tag:blogger.com,1999:blog-26645606.post115760080272990650..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டுகப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-26645606.post-33553374459519577242008-04-17T23:43:00.000+05:302008-04-17T23:43:00.000+05:30cudnt stop my laughter still......such a hilarious...cudnt stop my laughter still......such a hilarious writing, njyd much kappi!!

ethai kuripittu solrathunu therila, reallyyyyyyyyyyy an enjoyable flow of writing, hats off kappi:))))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159181637156894942006-09-25T16:23:00.000+05:302006-09-25T16:23:00.000+05:30//அட ஆமாங்க... அந்த ஹீரோ-வுக்கு எந்த ஹீரோயின் போட்...//அட ஆமாங்க... அந்த ஹீரோ-வுக்கு எந்த ஹீரோயின் போட்டாலும் பாக்கறதுக்கு ஹீரோயினோட தம்பி மாதிரி தாங்க தெரியிறாரு... //

அப்போ அவரை ஹீரோவா போட்டா கே.பி.யை வச்சு தான் படம் எடுக்கனும் :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159115783593041992006-09-24T22:06:00.000+05:302006-09-24T22:06:00.000+05:30//மத்த ஜோடிங்களையெல்லாம் சேத்து வச்சுட்டு போக வேண்...//மத்த ஜோடிங்களையெல்லாம் சேத்து வச்சுட்டு போக வேண்டியது தான் :P

:-) அட ஆமாங்க... அந்த ஹீரோ-வுக்கு எந்த ஹீரோயின் போட்டாலும் பாக்கறதுக்கு ஹீரோயினோட தம்பி மாதிரி தாங்க தெரியிறாரு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159043535228208162006-09-24T02:02:00.000+05:302006-09-24T02:02:00.000+05:30//அப்போ கீரோயின்! //ஸ்கிரிப்ட் படி ஹீரொக்கு ஹீரோயி...//அப்போ கீரோயின்! //

ஸ்கிரிப்ட் படி ஹீரொக்கு ஹீரோயினெல்லாம் கிடையாது...மத்த ஜோடிங்களையெல்லாம் சேத்து வச்சுட்டு போக வேண்டியது தான் :Pகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159035688958692972006-09-23T23:51:00.000+05:302006-09-23T23:51:00.000+05:30//இப்ப சமீபத்துல ஒருத்தர் போட்டோ பார்த்தேன்..இரவு ...//இப்ப சமீபத்துல ஒருத்தர் போட்டோ பார்த்தேன்..இரவு நேரத்துல பின்னாடி மின்விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள் பேக்க்ரவுண்ட்ல, கடற்கரையில் பவ்யமா கை கட்டி நின்னுட்டிருந்தாப்ல...அவரையே புக் பண்ணிடுவோமா? ;)//

வளரே நன்னி...:-)

அப்போ கீரோயின்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159033497166632342006-09-23T23:14:00.000+05:302006-09-23T23:14:00.000+05:30//ஹீரோ புக் பண்ணியாச்சா? //இப்ப சமீபத்துல ஒருத்தர்...//ஹீரோ புக் பண்ணியாச்சா? //

இப்ப சமீபத்துல ஒருத்தர் போட்டோ பார்த்தேன்..இரவு நேரத்துல பின்னாடி மின்விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள் பேக்க்ரவுண்ட்ல, கடற்கரையில் பவ்யமா கை கட்டி நின்னுட்டிருந்தாப்ல...அவரையே புக் பண்ணிடுவோமா? ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159031861944943162006-09-23T22:47:00.000+05:302006-09-23T22:47:00.000+05:30//அப்ப களத்தில இறங்கிடுவோம்...முதல்ல பணம் போட ஒரு ...//அப்ப களத்தில இறங்கிடுவோம்...
முதல்ல பணம் போட ஒரு தயாரிப்பாளரைப் புடிப்போம்..அதுக்கப்புறம் ஷூட்டிங், ரிலீஸ் அதைப் பத்தியெல்லாம் பொறுமையா யோசிச்சுக்கலாம் :))//

ஹீரோ புக் பண்ணியாச்சா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159030537296210362006-09-23T22:25:00.000+05:302006-09-23T22:25:00.000+05:30//போட்ட பட்ஜெட்டை விட நிறைய அள்ளலாம் கப்பி. டைரக்ஷ...//போட்ட பட்ஜெட்டை விட நிறைய அள்ளலாம் கப்பி. டைரக்ஷன் பன்னும்போது நம்ம்மளை கொஞ்சம் அஸிஸ்டெண்டா சேத்துக்கோங்க...
வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடாலாம். சீரியஸா, என்ன சொல்லரீங்க?

