tag:blogger.com,1999:blog-26645606.post4469559697062269665..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-26645606.post-73888112609001457162008-05-18T16:18:00.000+05:302008-05-18T16:18:00.000+05:30தீக்குருவியைதீந்தமிழினில்தீச்சுவையெனதீ விமர்சனம் ப...தீக்குருவியை
தீந்தமிழினில்
தீச்சுவையென
தீ விமர்சனம் போட்டு விட்டாய் கப்பிய்யா!

உமக்குக் கோடிக்கோடி நன்றி.

விஜய் படம்னாலே பாக்குறதில்லைன்னு ஒரு முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனாலும் ஏதாச்சும் ஒரு படம் உருப்படியா நடிக்கக் கூடாதான்னு நப்பாசை வரும். ஆனா... அந்த ஆசையெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக விஜய் இருப்பதை நினைத்துப் பெருமைப் படாமல் இருக்க முடிகிறது.

இங்கே ஒரு நண்பர் தொலைபேசி செய்து.. ஒரு நல்ல செய்தி. இங்கே குருவி வருகிறது. வருகின்றீர்களா என்றார். நான் விஜய் படமெல்லாம் பார்ப்பதில்லை என்றேன். இந்தியாவில் என்றால் நானும் பார்ப்பதில்லை... இங்கே என்பதால் போகிறேன் என்றார். இங்கே என்ன... எங்கே என்றாலும் விஜய் படத்தை நான் பார்ப்பதில்லை. நல்ல முடிவுதான்னு நம்புறேன். :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-73278020957477324252008-05-18T10:46:00.000+05:302008-05-18T10:46:00.000+05:30Vimarsanam romba arumai...yengi kondu irundhen...y...Vimarsanam romba arumai...yengi kondu irundhen...yaaravadhu arudhal solla mattangalunnu...3 naalachu...pilla pacha thanni kudikkala....ellam "Kuruvi" senja maayam dhan. Ellorum ushara irungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-43145172883911068912008-05-17T07:03:00.000+05:302008-05-17T07:03:00.000+05:30இதையும் பாருங்க தல:http://enularalkal.blogspot.com...இதையும் பாருங்க தல:

http://enularalkal.blogspot.com/2008/05/2008.htmlவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-22244770074063684002008-05-17T06:53:00.000+05:302008-05-17T06:53:00.000+05:30அடப்பாவிங்களா, குட்டி குட்டி மெஸேஜ் ல வருத்துடுத்த...அடப்பாவிங்களா, குட்டி குட்டி மெஸேஜ் ல வருத்துடுத்துட்டு இப்போ குருவிய பிரியாணி அண்டால போட்டு வறுத்தெடுத்துட்டீங்களே...

ன்னா.. விஜய்னா இப்போ நாங்க சொல்றோம் அதே டயலாக்....

எவ்வளவோ பார்த்துட்டோம், இத பார்க்கமாட்டோமா?! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-3021279028350133222008-05-17T06:50:00.000+05:302008-05-17T06:50:00.000+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-79915994834533489962008-05-14T12:18:00.000+05:302008-05-14T12:18:00.000+05:30Public Notice from LIC ...Public Notice from LIC

New Delhi
Date: 12-MAY-2008

Dear Policyholders,

With the help of our past experiences and keeping in view the interests of
our beloved policyholders, please be informed of the below announcement:

We will not pay money for policy holders those who die after watching the
movie 'KURUVI ' (ILLAYA THALPATHY VIJAY's New Movie) . As per the new
rules, this comes under 'SUICIDE' category, which is not eligible for
payments. We deeply regret the sorrowful deaths of those who dared to watch
this movie and extend our condolences to the bereaved families.

May their souls rest in peace.

