tag:blogger.com,1999:blog-26645606.post1379152627718745036..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: ?! - ஜனவரிகப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-26645606.post-40175149830194591652008-02-10T08:50:00.000+05:302008-02-10T08:50:00.000+05:30வாங்க Dreamz :)கைப்புள்ள//ஸ்பானிஷ் பட சிடி இருக்கா...வாங்க Dreamz :)

கைப்புள்ள

ஸ்பானிஷ் பட சிடி இருக்கான்னு கேக்கலையா?

அந்த அம்மணி வீட்டுல இல்ல தல..இருந்தா ஸ்பானிஷ் புலமையைக் காமிச்சிருக்கலாம் ;))

//'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது//

//கப்பி டச்...எங்கேயோ போய்ட்டேடா (ஞானக்) கோந்தே!!!

ஹி ஹி..நன்னி தல :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-31422658111462558832008-02-09T10:22:00.000+05:302008-02-09T10:22:00.000+05:30இந்தப் பதிவை எப்ப ராசா போட்டே? இப்போ தான் பாக்குற...இந்தப் பதிவை எப்ப ராசா போட்டே? இப்போ தான் பாக்குறேன். எல்லாமே சூப்பர்.

//ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார்//
ஸ்பானிஷ் பட சிடி இருக்கான்னு கேக்கலையா?

//'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது//

கப்பி டச்...எங்கேயோ போய்ட்டேடா (ஞானக்) கோந்தே!!!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/15642606853168886987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-43179436718167986752008-02-08T21:40:00.000+05:302008-02-08T21:40:00.000+05:30andha monkey, leopard video.. was touching :)andha monkey, leopard video.. was touching :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-67257132987300416112008-02-05T20:57:00.000+05:302008-02-05T20:57:00.000+05:30சத்யா//உப்பு காரம் கரீக்டா இருந்த போதும்//அது தெரி...சத்யா

//உப்பு காரம் கரீக்டா இருந்த போதும்//

அது தெரியாம கத்துக்கிட்ட பாடம் தானே இது :)))

//ரிலீஸ் ஆன ஒரு படமும் (இந்திரலோகத்தில் உள்பட) பார்க்குற மாதிரி இல்லனாலும் உங்க துணிச்சல பாராட்டறேன்//

நான் பீமா மட்டும் தான் பார்த்தேன்...அதுல இருந்து இன்னும் மீள முடியல..புது படமெல்லாம் பாக்கற எண்ணமே இல்ல :D

இராம்

டாங்கிஸ்ண்ணே :D

முத்துலட்சுமி

நன்றிங்கக்கா :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-51780408570103945672008-02-05T19:34:00.000+05:302008-02-05T19:34:00.000+05:30நூறாவது போஸ்டா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..நூறாவது போஸ்டா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-9868755992478046162008-02-05T19:10:00.000+05:302008-02-05T19:10:00.000+05:30நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ராசா... :)நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ராசா... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-437491494636647142008-02-05T17:17:00.000+05:302008-02-05T17:17:00.000+05:30சமையல்ல நான் கத்துக்கிட்ட பாடம். நீங்க எத எப்படி ச...சமையல்ல நான் கத்துக்கிட்ட பாடம். நீங்க எத எப்படி சமைச்சாலும் உப்பு காரம் கரீக்டா இருந்த போதும். சாப்டுறலாம்!
நீங்க அந்த மயாமி வீட்ட பத்தி சொன்னது சந்திரமுகில வர எட்டைய புற மஹாராஜா வீட்ட பத்தி சொல்ற மாதிரி இருந்துச்சு. பாம்புக்கு பதிலா பூனையா?
ரிலீஸ் ஆன ஒரு படமும் (இந்திரலோகத்தில் உள்பட) பார்க்குற மாதிரி இல்லனாலும் உங்க துணிச்சல பாராட்டறேன். எனக்கு பிரிவோம் சந்திப்போம் ஓரளவுக்கு பரவா இல்லையா இருந்தது. ஆனா படம் கொஞ்சம் மெதுவா போகும்.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-23818763954938494252008-02-05T10:07:00.000+05:302008-02-05T10:07:00.000+05:30பினாத்தல் சுரேஷ்எனக்கும் அந்த பயம் இருக்கு தல..ஆனா...பினாத்தல் சுரேஷ்