அப்ப களத்தில இறங்கிடுவோம்...
முதல்ல பணம் போட ஒரு தயாரிப்பாளரைப் புடிப்போம்..அதுக்கப்புறம் ஷூட்டிங், ரிலீஸ் அதைப் பத்தியெல்லாம் பொறுமையா யோசிச்சுக்கலாம் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1159026923708131332006-09-23T21:25:00.000+05:302006-09-23T21:25:00.000+05:30// போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D //போட்...// போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D

போட்ட பட்ஜெட்டை விட நிறைய அள்ளலாம் கப்பி. டைரக்ஷன் பன்னும்போது நம்ம்மளை கொஞ்சம் அஸிஸ்டெண்டா சேத்துக்கோங்க...
வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடாலாம். சீரியஸா, என்ன சொல்லரீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1158980304033576712006-09-23T08:28:00.000+05:302006-09-23T08:28:00.000+05:30//கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங...//கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங்க. //

வாங்க முரட்டுக்காளை..

"எல்லோரையும் வைத்து கமெடி கீமெடி செய்துவிட்டது இந்தப் பெரிய பட்ஜெட்டு ஸ்கிரிப்டு :-D"

போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1158971967621073872006-09-23T06:09:00.000+05:302006-09-23T06:09:00.000+05:30கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங்க...கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங்க.

இதப் பத்தி ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1158402617418866302006-09-16T16:00:00.000+05:302006-09-16T16:00:00.000+05:30//சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. :)))மொத்தத்தி...//சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. :)))
மொத்தத்தில் அடித்து தூள் பண்ணி விட்டீர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சின்னத்தம்பி!

//( சுருக்கா தமில்லோ:அட்ச்சி தூள் பண்ட்ட மாமு)//
கேக்க சொல்லோ மன்சுக்கு கேப்பியா கீது நைனா :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157980451046958522006-09-11T18:44:00.000+05:302006-09-11T18:44:00.000+05:30வாங்க உ.தொ.இ.நா..இதோ வந்துட்டே இருக்கேன் :)வாங்க உ.தொ.இ.நா..

இதோ வந்துட்டே இருக்கேன் :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157977515447282362006-09-11T17:55:00.000+05:302006-09-11T17:55:00.000+05:30நல்ல காமெடிஅப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு ப...நல்ல காமெடி

அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157895160566757722006-09-10T19:02:00.000+05:302006-09-10T19:02:00.000+05:30வாங்க சோ.பை..உங்களுக்கு தான் வெயிட்டிங் :)//சினிமா...வாங்க சோ.பை..
உங்களுக்கு தான் வெயிட்டிங் :)

//சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை நல்லா கலாய்த்திருக்கீங்க..

வாழ்த்துக்கள் !!//

நன்றி சோ.பை!

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள் !!

தொடர்ந்து படித்து வருகிறேன்..ஆனா Alt+F4 போட்டு வந்துடறேன் :)
நன்றி சோ.பை.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157879970685766322006-09-10T14:49:00.000+05:302006-09-10T14:49:00.000+05:30சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை நல்லா கலாய்த்திருக...சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை நல்லா கலாய்த்திருக்கீங்க..

வாழ்த்துக்கள் !!

பல இடங்களில், வாய்விட்டு சிரித்தேன்..

"அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்" - சூப்பர்..

படைப்பின் நீளம், சிறு பலவீனம். இருந்தாலும், சிரிப்பு கண்ணா சிரிப்பு !!

