tag:blogger.com,1999:blog-26645606.post3869112785356728452..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: ?!கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-26645606.post-87278310542806030972008-10-17T07:13:00.000+05:302008-10-17T07:13:00.000+05:30வெட்டிப்பயல்//ஏதாவது பதிவு போடுப்பா...//அவ்வ்வ் .....வெட்டிப்பயல்

//ஏதாவது பதிவு போடுப்பா...//

அவ்வ்வ் ..ம்முடியல :))

ராப்

வழுக்கை விழுந்திடுச்சா?:):):)//

பப்ளிக்ல இப்படியெல்லாம் பேசறது நல்லதுக்கில்ல...எனக்கு :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-522349863333514282008-10-17T02:33:00.000+05:302008-10-17T02:33:00.000+05:30//நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றி...//
நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு//

வழுக்கை விழுந்திடுச்சா?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-70486683576691774482008-10-17T01:56:00.000+05:302008-10-17T01:56:00.000+05:30ஏதாவது பதிவு போடுப்பா...ஏதாவது பதிவு போடுப்பா...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-34568205277497455162008-09-23T22:20:00.000+05:302008-09-23T22:20:00.000+05:30ஜி//romba idaiveli vittiyaaa... athaan moodittiyon...ஜி

//romba idaiveli vittiyaaa... athaan moodittiyonu nenachu freeya vitutten ;)))//

ரைட்டு விடு :))

Naan Saroja innum paakala :((

இன்னும் நல்ல பிரிண்ட் வல்லியே...நல்ல ப்ரிண்ட் வரட்டும் பொறுத்திருந்து பாரு மக்கா

இராம்
//நடு உச்சி எடுத்து ரெண்டு பக்கமும் கவர் பண்ணிரு ராசா.. //

வகிடே எடுக்காம மொத்தமா முன்னாடி தள்ளி மறைச்சுக்கலாம்லண்ணே :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-76775808763303495422008-09-23T11:10:00.000+05:302008-09-23T11:10:00.000+05:30நடு உச்சி எடுத்து ரெண்டு பக்கமும் கவர் பண்ணிரு ராச...நடு உச்சி எடுத்து ரெண்டு பக்கமும் கவர் பண்ணிரு ராசா.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-47773501402037633662008-09-20T21:10:00.000+05:302008-09-20T21:10:00.000+05:30Sorry de... lateaa vanthathukku... romba idaiveli ...Sorry de... lateaa vanthathukku... romba idaiveli vittiyaaa... athaan moodittiyonu nenachu freeya vitutten ;)))

Naan Saroja innum paakala :((ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-24689566411658161142008-09-12T21:33:00.000+05:302008-09-12T21:33:00.000+05:30ரம்யாஉங்களுக்கும் அப்படித்தானா..ஆகா..டெக்சாஸுல யார...ரம்யா

உங்களுக்கும் அப்படித்தானா..ஆகா..டெக்சாஸுல யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல :)))

நன்றி!

கோபிநாத்

//சார் நானும் அன்றைய தினமே பார்த்துட்டேன்...கலக்கல் படம் ;))

எது இங்கிலீஷு படம்னு ஒரு இந்தி படம் பார்த்தீங்களே அதைச் சொல்றீயளா சார்? :)))

/:-)) வாழ்த்துக்கள்!//

நல்லா சிரிங்க அண்ணாச்சி..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போகப்போறோம் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-35524518782569732012008-09-12T05:46:00.000+05:302008-09-12T05:46:00.000+05:30சார் நானும் அன்றைய தினமே பார்த்துட்டேன்...கலக்கல் ...சார் நானும் அன்றைய தினமே பார்த்துட்டேன்...கலக்கல் படம் ;))

\\நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.\\

:-)) வாழ்த்துக்கள்!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-63905008582110498372008-09-11T23:22:00.000+05:302008-09-11T23:22:00.000+05:30\\இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அ...\\இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. \\

Same Blood !எல்லா பழமுமே அப்படி தான் ஆகுது :((

\\ சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.