எனக்கும் அந்த பயம் இருக்கு தல..ஆனாலும் தலைவிக்காக மொத நாள் பார்க்கலாம்னு இருக்கேன் :)))

சமையல் -- இதையெல்லாம் கல்யாணம் ஆகாத பசங்க ஆவணப்படுத்தக்கூடாது - இல்லறத்தியல் சட்டப்படி!//

ஹிஹி இது பேச்சலர் சமையல் தானே..கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்கறது வேறயில்லையா :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-3368379447197807242008-02-04T08:02:00.000+05:302008-02-04T08:02:00.000+05:30கப்பி,ஜோதா பாட்டு எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா ...கப்பி,
ஜோதா பாட்டு எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா உள்ளுக்குள்ள எதோ பட்சி சொல்லுது.. படம் பாக்கப்போறதுக்கு முன்னே 10 விமர்சனமாவது பாத்துட்டுப் போறது நல்லதுன்னு..ட்ரெய்லர் பாத்ததுல இருந்தே தோணிகிட்டிருக்கு..

கோவாரிகரோட 3ஆவது படம் இல்லையா? லா ஆப் ஆவரேஜஸ் வந்துடுமோன்னு ஒரு பயம். ஹ்ரித்திக் மேலேயும் நம்பிக்கை பெரிசா இல்லை.

சமையல் -- இதையெல்லாம் கல்யாணம் ஆகாத பசங்க ஆவணப்படுத்தக்கூடாது - இல்லறத்தியல் சட்டப்படி!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-18725474744019385972008-02-03T23:37:00.000+05:302008-02-03T23:37:00.000+05:30//இங்க எனக்கு கொடச்சல் கொடுக்க ஒரு பெரியய்ய்ய கூட்...//
இங்க எனக்கு கொடச்சல் கொடுக்க ஒரு பெரியய்ய்ய கூட்டம் இருக்கிறதால என்னால முடியல :)//

:))) அவங்களையும் கட்டிப்போட்டு பார்க்க வைங்க :)))

நன்றி அய்ஸ் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-61164440324414095092008-02-03T14:40:00.000+05:302008-02-03T14:40:00.000+05:30நல்லாருக்கு கப்பி..தொடர்ச்சியா படம் பாத்திட முடியு...நல்லாருக்கு கப்பி..

தொடர்ச்சியா படம் பாத்திட முடியுதான்னு ட்ரை பண்ணு..இங்க எனக்கு கொடச்சல் கொடுக்க ஒரு பெரியய்ய்ய கூட்டம் இருக்கிறதால என்னால முடியல :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-42395491132777282962008-02-03T09:59:00.000+05:302008-02-03T09:59:00.000+05:30ஜிரா//நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கே...ஜிரா

நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கேள்விப்பட்டேன். கத்திரிக்காக் கொழம்பு வெச்சா கோழிக் குருமாவாட்டம் இருக்குமா? உருளைய உருட்டுனா மீன் வறுவலாம்.

சேதி அங்க வரைக்கும் வந்துருச்சா..ஆமா வெந்நீர் வச்சாக்கூட இளநீ மாதிரி இருக்கும் :)))

என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வர முடியாதுல்ல :))

ஆயிரம் சினிமா கண்ட அபூர்வ கப்பி //

அவ்வ்வ்வ்வ் :))

திவ்யா

_/\_ நன்றி :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-68179764588771855532008-02-03T04:05:00.000+05:302008-02-03T04:05:00.000+05:30100 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கப்ப...100 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கப்பி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-42239118144029894502008-02-03T03:03:00.000+05:302008-02-03T03:03:00.000+05:30நல்ல கதம்பம். ஜோதா அக்பர் படத்துக்கு ரகுமான் இசையா...நல்ல கதம்பம். ஜோதா அக்பர் படத்துக்கு ரகுமான் இசையா. இங்கயும் படம் வருதுன்னு தட்டி வெச்சிருக்காங்க. வந்தாப் பாக்கனும்.

