந்தன்மையை எண்ணி எண்ணி...ராம் சிஎம்-மோட...//அவரோட பெருந்தன்மையை எண்ணி எண்ணி...ராம் சிஎம்-மோட பெருந்தனமையை எண்ணி எண்ணி //

எண்ணி முடிச்சியா இல்லையா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com