ஹிம்ம் ஆமாங்க ..Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-64437056711750267022008-09-10T23:42:00.000+05:302008-09-10T23:42:00.000+05:30//அது சரி... அது என்ன புது டைப் வாழைப்பழம்... நாங்...//
அது சரி... அது என்ன புது டைப் வாழைப்பழம்... நாங்களும் 2 வருஷம் McArthur Market Place வால்மார்ட் பழந்தான் சாப்டோம்... நீங்க ஒரு வேளை வேற ஏதாச்சும் வாங்கிட்டீங்களோ? ;)//

வாழைப்பழம்னு தானுங்க சொல்லிக் கொடுத்தான் :))

நான் அடிசன்ல இருக்கேனுங்க..அங்கிட்டு பக்கத்துல இருக்க வால்மார்ட் தான்..இர்விங்க்ல இல்ல

//அது அறிவோட வெளிச்சம்...//

அப்படிங்கறீங்க :)))

சத்யா

//தொங்க விட்டுட்டு ஒக்காந்து மிருதங்கம் வாஸிச்சா பழம் பழுத்துடும்//

ஆமா பாஸ்..நான் வாசிக்கற வாசிப்புல ஊரே வந்து ஒதைக்கும்..வாங்கற அடில ஒட்டுமொத்த ஒடம்பும் பழுத்துடும் :))

//இந்த வாரம் ஒரு பயன் ஒரு பொண்ணு கால்ல விழற மாதிரி ஒரு கிளிப்பிங் போட்டாங்க//

என்ன கொடும ராமசாமி இது..நல்ல வேளை இதெல்லாம் நான் பார்க்கல :))

//இன்னும் ஐந்து வருஷம் கழிச்சி அது எங்க இருக்கும்//

அஞ்சு வருஷம் கழிச்சு தலை முழுக்கவே நெத்தியாத்தான் இருக்கும் :))

நன்னி!! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-16305731689639250952008-09-10T20:52:00.000+05:302008-09-10T20:52:00.000+05:30//நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபய...//நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன்//
நம்ம சிவாஜி ஒரு படத்துல பண்ணுவாரே, அது மாதிரி பழத்தை தொங்க விட்டுட்டு ஒக்காந்து மிருதங்கம் வாஸிச்சா பழம் பழுத்துடும்;)

//விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.//
சரியா சொன்னீங்க. இந்த வாரம் ஒரு பயன் ஒரு பொண்ணு கால்ல விழற மாதிரி ஒரு கிளிப்பிங் போட்டாங்க. தாங்க முடியல!

//ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.//
:))) சரியா சொன்னீங்க!

//நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.//
இன்னும் ஐந்து வருஷம் கழிச்சி அது எங்க இருக்கும்?Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-75014319913120109002008-09-10T06:29:00.000+05:302008-09-10T06:29:00.000+05:30கப்பி... சொட்டை வந்தா அத பத்தி ஃபீலிங் பண்ணக்கூடாத...கப்பி... சொட்டை வந்தா அத பத்தி ஃபீலிங் பண்ணக்கூடாது... அது அறிவோட வெளிச்சம்...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-29740100550390696302008-09-10T06:28:00.000+05:302008-09-10T06:28:00.000+05:30கப்பி... யாரு அந்த அப்ரண்டிசு.... சொல்லி வெயுங்க.....கப்பி... யாரு அந்த அப்ரண்டிசு.... சொல்லி வெயுங்க... சீனியர் கிட்ட சீன போடதேன்னு...

அது சரி... அது என்ன புது டைப் வாழைப்பழம்... நாங்களும் 2 வருஷம் McArthur Market Place வால்மார்ட் பழந்தான் சாப்டோம்... நீங்க ஒரு வேளை வேற ஏதாச்சும் வாங்கிட்டீங்களோ? ;)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-7836111579382362492008-09-09T20:14:00.000+05:302008-09-09T20:14:00.000+05:30திவ்யா//kids photos and the video are so cute:)))/...திவ்யா

//kids photos and the video are so cute:)))//

நன்றி நன்றி!! :))

விக்னேஷ்வரன்

//அட பாவமே...//

உங்களுக்கு தெரியுது இவனுங்களுக்கு தெரிலயே..

நன்றி தல!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-61573972693854538302008-09-09T11:38:00.000+05:302008-09-09T11:38:00.000+05:30//இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மே...//இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.//

அட பாவமே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-13845437182996769702008-09-09T08:44:00.001+05:302008-09-09T08:44:00.001+05:30kids photos and the video are so cute:)))kids photos and the video are so cute:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-84618534329192880092008-09-09T08:44:00.000+05:302008-09-09T08:44:00.000+05:30\\விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவ...\\விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.\\

100% true:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-44978286305704693462008-09-09T08:20:00.000+05:302008-09-09T08:20:00.000+05:30குடுகுடுப்பைதிருட்டு விசிடி வந்துடுச்சா தெரிலீங்க....குடுகுடுப்பை

