tag:blogger.com,1999:blog-26645606.post2125055695228609902..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: சிறுவர்களின் உலகம் - 1 (Innocent Voices)கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26645606.post-24169977175172379502008-06-29T19:32:00.000+05:302008-06-29T19:32:00.000+05:30ரவிசங்கர்//படங்களைக் குதறாமல்//அதுக்குத்தான் குருவ...ரவிசங்கர்

//படங்களைக் குதறாமல்//

அதுக்குத்தான் குருவிலாம் இருக்கே..அவ்வ்வ்வ் :))

இத்தொடரில் என்னைக் கவர்ந்த சிறந்த படங்களைக் குறித்து மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன்..அதனால குறைகள் இருந்தாலும் எனக்கு தெரியாம போயிருக்கும்..தெரிந்தாலும் சொல்லாம விட்டிருப்பேனாயிருக்கும்..ஆனால் அவை இப்படங்களின் தரத்தையும் தாக்கத்தையும் எந்தவிதத்திலும் குறைத்துவிடாது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்தான் இவை.

மிக்க நன்றி தல! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-25379879707814957692008-06-29T17:05:00.000+05:302008-06-29T17:05:00.000+05:30சிறுவர்களின் உலகம் என்ற வரிசையில் நீங்கள் எழுதும் ...சிறுவர்களின் உலகம் என்ற வரிசையில் நீங்கள் எழுதும் எல்லா படங்களையும் பார்க்கப் போகிறேன். இது போல் பல்வேறு கருக்களில் நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தினால் உதவியாக இருக்கும். ஒரு விமர்சகனின் தீவிரத்துடன் படங்களைக் குதறாமல் அதில் உள்ள நல்ல அம்சங்களை விவரித்து படத்தின் மேல் விருப்பம் வருவது போல் எழுதுவது நல்லா இருக்கு. நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-35489143181058504552008-05-02T22:18:00.000+05:302008-05-02T22:18:00.000+05:30சதீஷ்தங்கள் கவிதை அருமை!! பகிர்வுக்கு நன்றி!!கைப்ப...சதீஷ்

தங்கள் கவிதை அருமை!! பகிர்வுக்கு நன்றி!!

கைப்புள்ள

நன்றி தல! :)

dj

நன்றி!! _/\_கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-76501977805400659022008-05-02T22:16:00.000+05:302008-05-02T22:16:00.000+05:30Dreamzzவாழ்க்கையே புரிந்துகொள்ளவியலாதொரு விடையைத் ...Dreamzz

வாழ்க்கையே புரிந்துகொள்ளவியலாதொரு விடையைத் தேடிச் செல்லும் ஒரு நெடும் பயணம் தானே :))

இளா

நன்றி!! :)

ஜி

நன்றி மக்கா!!

தம்பி

//போர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே வலிமிகுந்தவை.//

அதே!

நன்றி தம்பியண்ணன்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-34662518365201453602008-05-02T19:22:00.000+05:302008-05-02T19:22:00.000+05:30/போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல.../போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை/
என்பதுதான் கொடூரமானது.
அறிமுகத்திற்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-32629505068657175272008-05-02T10:08:00.000+05:302008-05-02T10:08:00.000+05:30விமர்சனம் ரொம்ப நல்லாருக்குப்பா. வாழ்த்துகள்.விமர்சனம் ரொம்ப நல்லாருக்குப்பா. வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-20046883031100267292008-04-22T04:21:00.000+05:302008-04-22T04:21:00.000+05:30A very hard truth this is!!! I would like to invit...A very hard truth this is!!! I would like to invite you to check my last post which is based on a similar thing....'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-14132272835575000142008-04-19T20:29:00.000+05:302008-04-19T20:29:00.000+05:30சூப்பர் கண்ணா! போர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே ...சூப்பர் கண்ணா! போர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே வலிமிகுந்தவை.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-39712152137371054162008-04-19T20:25:00.000+05:302008-04-19T20:25:00.000+05:30:(((:))) Nice Review:(((

:))) Nice Reviewஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-35204998280070851772008-04-18T21:39:00.000+05:302008-04-18T21:39:00.000+05:30நல்லதொரு விமர்சனம். ஆம், போரின் கோரப்பிடியில் இந்த...நல்லதொரு விமர்சனம். ஆம், போரின் கோரப்பிடியில் இந்த தலைமுறை சிக்கினால் அது ஆபத்து, அதே அடுத்த தலைமுறைன்னா பேரழிவு இல்லியா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-66135688266468998682008-04-18T21:15:00.000+05:302008-04-18T21:15:00.000+05:30இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின...இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்

இந்த நிமிடம், நமக்கு சாவு வரும் என்று சற்றும் எதிர்பாராத மனிதர்கள் பலர், விபத்திலோ, அல்லை கொலை, கொள்ளையிலோ, இறந்தி கொண்டு இருக்கிறார்கள்! என்ன செய்ய!!!! வாழ்க்கைக்கே விடை இல்லாத போது, சாவுக்கு தேடி என்ன பயன்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-48676820631184279102008-04-18T21:14:00.000+05:302008-04-18T21:14:00.000+05:30_/\_ ??????_/\_ ??????Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-18082790355083566892008-04-18T19:14:00.000+05:302008-04-18T19:14:00.000+05:30திவ்யா & கோபிநாத்_/\_திவ்யா & கோபிநாத்

_/\_கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-43376414730415537702008-04-18T14:32:00.000+05:302008-04-18T14:32:00.000+05:30நோட் பண்ணிக்கிட்டேன் ;)\\இந்த நிமிடமும் எங்கோ ஒரு ...நோட் பண்ணிக்கிட்டேன் ;)

\\இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\\

;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-69472270678951503582008-04-18T09:40:00.000+05:302008-04-18T09:40:00.000+05:30\\போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போ...\\போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\\

நெஞ்சை நெகிழவைக்கும் உண்மை வரிகள்....Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com