சைட்டு குடுத்திருக்கீங்க பாருங்க. அது சூப்பர். நானும் ரகுமான் ரசிகருதான். :)

நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கேள்விப்பட்டேன். கத்திரிக்காக் கொழம்பு வெச்சா கோழிக் குருமாவாட்டம் இருக்குமா? உருளைய உருட்டுனா மீன் வறுவலாம்.

ஆயிரம் சினிமா கண்ட அபூர்வ கப்பி என்ற பட்டத்தை விரைவில் உங்களுக்குத் தரப் பரிந்துரை செய்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-72423590851604318862008-02-01T19:08:00.000+05:302008-02-01T19:08:00.000+05:30வெட்டிநன்றி! :))அரசுநன்றிங்க :))JKநான் நன்றி மட்ட...வெட்டி

நன்றி! :))

அரசு

நன்றிங்க :))

JK

நான் நன்றி மட்டும் சொல்லிக்கறேன் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-40834965128856284112008-02-01T19:06:00.000+05:302008-02-01T19:06:00.000+05:30கோபிநாத்எதே எதே? :))ஜிஆமாப்பா ஆமா ;))CVR//பூனை மாத...கோபிநாத்

எதே எதே? :))

ஜி

ஆமாப்பா ஆமா ;))

CVR

//பூனை மாதிரி வந்திருக்கும்! :-P//

அது சரி :))

//யாரு பெத்த புள்ளையோ!! .....
வேற என்ன சொல்ல!! :-P//

ஹி ஹி..

//எத்தனை எத்தனி அதிசயங்கள்பா இந்த உலகத்துல!! :-)//

அதே அதேகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-22850669981213866162008-02-01T11:05:00.000+05:302008-02-01T11:05:00.000+05:30100-க்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன்.100-க்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-12406043173126126112008-02-01T09:49:00.000+05:302008-02-01T09:49:00.000+05:30Amazing video. Thanks for sharing.100 touch panniy...Amazing video. Thanks for sharing.

100 touch panniyatharkku vaazhuthukkal.

-ArasuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-18760838204572402242008-02-01T09:26:00.000+05:302008-02-01T09:26:00.000+05:30100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!!!100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-87154836286272635802008-02-01T09:19:00.000+05:302008-02-01T09:19:00.000+05:30நிகழ்படம் இப்போதான் பாத்தேன்!ரத்தக்களரியா இருக்கும...நிகழ்படம் இப்போதான் பாத்தேன்!
ரத்தக்களரியா இருக்கும்னு முன்னாடி பாக்கல!!
எத்தனை எத்தனி அதிசயங்கள்பா இந்த உலகத்துல!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-82747850450927764782008-02-01T09:08:00.000+05:302008-02-01T09:08:00.000+05:30விடியோ செம சூப்பர்...பதிவை விட CVR பின்னூட்டம் சூப...விடியோ செம சூப்பர்...

பதிவை விட CVR பின்னூட்டம் சூப்பர் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-82822306150612623022008-02-01T08:37:00.000+05:302008-02-01T08:37:00.000+05:30ஜோதா அக்பர் பாட்டுகள் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...ஜோதா அக்பர் பாட்டுகள் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு பா!!
தாரே ஜமீன் பர் படம் பார்க்க போன போது ட்ரெயிலர் போட்டிருந்தாங்க!!
இவை இரண்டும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கின்றன!!

///இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை.///
பூனை மாதிரி வந்திருக்கும்! :-P

//இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன்///

யாரு பெத்த புள்ளையோ!! .....
வேற என்ன சொல்ல!! :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-60732961046103740812008-02-01T08:31:00.000+05:302008-02-01T08:31:00.000+05:30:)))) Video super:)))) Video superஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-5754968849528861212008-02-01T08:02:00.000+05:302008-02-01T08:02:00.000+05:30\\இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணி...\\இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்\\

அதே..அதே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com