Regards,

Life Insurance Corporation of India.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-26685682303742438322008-05-11T08:20:00.000+05:302008-05-11T08:20:00.000+05:30தமிழன்திரிசாவை மறக்க முடியுமா...அவங்களுக்கு பதிவுல...தமிழன்

திரிசாவை மறக்க முடியுமா...அவங்களுக்கு பதிவுல இடம் கொடுக்கலைனாலும் மனசுல இடம் கொடுத்திருக்கேன் :))

சஞ்சய்

மனசாட்சியா..அதையெல்லாம் வச்சு படம் எடுப்பாங்கன்னு இன்னுமா நம்பறீங்க? :))

//குருவி பாத்த துக்கத்த கொண்டாட மருந்து வாங்க செலவு பண்ண டாலரை இதுல சேக்கலையே//

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணி என்ன ஆகப்போகுது அண்ணாத்த...பொதுவாழ்க்கைல இறங்கிட்டப்புறம் இதுக்கெல்லாம் கவலைபட முடியுமா :))

விஎஸ்கே

விஜய்யாகவே மாறியவனா...ஐயா ஏன் இந்த கொலவெறி? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-24658039812332387662008-05-10T20:37:00.000+05:302008-05-10T20:37:00.000+05:30அட்டகாசமான கொலைவெறியுடன், இந்தப் படத்தைப் பார்த்து...அட்டகாசமான கொலைவெறியுடன், இந்தப் படத்தைப் பார்த்து நொந்து நூலாகி, தானும் ஒரு விஜய்யாகவே மாறிய ஒருவர் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி வந்திருக்கிறது இந்தப் பதிவு!

செம காமெடி !!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-32187660789602331402008-05-10T18:44:00.000+05:302008-05-10T18:44:00.000+05:30//எலேய்..... அமெரிக்கால டாலர்ல காசு கொடுத்து தியேட...//எலேய்..... அமெரிக்கால டாலர்ல காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாத்த நான் என்னத்தல சொல்ல??//

என்ன கொடுமை ஜி இது? என்னால தமிழ்ட்யூப்லயே 3 பார்ட்க்கு மேல பாக்க முடியலையே.. நீங்க டாலரை வீணாக்கிட்டிங்களே... அந்த டாலருக்கு எதுனா சாமி டாலர் வாங்கி ஊருக்கு அனுப்பி இருக்கலாம்.. கொஞ்ச பேராவது சந்தோஷ பட்டிருப்பாங்க... டிக்கெட்க்கு குடுத்த டாலர் பத்தி சொன்னிங்க.. ஓகே.. குருவி பாத்த துக்கத்த கொண்டாட மருந்து வாங்க செலவு பண்ண டாலரை இதுல சேக்கலையே.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-19117891503554437282008-05-10T18:40:00.000+05:302008-05-10T18:40:00.000+05:30இதைவிட பெருங்காமெடி கப்பி.. இன்று தினமலரில் குருவி...இதைவிட பெருங்காமெடி கப்பி.. இன்று தினமலரில் குருவி தயாரிப்பாளர் உதயநிதி " முதலில் வங்கி கடன் வாங்கி ஸ்நோ பவுலிங் பிறகு ரியல் எஸ்டேட் பிறகு பட விநியோகம் பிறகு பட தயாரிப்பு. இப்படி படிப்படியாக வரும் வளர்ச்சி தான் நிரந்தரம்." ஹிஹி... இனி எங்க படிபடியா வளர்ரது? ஒருவேளை மனசாட்சியே இல்லாம இன்னொரு குருவி எடுப்பாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-52303128385962667022008-05-10T16:57:00.000+05:302008-05-10T16:57:00.000+05:30நல்ல விமர்சனம் ஆனா திரிஷாவை மறந்திட்டிங்களே...நல்ல விமர்சனம் ஆனா திரிஷாவை மறந்திட்டிங்களே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-67889544088699040442008-05-10T16:56:00.000+05:302008-05-10T16:56:00.000+05:30எத்தனை பேர்தான்யா இருக்கிங்க விஜய் ரசிகர்கள் அந்தா...எத்தனை பேர்தான்யா இருக்கிங்க விஜய் ரசிகர்கள் அந்தாளு நலன்ல எவ்ளோ அக்கறை பாரு.....தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-34123348541971774662008-05-10T09:02:00.000+05:302008-05-10T09:02:00.000+05:30தஞ்சாவூரான்என்னங்க நீங்க..படத்தை கண்டிப்பா பாருங்க...தஞ்சாவூரான்

என்னங்க நீங்க..படத்தை கண்டிப்பா பாருங்கன்னு சொல்றேன்..நீங்க எச்சரிக்கைன்னு சொல்றீங்க :))