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள் !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157830463999571382006-09-10T01:04:00.000+05:302006-09-10T01:04:00.000+05:30//உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வ...//உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு கீழ போயிட்டார் //

அட என்னங்க மகி..நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு மேல இருக்கார் :)

//இருங்க தசாவதாரம் வரட்டும் தமிழ்மணம் பூரா தசாவதாரப் பதிவு போடுவீங்கள்ல அப்ப பேசிக்கறேன் :))

ஹி ஹி..அதுதான் இப்ப இருந்தே ஆரம்பிச்சாச்சே :)

//அப்படியா சொல்லவே இல்லை :)

ஹி ஹி..எனக்கே சொல்லல :))..பெருசு போற போக்குல கொளுத்தி விட்டுட்டு போயிட்டாரு..கண்டுக்காதீங்க :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157818582650841652006-09-09T21:46:00.000+05:302006-09-09T21:46:00.000+05:30//அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெ...//அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெச்சிக்குங்க.//

அப்படியா சொல்லவே இல்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157818475983743772006-09-09T21:44:00.000+05:302006-09-09T21:44:00.000+05:30நான் தமிலன் இல்லே இனிமே திராவிடன், கேப்டன் இல்லே ம...நான் தமிலன் இல்லே இனிமே திராவிடன், கேப்டன் இல்லே மக்களோட மக்களா இருந்து அவங்க முன்னேற உழைக்கப் போற டாப்டென்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157818241750684892006-09-09T21:40:00.000+05:302006-09-09T21:40:00.000+05:30தசாவதாரம் கலைப்படம் அல்ல அது காமெடியும் அல்ல உள்ளே...தசாவதாரம் கலைப்படம் அல்ல அது காமெடியும் அல்ல உள்ளே பாதி வெளியே பாதி டிக்கெட் கிழிக்கும் கவுண்டர் மீதி என கூட்டம் சேர்ந்து கூவப் போகும் படம் எனக்கு ஆஸ்கார் தேவையில்லை.. அது தமிழ் சினிமாவின் அலவுகோளும் இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157818022726104302006-09-09T21:37:00.000+05:302006-09-09T21:37:00.000+05:30உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வச்...உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு கீழ போயிட்டார் இருங்க தசாவதாரம் வரட்டும் தமிழ்மணம் பூரா தசாவதாரப் பதிவு போடுவீங்கள்ல அப்ப பேசிக்கறேன் :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157810918325915442006-09-09T19:38:00.000+05:302006-09-09T19:38:00.000+05:30வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹரிஹரன்!வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹரிஹரன்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157808578816962482006-09-09T18:59:00.000+05:302006-09-09T18:59:00.000+05:30அன்பின் கப்பி,நல்லா வந்திருக்குங்க. பேரரசு பார்ட...அன்பின் கப்பி,

நல்லா வந்திருக்குங்க. பேரரசு பார்ட் ப்டிக்கும் போது வெடிச்சிரிப்பு என்ன அடக்கியும் முடியல.

அன்புடன்,

ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157671881028128652006-09-08T05:01:00.000+05:302006-09-08T05:01:00.000+05:30//QUE BUENO,GAPPSகமலுக்கு உருகுவே நீர் வீழ்ச்சிலேத...//QUE BUENO,GAPPS
கமலுக்கு உருகுவே நீர் வீழ்ச்சிலேதானே பாட்டு சீன்.

mucha gracias toro!!

குரு..அதே நீர்வீழ்ச்சிலயே வச்சுக்கலாம்..சிறுத்தை வாயில இருந்து கமல் தண்ணி குடிச்சு அதை ஹீரோயினிக்கு வாயாலயே ஊட்டி விடுற மாதிரி சீன் வச்சுக்கலாமா? ;)

//எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க இப்படி.

ஹி ஹி..

//அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெச்சிக்குங்க.

உங்க பாசம் புரியுது..ஆனா இது கொஞ்சம் ஓவர்..என்னையே வெட்கப்பட வைக்கறீங்களே :)

//நீங்க இருக்குற ஊரு பேருலதான் வீடியோ montevideo இருக்குன்னு நினச்சேன்.
இப்படி பெரிய படமா காட்டிட்டீங்களே.//

இங்க குளிருல வெளிய போக முடியாம விடியோல படம் பாக்கறது தவிர வேற ஒன்னும் இல்ல குரு :(

பாராட்டுக்களுக்கு நன்றி profesor!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1157667750620109922006-09-08T03:52:00.000+05:302006-09-08T03:52:00.000+05:30நீங்க இருக்குற ஊரு பேருலதான் வீடியோ montevideo இர...நீங்க இருக்குற ஊரு பேருலதான் வீடியோ montevideo இருக்குன்னு நினச்சேன்.

இப்படி பெரிய படமா காட்டிட்டீங்களே.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com