திருட்டு விசிடி வந்துடுச்சா தெரிலீங்க..அதுக்குள்ள வந்திருக்காதுங்க..இந்த மாதிரி நல்ல படத்தை தியேட்டர்ல பார்த்து ஆதரவு கொடுப்போமுங்க :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-42244857466638618952008-09-09T00:43:00.000+05:302008-09-09T00:43:00.000+05:30சரோஜா திருட்டு டிவிடி வந்திருச்சா கப்பி.சரோஜா திருட்டு டிவிடி வந்திருச்சா கப்பி.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-39508424639799758032008-09-09T00:18:00.000+05:302008-09-09T00:18:00.000+05:30அனானிமன்னிச்சிருங்க்...அந்த போண்டா வாயன் நெனப்புலய...அனானி

மன்னிச்சிருங்க்...அந்த போண்டா வாயன் நெனப்புலயே அவசர அவசரமா எழுதனேனுங்..தப்பாயிடுச்சுங்க்..இப்ப பாருங்க..மாத்திட்டேனுங்க..இப்படித்தானுங்கண்னா..சமயத்துல டேமேஜ் ஆயிடுதுங்..கண்டுக்காதீங்க் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-56190829005589805742008-09-09T00:10:00.000+05:302008-09-09T00:10:00.000+05:30தம்பி//மீன் சொட்டை.... நோ ராஜா நோ...//நோ மிஸ்டர் க...தம்பி

//மீன் சொட்டை.... நோ ராஜா நோ...//

நோ மிஸ்டர் காலிங்...இது அதுக்கு முந்தின ஸ்டேஜ்தான்.. :))

சிவிஆர்

அவ்வ்வ்வ்...என்னத்த சொல்லா...அடிச்ச ஆப்பையெல்லாம் எடுத்துமுடிச்சதும் பொட்டிய கட்ட வேண்டியதுதான் :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-44544359455000197602008-09-09T00:08:00.000+05:302008-09-09T00:08:00.000+05:30தமிழன்//தேவதைமாதிரிதான் இருக்கா//ஆமாங்கண்ணா//இதை இ...தமிழன்

//தேவதைமாதிரிதான் இருக்கா//

ஆமாங்கண்ணா

//இதை இப்படியே டேமேஜர் கிட்ட சொல்லிப்பாருங்க...//

அவனுக்கு தமிழ் தெரியாதே..இதை இங்கிலிபீசுல மாத்தி சொல்றதுக்குள்ள தாவு தீந்துடுமே :))

நன்றி தல!

ஆயில்யன்

எல்லா அம்மாக்களுமே இப்படித்தான் இருப்பாங்க போல!:)))))//

ரிப்பீட்டு ஹி ஹி

//நான் திரும்ப திரும்ப வீடியோவை ஓட விட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்! :))//

ஒவ்வொரு முறையும் வீடியோவை ஓட விட்டு எங்க பார்த்துட்டு இருந்தீங்க? அதை சொல்லுங்க

//அவுரும், எப்படிப்பா என்னிய மாதிரியே நீயும் ஃபீல்பண்ணுறேன்னு கட்டி பிடிச்சு அழாத குறையாக கண்ணீர் விடுவாரு பாருங்களேன்!!!!!//

எனக்கு உதை வாங்கிக் கொடுக்கறதுல அம்புட்டு சந்தோசமா..நல்லா வருவீங்கண்ணே :))

//எல்லா பயமக்களும் மரியாதையா சார் போட்டு கூப்பிடணும்ம்னு !//

ஆமா சார்..இதுவும் காமெடியாதான் சார் கீது...டாங்கிஸ் சார்..யெஸ் சார்..நோ சார் ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-12607545874011169872008-09-09T00:03:00.000+05:302008-09-09T00:03:00.000+05:30மின்னல்இப்படித்தான் அண்ணாச்சி பொழப்பு சிரிப்பா சிர...மின்னல்

இப்படித்தான் அண்ணாச்சி பொழப்பு சிரிப்பா சிரிக்குது..அவ்வ்வ்

ராம்

உங்களுக்குமா?? நான் தனியாள் இல்ல..அதூஊஊஊ :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-76545929708543752312008-09-08T23:51:00.000+05:302008-09-08T23:51:00.000+05:30நேற்றைய முன் தினம் என்றால் "Day before yesterday",...நேற்றைய முன் தினம் என்றால் "Day before yesterday", right?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-86425811199627584082008-09-08T19:18:00.000+05:302008-09-08T19:18:00.000+05:30idhellam sari..nee eppa rasa oorukku thirumbi vara...idhellam sari..
nee eppa rasa oorukku thirumbi varaCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com