கீவென்

நெட்ல பார்த்தாலும் சரி.தியேட்டர்ல பார்த்தாலும் சரி..எல்லாரும் பார்த்து சந்தோஷமா இருக்கனும்..அவ்ளோ தான் ;))

தர்சன்

அதே அதே :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-42248684347416165602008-05-09T14:31:00.000+05:302008-05-09T14:31:00.000+05:30அப்ப இது காமெடி படமா?அப்ப இது காமெடி படமா?U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-55981033555206553402008-05-09T14:07:00.000+05:302008-05-09T14:07:00.000+05:30இந்த கருமாந்தரத்தை காசு கொடுத்து பாக்கணுமா ?கீழே இ...இந்த கருமாந்தரத்தை காசு கொடுத்து பாக்கணுமா ?
கீழே இருக்குற லிங்க் ல போயி ப்ரீயா பாருங்க..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=200b21cc7f752979132dவெங்க்கிhttps://www.blogger.com/profile/06170215864553825420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-53503305744615323922008-05-09T09:34:00.000+05:302008-05-09T09:34:00.000+05:30நேத்து மல்லுக் கட்டி வீட்டுல கூப்பிட்டாங்க, இந்த ச...நேத்து மல்லுக் கட்டி வீட்டுல கூப்பிட்டாங்க, இந்த சனியனைப் பாக்கப் போலாம்னு! நான் என் முடிவுல பிடிவாதமா இருந்ததாலே (இந்த விமர்சனங்கள் படிக்காமலேயே, என் உள்ளுணர்வு ஏதோ ஒண்ணு சொல்லிச்சு :) )
தப்பிச்சேன். கடுமையான எச்சரிக்கைகளுக்கு நன்றி, கப்பி!!!

//இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.//

:)))))))))Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-80551364760667056132008-05-09T08:12:00.000+05:302008-05-09T08:12:00.000+05:30ரிஷான்//த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்ட...ரிஷான்

//த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டியளே அண்ணே....?//

அதெல்லாம் படம் பார்க்க டிஃபால்டான காரணமில்லையா..அதனால சொல்லல..மன்னிச்சுக்குங்ண்ணா :))

கைப்ஸ்

தல...அவ்வ்வ்... :))

ரம்யா

//மொத்ததுல படம் திருட்டு VCD-ல பாக்க கூட லாயக்கு இல்லாத படம்னு சூசகமா சொல்ரீங்களா!//

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்னு சொல்லிட்டிருக்கேன்..இப்படி கேட்டுப்புட்டீங்க :))

நன்றி!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-6274821661837867242008-05-09T03:34:00.000+05:302008-05-09T03:34:00.000+05:30மொத்ததுல படம் திருட்டு VCD-ல பாக்க கூட லாயக்கு இ...மொத்ததுல படம் திருட்டு VCD-ல பாக்க கூட லாயக்கு இல்லாத படம்னு சூசகமா சொல்ரீங்களா! செம காமெடி விமர்சனம்!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-86260291400714184382008-05-08T21:07:00.000+05:302008-05-08T21:07:00.000+05:30//- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொ...//- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது//

உண்மை...உண்மை...உண்மை. கப்பி நீ ஒரு ஞானத்தங்கம்யா
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-26344831946318979712008-05-08T20:43:00.000+05:302008-05-08T20:43:00.000+05:30:((((((((((((((((த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம ...:((((((((((((((((

த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டியளே அண்ணே....?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-8370781799454964362008-05-08T20:32:00.000+05:302008-05-08T20:32:00.000+05:30கயல்விழி முத்துலட்சுமி//எதையும் தாங்கும் இதயம்ன்னு...கயல்விழி முத்துலட்சுமி

//எதையும் தாங்கும் இதயம்ன்னு தெரிஞ்சே தானே//

இதைதான்க்கா என்னால தாங்கிக்கவே முடியல :))

நீங்க பார்த்துட்டீங்களா??

