tag:blogger.com,1999:blog-26645606.post116714631875715005..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: மாண்டி'வீடியோ'கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26645606.post-1167361910803247462006-12-29T08:41:00.000+05:302006-12-29T08:41:00.000+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..இந்த வருடத்த...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1167155859836998852006-12-26T23:27:00.000+05:302006-12-26T23:27:00.000+05:30//என்னப்பு காது குத்தறே? அடிக்கிற மார்கழி மாசக் கு...//என்னப்பு காது குத்தறே? அடிக்கிற மார்கழி மாசக் குளிர்ல, எங்கேயோ கோடைக்காலம் தெரியுதாம்ல?

தல...சொன்னா நம்பனும்...இப்படி குறுக்கு கேள்வி கேட்டுட்டிருந்தா எனக்கு 'ஆமாம்' தவிர வேற பதில் சொல்ல தெரியாது..முடியாது :)

மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சுக்கிட்டு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டே இந்த பதிவை எழுதினியாப்பூ?

ஓவர் குசும்பு உடம்புக்கு ஆவாது தல...கிவ் அண்ட் டேக்கா?? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1167155675443704172006-12-26T23:24:00.000+05:302006-12-26T23:24:00.000+05:30//கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந்துண்ட...//கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந்துண்டு, இறை வழிபாடு செய்து நடப்பது. //

ஆமாங்க நிர்மல்...ஆபிஸ்ல வந்து விசாரிச்சா அப்படித்தான் சொல்றாங்க :)

//கார்னிவல் முறையிலான கொண்டாட்டங்கள் இப்போது கிடையாது.//

கார்னிவல் என்றதும் நினைவுக்கு வருகிறது...பிப்ரவரியில் பிரேசில் ரியோவில் கார்னிவல் ஆரம்பிப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு இங்கும் சிறிய அளவில் கார்னிவல் விழா நடக்குமாம்...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1167153524762493852006-12-26T22:48:00.000+05:302006-12-26T22:48:00.000+05:30//இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட...//இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க.//

என்னப்பு காது குத்தறே? அடிக்கிற மார்கழி மாசக் குளிர்ல, எங்கேயோ கோடைக்காலம் தெரியுதாம்ல?

மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சுக்கிட்டு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டே இந்த பதிவை எழுதினியாப்பூ?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1167152289299015492006-12-26T22:28:00.000+05:302006-12-26T22:28:00.000+05:30கப்பி, கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந...கப்பி,

கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந்துண்டு, இறை வழிபாடு செய்து நடப்பது. கார்னிவல் முறையிலான கொண்டாட்டங்கள் இப்போது கிடையாது.ஆதியில்தான் இவ்வாறான கொண்டாட்டங்கள்
இருந்தது.Anonymousnoreply@blogger.com