tag:blogger.com,1999:blog-26645606.post115322944819895829..comments2023-10-10T18:22:15.040+05:30Comments on கப்பி | Kappi: உருகுவே குடியரசு தினம்!கப்பி | Kappihttp://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26645606.post-1153490438169296632006-07-21T19:30:00.000+05:302006-07-21T19:30:00.000+05:30// En kannai thoranthuteenga kappi //:))// En kannai thoranthuteenga kappi

:))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153490033046045872006-07-21T19:23:00.000+05:302006-07-21T19:23:00.000+05:30///"வோட்டு போடத்தானே தேர்தல்...எல்லாருமே வோட்டு போ...///"வோட்டு போடத்தானே தேர்தல்...எல்லாருமே வோட்டு போடச் செல்வோம்..தவிர்க்கமுடியாத சந்தர்ப்பமாக இருந்தால் ஒழிய வோட்டு போடாமல் இருக்க மாட்டோம்" என்றான்.. 49ஓ-வை விட இந்த விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதுதான் முக்கியம்..
romba correct. Intha vaati vote panna poraennu officekku leave poattutu veetukku poittu, vottu podaama vantha ennakku nalla savukku adi. En kannai thoranthuteenga kappi

///என்னத்த சொல்றது.. ஹூம்..பெருமூச்சு தான் விட முடியுது..காலம் மாறும்..மாற்றுவோம்..

Kandippa nambikkai irukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153314933544256972006-07-19T18:45:00.000+05:302006-07-19T18:45:00.000+05:30//மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.......//மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.....

அட நீங்க வேற வயித்தெறிச்சலைக் கிளப்பாதீங்க...வெளியே ஓட்டலுக்குப் போனா இதைத் தவிர வேற எதுவும் இல்ல...

வெஜிடேரியன்களை தண்ணி இல்லாத காட்டுக்கு பதில் இங்க அனுப்பிடலாம்...

நான் 'no meat, no pollo' னு இவனுங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்கே பெரும்பாடா இருக்கு...

//நம்ம ஊருர்ல பல பேருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு....

என்னத்த சொல்றது.. ஹூம்..பெருமூச்சு தான் விட முடியுது..காலம் மாறும்..மாற்றுவோம்..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153313624690977262006-07-19T18:23:00.000+05:302006-07-19T18:23:00.000+05:30மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.....வ...மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.....

வோட்டு போடத் தான் தேர்தல்...ஹம் கேட்க நல்லா தான் இருக்கு. நம்ம ஊருர்ல பல பேருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு....
என்ன சொல்லுற கப்பி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153309722190877992006-07-19T17:18:00.000+05:302006-07-19T17:18:00.000+05:30//34 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு...//34 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு கட்ண்டிலிடிக்கிறது ஈசி. நம்ம ஊரில் முடியுமா?//

உண்மைதான்..

//ஆனா ஒண்ணு. எல்லாத் தேர்தலிலேயும் என் வோட்டை யாராவது போட்டுடறாங்க. :)//

அது எப்படியாவது வோட்டு சதவீதத்தை அதிகமாக்கிக் காட்டனும்னு அவங்க செய்யற தியாகம் சார்...

//(நகரங்கள், மக்கள், தட்ப வெட்ப நிலை, சுற்றுலா இடங்கள் என நல்ல விரிவா எழுதுங்க. அப்படியே நிறையா படங்களும்.) //

கொத்தனார் கேட்டு முடியாதுன்னு சொல்ல முடியுமா..கண்டிப்பா...

விக்கிபீடியாவில் தமிழில் மொழிப்பெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்..இன்னும் பாதியிலேயே இருக்கிறது...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153308990637730442006-07-19T17:06:00.000+05:302006-07-19T17:06:00.000+05:3034 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு க...34 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு கட்ண்டிலிடிக்கிறது ஈசி. நம்ம ஊரில் முடியுமா?

ஆனா ஒண்ணு. எல்லாத் தேர்தலிலேயும் என் வோட்டை யாராவது போட்டுடறாங்க. :)

(நகரங்கள், மக்கள், தட்ப வெட்ப நிலை, சுற்றுலா இடங்கள் என நல்ல விரிவா எழுதுங்க. அப்படியே நிறையா படங்களும்.)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153308551199384942006-07-19T16:59:00.000+05:302006-07-19T16:59:00.000+05:30//appada successfulla first commentae naan than.//...//appada successfulla first commentae naan than.//

நல்ல வேளை..one and only comment-னு அடிக்காம் விட்ட...விடுங்க பாஸ் போதை வாழ்க்கையில..ச்சே.பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...

//Namma 49 O optionaiyum ithu mathiri kondu vantha parava illa//

இங்கே உடன் பணியாற்றுபவனிடம் எப்படி இங்கு வோட்டுப்பதிவு இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றூ கேட்டதற்கு "வோட்டு போடத்தானே தேர்தல்...எல்லாருமே வோட்டு போடச் செல்வோம்..தவிர்க்கமுடியாத சந்தர்ப்பமாக இருந்தால் ஒழிய வோட்டு போடாமல் இருக்க மாட்டோம்" என்றான்.. 49ஓ-வை விட இந்த விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதுதான் முக்கியம்..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26645606.post-1153307168208265612006-07-19T16:36:00.000+05:302006-07-19T16:36:00.000+05:30appada successfulla first commentae naan than.Namm...appada successfulla first commentae naan than.Namma 49 O optionaiyum ithu mathiri kondu vantha parava illa.Anonymousnoreply@blogger.com