ஜொள்ஸ்ண்ணே

படம் பாருங்க...இன்னும் நல்லா சிரிப்பீங்க :))

இராமண்ணே

இம்புட்டு சொன்னபிறகும் படம் பார்க்காம இருக்கலாமா? சீக்கிரம் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-79852454278988949572008-05-08T20:30:00.000+05:302008-05-08T20:30:00.000+05:30சென்//மி த எஸ்கேப்புபுபுபுபுபுபுபு....//அப்படிலாம்...சென்

மி த எஸ்கேப்புபுபுபுபுபுபுபு....//

அப்படிலாம் ஈஸியா எஸ்கேப் ஆக முடியாது...கலைஞர் டிவில தீபாவளிக்கு போட்ருவாங்க :))

தம்பியண்ணன்

//வொய் ப்ளட்? வொய் ப்ரசர்?
கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்ன்ன்...//

நோ ப்ளட்..நோ ப்ரசர்..
படம் பார்த்து ஒரு அரை நாள் டென்சனா இருந்தேன்..அப்புறம் தான் குருவ்யின் மகிமை தெரிஞ்சு கூல் ஆயிட்டேன் :))

சத்யா

//இந்த மாதிரி எல்லாம் விஜய்ய கலாய்ச்சா அவர் நல்ல படம் கொடுத்துடுவாருன்னு மனப்பால் குடிக்காதீங்க! //

கள்ளிப்பாலே குடிச்சாலும் அதெல்லாம் நடக்காதுன்னு நல்லாவே தெரியும் :))

அவர கலாய்க்கறதுக்காகவே அவர் படத்த முதல்ல பார்த்துடுவீங்க போல;) //

அட நீங்க வேற!! இந்த படத்தையே பார்க்கக்கூடாது..பார்த்தாலும் யார்ட்டயும் வாயை தொறக்கக் கூடாது..பதிவும் எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன்..அதையெல்லாம் உடைச்செறிஞ்சு பதிவெழுத வச்ச திரைக்காவியம் குருவி!!

நன்னி :))

ஜெ.கே

//பிளாக் உலகத்துக்கு இவ்ளோ கருத்து சொல்லிருக்கியே,//

ஹி ஹி..கருத்து சொல்லலைனா காலைல டிபன் இறங்க மாட்டேங்குது :))

ரிப்பீட்டெல்லம் விடாத மக்கா..இப்படி கேள்வி கேட்டா பதிலுக்கு எங்கே போவேன்? :))

முரளிகண்ணன்

ஆக இது ஒரு பின்னவீனத்துவ திரைப்படம்//

ஆமா தல ஆமா!! அதுவும் சாதா பின் இல்ல..மொக்கையான வளைஞ்சு நெளிஞ்ச துருபிடிச்ச பின்!! :))

சிவா

நம்மள இப்படி பேச வச்சிருச்சே குருவி :)))

நன்றி!! :)

அனானி</B<>br/>
அஷ்டே! :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-80926932720767128762008-05-08T20:22:00.000+05:302008-05-08T20:22:00.000+05:30பெனாத்தலார்//பாக்கறதா முடிவெடுத்துட்டேன்.//அது!! இ...பெனாத்தலார்

//பாக்கறதா முடிவெடுத்துட்டேன்.//

அது!! இனி அந்த குருவியே வந்தாலும் உங்களைக் காப்பாத்த முடியாது :))

//கோல்கேட் ஸ்பான்சர்ஷிப்பா?//

1431 பயோரியா பல்பொடி ஸ்பான்சர்..அவிங்க தான் மலேசியா சிங்கப்பூர்னு பல நாடுகள்ல விக்கறாங்க!! :))

//ஆமாம். அந்த ஆளு நிறைய பேர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியிருக்கு.. பேரரசு, சிம்பு...//

பின்ன..இத்தனை வருசமா நடிக்கறாரு..ஆனா இவங்க ரேஞ்சுக்கு வர முடியுதா?

//இங்கதான் உங்களுக்கு மேட்டர் புரியல.. ரவுடிங்கன்னா நாம வெளிநாட்டுக்குத்தானே போகணும்? லோகல்லேதான் மொத்த பேரையும் திருப்பாச்சி, போக்கிரியிலியே தீத்துட்டோமே!//

என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க :))

நன்றி பெனாத்தல்ஸ் :)

கொத்ஸ்

படம் முழுசா பார்த்துட்டு வந்து இதே மாதிரி சந்தோஷமா சிரிக்கனும். சரியா :))

ஆயில்யன

பார்த்துடவேண்டியதுதான்! லிங்க் கொடுங்களேன்?//

டியூப்தமிழ்ல கீது..பார்த்து புண்ணியம் அடைவீராக :))

இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !//

எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைச்சுட்டு பாருங்க..ஆப்பு இன்னும் பலமாயிருக்கும் :))

நன்னி!!

ஸ்யாம்

/Kuruvi 100 vathu naal kondaatathil sandhipom :-)//

கண்டிப்பா நாட்ஸ! 100ஆ...150, 175, 250ன்னு எத்தினி கொண்டாட்டம் இருக்கு..இதையும் ஓடவச்சு வாழவைக்கற இதய தெய்வங்கள் இல்லியா தமிழ் ரசிகர்கள் :)))

100வது நாளுக்கு திரிசா யாராவது கேஸ் போடற அளவு டிரெஸ் போடுவாங்களா? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-80347230530146120272008-05-08T20:13:00.000+05:302008-05-08T20:13:00.000+05:30எல்லை இல்லஇவங்க அலும்புக்கும் எல்லையே இல்ல :))ரிப்...எல்லை இல்ல

இவங்க அலும்புக்கும் எல்லையே இல்ல :))

ரிப்பீட்டுக்கு டாங்கிஸு

மயிலாடுதுறை சிவா

//நண்பர்கள் அனைவருக்கும் நிச்சயம் அனுப்புவேன்....//

அதுல யாராவது இ.த ரசிகர் இருந்து உங்களுக்கு ஆட்டோ அனுப்பிடப் போறாரு தல :))

நன்றி தலைவா!

ச்சின்னப் பையன்

//சாப்பிடக்கூட முடியாமெ சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.//

படத்தை பார்த்துட்டு ஜூரணிக்க முடியாம தவிச்சுட்டிருக்கோம்...சாப்பிட முடியலன்றீங்க :))))

டாங்கிஸ் தல!

டிபிசிடி

//லொள்ளு சபா காரணூங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர்..//

இந்த படத்தை அப்படியே லொள்ளு சபால போட்டா போதும்..எதுவுமே மாத்த வேண்டாம்..இவங்களே அப்படித்தான் எடுத்து வச்சிருக்காங்க!!

இதுல லொள்ளு சபால கிண்டல் பண்ணா இளைய தளபதிக்கு கோவம் வேற வரும்!! என்ன கொடுமை தல இது!!

நன்றி!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-62927741392893942972008-05-08T20:08:00.000+05:302008-05-08T20:08:00.000+05:30கோபிநாத்//செல்லம்...என்னால முடியல.//என்னாலயும் முட...கோபிநாத்

//செல்லம்...என்னால முடியல.//

என்னாலயும் முடியல :))

//விளக்கம் தேவை ;))//

எனக்கு மட்டும் என்ன தெரியும்..எல்லாரும் சொல்றாங்க..நானும் சொல்லுதேன் :))

ராஜா

//Blood diamond படத்தோட சாயலே இல்லாம தமிழில் வந்திருக்கும் ஒரு ஹாலி வூட் படம//

இதை மறந்துட்டனே..Blood Diamondக்கே புது அர்த்தம் கொடுத்த படம்..இதை பார்க்காம விடலாமா?

//இப்படிப்பட்ட படத்த போய் நல்லா இல்லன்னு சொல்லுரான்னுங்க//

அதானே!! குருவி மகிமை தெரியாதவங்க :))

கோவியார்

நன்றி அட்லாஸ் சிங்கமே :)

நாஞ்சில் பிரதாப்

//ஸ்ஸ்ஸ்....யப்பா....உங்க விமர்சனத்தை படிக்கம்போதே கண்ணக்கட்டுதே... இதை தியேட்டர்ல போயும் பார்க்கணுமாக்கும் ஏன் இந்த கொலைவெறி?//

பிரதாப்..இதுக்கெல்லாம் கண்ணைக் கட்டினா எப்படி?? இவருதான் தமிழ் சினிமாவோட வருங்காலமே!! இடுக்கண் வருங்கால்னு சும்மாவா சொல்லி வச்சாங்க? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com